Discover and read the best of Twitter Threads about #தமிழன்

Most recents (10)

May 28th 2023
@narendramodi @annamalai_k,
டெல்லி வாழ் தமிழர் ஒருவரின் பதிவு!

46 வருடங்களாக தில்லியில் வசிக்கும் ஒரு #தமிழன் கூறுகிறேன்.

ஒரு #தமிழன் பிரதமராக இருந்தாலும் இது போன்ற நிகழ்ச்சியை நடத்தி இருக்கமாட்டான்.

எங்கும் #தமிழ்....

எதிலும் #தமிழ்...

வர்ணனையிலும் #தமிழ்...
வார்த்தைகளும் #தமிழ்....

வாத்தியமும் #தமிழ்...

வேதமும் தமிழ்....

மொத்த தில்லியும்..... #தமிழ்..

நாடு முழுவதும்... ஏன் உலகம் முழுவதும் #செங்கோல் #தமிழ்...
தென்னாடுய சிவனே போற்றி...

என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி..

என்ற வானம் அதிர எழுந்த கோஷம்..

அங்கு திடீர் என்று ஒரு கோஷம் எழுந்தது பாருங்கள்...

அது என்ன தெரியுமா????

நம் #தமிழின் செல்ல பிள்ளை..

"வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா" "கோஷமே ஆகும்.
Read 4 tweets
Dec 10th 2022
3600 #ஆண்டுகளுக்கு #முன்பே..

#தமிழன் #படைத்த #அதிசயம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ரகசியம்!

இது வழக்கமான சூரியன் மறையும் படம் தானே. ஆனால் இதில் என்ன விந்தை இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம்.

சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் என்பது அனைவருக்கும் தெரியும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நான்கு திசைகளுக்கு நான்கு கோபுரங்கள் உள்ளதே அப்படியென்றால் சூரியன் மேற்கு கோபுரத்திற்கு நேராக தானே மறைய வேண்டும்?

இப்படி வட மேற்கில் மறைகிறதே?

உங்கள் அனைவருக்கும் தெரியும்,
உலகம் உருண்டையானது என கலிலீயோ 300 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கண்டு பிடித்தார்.

பூமி 23.5° டிகிரி சாய்வாக சுற்றுகிறது என நூறாண்டுகளுக்கு முன்னர் தான் கண்டு பிடித்திருப்பர்.

ஆனால் நம் தமிழர்கள் 3600 ஆண்டுகளுக்கு முன்னரே மீனாட்சி அம்மன் கோவிலை கட்ட ஆரம்பித்து விட்டனர்.
Read 6 tweets
Jun 27th 2021
நன்றி: திரு #ஸ்டான்லிராஜன் தமிழகத்தில் கேட்க தொடங்கியிருக்கும் #ஒன்றியம் #ஜெய்ஹிந்த் சர்ச்சைகள் ஏதோ புதியது என்பது போல் பலர் பொங்கி கொண்டிருப்பதுதான் ஆச்சரியம் #திமுக வின் வரலாற்றில் இதெல்லாம் புதிதே அல்ல‌., அவர்களின் தேர்தல அறிக்கை எப்பொழுதும் செவ்வாய்கிரகத்தில் ~1/n
#தமிழன் குடியேறி தமிழ் கிரகம் அமைத்து, தமிழ் சோறு பொங்குவது போல்தான் இருக்கும் ஆனால் ஆட்சிக்கு வந்து அவர்கள் செய்வதற்கும் அவர்களின் தேர்தல் அறிக்கைக்கும் சம்பந்தமே இருக்காது காரணம் அந்த தேர்தல் அறிக்கை எதுவும் நிறைவேற்றுவது போலவே இருக்காது 1967ல் #இலவசஅரிசி ~2/n
#எல்லோருக்கும்_நிலம் என இன்னும் என்னவெல்லாமோ சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள் ஆனால் வந்து என்ன செய்தார்கள்? அறிக்கையில் சொல்லபடாத மதுகடையினை திறந்தார்கள், படுபயங்கரமான தோல்வியினை ஆட்சியில் கண்டார்கள் அந்த தோல்வியினை மறைக்க ராமர்படத்தை செருப்பால் அடித்தல், இந்திராமேல் தாக்குதல் ~3/n
Read 16 tweets
Jan 7th 2021
#சிங்கப்பூர் ல் இந்தியர் என்பது #தமிழன் தான்.

#மலேசியா வில் இந்தியர் என்பது தமிழன் தான்.

#மொரீசியஸில் இந்தியர் என்பது தமிழன் தான்.

#ரீயூனியனில் இந்தியர் என்பது தமிழன் தான்.
#பிரான்சு, #ஜெர்மனி போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் #கம்போடியா, #தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும் இந்துக்கோவில்கள் என்பது தமிழர்கள் கட்டியது தான்.

#இலங்கையில் தமிழ் இரண்டாவது ஆட்சி மொழியாக இருக்கிறது.

