Discover and read the best of Twitter Threads about #தந்தவக்ரன்

Most recents (1)

#தந்தவக்ரன் ​​(தந்தவக்ரன், சிசுபாலன் மகாவிஷ்ணுவின் வாயிற் காப்போற்கள் ஜய விஜயர்களின் இறுதி இரு அரக்கப் பிறவிகளாகும்) மதுராவின் மன்னன் சூரசேனனுக்கு (வாசுதேவரின் தந்தைக்கு) ஐந்து மகள்கள் இருந்தனர்: பிருதா (குந்தி), ஷ்ருததேவா, ஷ்ருதகீர்த்தி, ஷ்ருதஷ்ரவா மற்றும் ராஜாதிதேவி. சிசுபாலன்
ஷ்ராதஸ்வராவுக்கு பிறந்தார். ஷ்ருததேவா க்ருஷ ராஜ்ஜியத்தின் அரசரான விருத்தசர்மாவை மணந்தார். அவர்களுடைய மகன் தான் தந்தவக்ன். அவன் பல் கோணலாக இருந்ததால் தந்தவக்ரன் என்று அழைக்கப்பட்டான். அவன் சிசுபாலன் மற்றும் ஜராசந்தனின் நெருங்கிய கூட்டாளி. பாண்டவர்கள் நடத்திய ராஜசூய யாகத்திற்கு
முன் சகாதேவனால் தோற்கடிக்கப் பட்டான். பீமன் ஜராசந்தனைக் கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாண்டவர்கள் நடத்திய ராஜசூய யாகத்தில் அவன் கலந்து கொள்ளவில்லை. அதன் பின் நடந்த அஸ்வமேத யாகத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் சிசுபாலனைக் கொன்றார். சிசுபாலனின் மரணத்திற்குப் பழிவாங்க நினைத்தான்.
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!