பாஸ்போர்ட்டில் கூட #தமிழ் தான் இருக்கிறது.
மலேசியாவிலும் அரசு நிர்வாகம் மற்றும் அமைச்சர்களாக #தமிழர்கள் தான் கோலோச்சுகின்றனர்.

#சீன கம்னியூஸ்ட் அரசு இந்திய மொழிகளில் தமிழை மட்டும் தான் வானொலி சேவையாக வழங்கி வருகிறது.

#கனடாவில் #தமிழர்தினம் என்று ஒரு நாளை அரசே கொண்டாடுகிறது.
Read 7 tweets
Nov 12th 2020
அந்த வடுக தலைவரின் ஆட்சியில் சிறப்பான தமிழர் அடையாள கட்டடங்களை, கல்வி நிறுவனங்களை எல்லாம் வடுகர்கள் பெயர்களை வைத்து மாற்றிக் கொண்டு வந்தார்.

இந்த அடாத செயலைக் கண்டித்து எந்த ஒரு தமிழர் தலைவனும், தமிழ் அறிஞனும் அன்று தனது சுட்டுவிரலைக் கூட நீட்டவில்லை - 1/3
அப்போது தனியொரு மனிதனாக சென்னை முழுவதும் இதனை கண்டித்தும், புதிய தலைமை செயலகத்திற்கு ஒரு #தமிழன் பெயரையே வைக்க வேண்டும் எனவும் தனது சொந்த செலவில் ஒரு மாவீரனாக பெரிய பெரிய சுவரொட்டிகளை தனது பெயரிலேயே ஒட்டிய #பேராண்மைத்தமிழன்
திரு. மு.கிருஷ்ண பறையனார் - 2/3
அவர் யார் எவரென்று தெரியவில்லை. ஆனால் அவரை நேரடியாக சந்தித்து பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும் - 3/3
Read 4 tweets
Sep 24th 2020
#தமிழ்த்தேசியம் சாதிகளுக்கு எதிரானது;

ஆம் எதிரானது தான். ஆனால் தமிழ்க்குடிகள் என்று அழைக்கப்படும் தமிழர் குடிப்பெயரும் சாதியவாதமும் ஒன்றா என்றால், அது நிச்சயமாக இல்லை.

பிறகு இது இரண்டும் ஒன்று எனக் கற்பித்து பொறுப்பில் இருப்பவர்களே பேசுவது புரிதலின்மையாலா, 1/n
அல்லது திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டதா!?

விவாதம் செய்ய திறனற்ற அதிமுக'காரனையும், ரஜினி ஆதரவாளனையும் வாதம் செய்து ஓடவிட்டதாலேயே, திறமையானவர் என கொண்டாடித் தொலைத்தது தவறோ என்று தமிழ்தேசிய பிள்ளைகளை சிந்திக்கும் நிலைக்கு, சிலரது சாதிய விளக்க பதிவு தள்ளிவிட்டது. 2/n
ஆதித்தமிழர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் வைத்திருந்த குடிப்பெயர்கள் என்பது தன்னை தமிழன் என அடையாளப்படுத்த உதவியதா அல்லது சாதிய பெருமை பேச பயன்படுத்த பட்டதா!?

தமிழ் இனமே போற்றி கொண்டாடும், ஏன் உலகமே வியந்து மதிக்கும், "அரசனுக்கு அரசன், தமிழ்ப்பாட்டன் இராசராசன்", 3/n
Read 16 tweets
Sep 16th 2020
இப்பதிவு அண்ணன் சீமானுக்காக மட்டுமே.

எவ்வளவு கடினமானது #தமிழ் தேசியப்பாதை.

நான்கூட மிக எளிதாகத்தான் எண்ணி இருந்தேன்.

தமிழர் நிலத்தில் #தமிழ்தேசியம் கட்டி எழுப்புவது என்ன பெரிய காரியம்? தமிழரை தமிழராக இணைத்தல் கடினமா என்ன? இல்லாத திராவிடத்தை அழிப்பது எளிதுதானே?

நிச்சயம் இல்லை.
இது மிகக் கடினமான, கரடு முரடான, கொடிய மிருகங்களும், விசப் பாம்புகளும் நிரம்பிய பாதை.

ஆம்.

எத்தனை விசமிகள் தான் இங்கே.

தமிழ்தேசியம் பேசிக்கொண்டே சாதி வளர்ப்போர் ஒருபுறம்.(திருமா, வேல்முருகன்)

தமிழும் தமிழ் தேசியமும் என் உயிர் எனக் கூறிக்கொண்டே மதம் போற்றுவோர் ஒருபுறம்.
கடவுள் இருக்கிறார் என்போர் ஒருபுறம்.

கடவுள் இல்லை என்போர் ஒருபுறம்.

இவர்கள் மட்டும் தான் கடவுள் என்போர் ஒருபுறம்.

இது மட்டும் தான் வழிபாடு என்போர் ஒருபுறம்.

இடையே!!

யார் தமிழன் என்போர் மறுபுறம்.

எவ்வளவு கடினமான பாதை இந்தத் #தமிழ்தேசியம்.
Read 13 tweets
Jul 16th 2020
#சங்கி & #தமிழன்

இந்துக்களே வீதிக்கு வாருங்கள் போராடுவோம்!

ஆமாம். வாங்க போய் #பெட்ரோல் #டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராடுவோம்.

அது இல்லைங்க.

அப்ப. பெரு முதலாளிகள் கடனை தள்ளுபடி செய்துவிட்டு #விவசாயிகள் கடனை மட்டும் தள்ளுபடிக்கு மறுக்கும் #பாஜக அரசுக்கு எதிராக போராடுவோம். +
அது இல்லைங்க.

அப்ப வாங்க. மாணவர்களின் #கல்விக்கடன் தள்ளுபடி செய்ய முடியாது என்று சொன்ன மத்திய பாஜக எதிராக போராடுவோம்..

அது இல்லைங்க.

அப்ப வாங்க. PM CARES ல் மக்களிடம் வாங்கிய கொரோனா #நிவாரணநிதி க்கு கணக்கு கேட்டால் தர மறுக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடுவோம். +
அது இல்லைங்க.

அப்ப வாங்க. மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய #கொரோனா நிவாரண நிதியை கேட்டு போராடுவோம்.

அது இல்லைங்க.

அப்ப வாங்க. தமிழகத்திற்கு சேர வேண்டிய #GST நிலுவை தொகையை கேட்டு போராடும்..

அது இல்லைங்க.

அப்ப வாங்க. மருத்துவப் படிப்பில் OBC #இடஒதுக்கீடு கொடுக்க +
Read 8 tweets
Jul 9th 2020
தமிழக , இட ஒதுக்கீட்டின் , அவலநிலை :

தெரிந்துகொள்ள வேண்டிய , செய்தி.

#ST பட்டியலில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை = 36. அதில் , 20 வெளியாட்கள்

கொண்டாரெட்டி, மலையாளி, மலையக்கண்டி, ஊராளி, காட்டு நாயக்கர், கம்மாரா, கொரகா, மலை அரையர், குடியா, கண்யான், இது போல இந்த பட்டியலில் உள்ள +
36 சாதிகளில் 20 சாதிகள் பிற மொழியை சார்ந்தவர்கள் உள்ளனர்.

#SC பட்டியலில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை = 76. இதில் , 40 வெளியாட்கள்

ஆதிஆந்திரர், ஆதிகர்நாடகர், அஜிலா, பைரா, ராணேயர், குஞ்சமா, நாயாடி, டோம், ஜக்கலி, பகூடா , இது போல இந்த பட்டியலில் உள்ள 76 சாதிகளில் 40 சாதிகள் வேறு +
மொழியை சார்ந்தவர்கள்.

#BC பட்டியலில் மொத்த சாதிகளின்எண்ணிக்கை=138.இதில், 65 வெளியாட்கள்

பில்லவா, செளத்திரி, கெளடா, ஜெட்டி, கன்னடிய நாயுடு, கேரளமுதலி, மராட்டியர், ஒதியா, ரெட்டி, சலிவாகனாலம்பாடி, இது போல இந்த பட்டியலில் உள்ள 138 சாதிகளில் 65 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.+
Read 9 tweets
Jan 27th 2019
உணர்ச்சி வேகத்தில் கத்துவதற்கு தமிழனை மிஞ்ச ஆளில்லை. தனிமனித ஒழுக்கமும்,சமூக பொறுப்பும் (அப்படியென்றால்?!) கிலோ என்ன விலை?
ரேஷன் கடையில் கிடைக்குமா?😢 என்று பலரும் கேட்கிறார்கள்.

இன்று தமிழகம் வறட்சியில் இருக்கிறது என்றால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் சமூக பொறுப்பில்லாத
பெரும்பான்மை தமிழ் மக்கள்தான்.

எல்லாவற்றிலும் சுயநலம் வேரூன்றிவிட்டது.
சுயமுன்னேற்றம் வேண்டும்,அது எந்த வழியில் வந்தாலும் பரவாயில்லை என்கிற போக்கு அதிகமாகிவிட்டது. கர்நாடகத்தையும்,கேரளத்தையும், ஆந்திர அரசையும் குறை கூறிக் கொண்டு,சக இந்திய தமிழனை சுரண்டுவதிலேயே முனைப்பாக
இருக்கிறார்கள் பலர்.
தடுப்பனைகளுக்கும்,மணல் அள்ளுவதை தடுப்பதற்கும்,மரம் நடுவதற்கும்,சீமை கருவேல மரத்தை அப்புறப்படுத்துவதற்கும் என போராடும் சமூக ஆர்வலர்களை வேலை வெட்டி இல்லாதவர்கள் என்றே பலரும் கருதுகிறார்கள்.

ஐந்தாறு வருடங்கள் முன்பு குடியிருப்பு பகுதி ஒன்றில்
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!