Discover and read the best of Twitter Threads about #தமிழர்கள்

Most recents (10)

திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்பது எந்த மாநிலமும் அங்கீகரிக்காத ஒரு போலி பெயர், தமிழ்நாட்டில் தமிழர்களை தமிழர் அல்லாதவர்கள் ஆள பயன்பட்ட ஓர் முகமூடி அவ்வளவே ! திராவிடம் என்ற ஒரு இனமோ, மொழியோ, பண்பாடோ, கருத்தியலோ, தமிழர்களிடம் இருந்தது இல்லை, (1/6)
இது வேற்று மொழி பேசுபவர்களால் தங்கள் அடையாளத்தை மறைக்க தமிழர்களை ஏய்க்க பயன்படுதப்பட்ட ஒரு போலிசொல்.

#மொழிஞாயிறு #தேவநேயப்பாவாணர் அவர்களின் பார்வையில் திராவிடம்

திராவிடம் என்பதே தீது பாவாணர் தேவநேயப்பாவாணர்

#தமிழர்கள் திரவிடர்கள் அல்லர், (2/6)
திராவிடர்கள் தமிழர்கள் அல்லர்.

#தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களன்றி திரவிடம், திரவிடன், திரவிடநாடு என்ற சொற்கள் ஒலித்தல் கூடாது.

#பால் தயிராய்த் திரைந்தபின் மீண்டும் பாலாகாததுபோல், வடமொழி கலந்து ஆரியவண்ணமாய்ப்போன திரவிடம் மீண்டும் தமிழ் ஆகாது. (3/6)
Read 6 tweets
பொதுவுடைமைப் போராளி

#ஜீவானந்தம் யார்??

1) #குமரித்தமிழன் ஜீவா. ஆம் குமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி என்னும் ஊரில் பிறந்தவர் ஜீவா.

2) தனது 14 வயதில் சுசீந்திரம் கோவில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட பகுத்தறிவுவாதி.
3) 22 வயதில் காந்திக்கு நேராக நின்று "நீங்கள் ஏன் வர்ணாஸ்ரம தர்மத்தை ஆதரிக்கிறீர்கள்" என்று விமர்சித்தவர் பதில் அற்றவராக காந்தி நிற்க!! அன்று தொடங்கி காந்தியை விமர்சிக்கத் தொடங்கியவர்.
3) பகத்சிங்கின் அரும்கொடையான புத்தகம் Why I am a atheist
என்கிற புத்தகத்தை தமிழில் "நான் ஏன் நாத்திகன்" என்று மொழிபெயர்த்து மக்கள் மனதில் விடுதலைக்காக முழக்கமிட வைத்தவர்.

4 ) திராவிடக் கழகங்கள் #பாரதி, #கம்பன், #திருவள்ளுவர் என்று அனைவரையும்
Read 6 tweets
#சிங்கப்பூர் ல் இந்தியர் என்பது #தமிழன் தான்.

#மலேசியா வில் இந்தியர் என்பது தமிழன் தான்.

#மொரீசியஸில் இந்தியர் என்பது தமிழன் தான்.

#ரீயூனியனில் இந்தியர் என்பது தமிழன் தான்.
#பிரான்சு, #ஜெர்மனி போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் #கம்போடியா, #தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும் இந்துக்கோவில்கள் என்பது தமிழர்கள் கட்டியது தான்.

#இலங்கையில் தமிழ் இரண்டாவது ஆட்சி மொழியாக இருக்கிறது.

பாஸ்போர்ட்டில் கூட #தமிழ் தான் இருக்கிறது.
மலேசியாவிலும் அரசு நிர்வாகம் மற்றும் அமைச்சர்களாக #தமிழர்கள் தான் கோலோச்சுகின்றனர்.

#சீன கம்னியூஸ்ட் அரசு இந்திய மொழிகளில் தமிழை மட்டும் தான் வானொலி சேவையாக வழங்கி வருகிறது.

#கனடாவில் #தமிழர்தினம் என்று ஒரு நாளை அரசே கொண்டாடுகிறது.
Read 7 tweets
2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் ஆறே ஆறு சமுதாய மக்களே முக்கியமானவர்கள்.

1. #தமிழர்கள்
2. #சீனர்கள்.
3. #ஆரியர்கள்.
4. #அரபியர்கள்.
5. #ரோமர்கள்.
6. #கிரேக்கர்கள்

கிரேக்கர்கள் தங்களை கிரேக்கர்கள் அழைத்துக் கொண்டதோடு மற்றவர்களை பிசாசுகள் என அழைத்தனர். ரோமர்கள் தங்களை - 1/3
ஆளப்பிறந்தவர்கள் எனவும் மற்றவர்கள் வாழத்தகுதியற்றவர்கள் எனக் கருதினர்.

அரபியர்கள் தங்களைப் பேசத்தெரிந்தவர்கள் எனவும் மற்ற மக்களை அஜமிகள் அதாவது ஊமையர்கள் எனவும் கூறினர்.

ஆரியர்கள் தங்களை உயர்ந்தவர்களாகவும் கடவுளுக்கு நிகரானவர்கள் என்றும் மற்றவர்களை மிலேச்சர்களாக அதாவது - 2/3
கீழானவர்களாகவும் கருதினர்.

சீனர்கள் தங்களை முதலாளிகளாகவும் மற்றவர்களை அடிமைகளாகவும் நடத்தினர்.

தமிழர்கள் மட்டும்
#யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் என்றனர்.

ஏனென்றால் தமிழர்கள் மட்டும்தான் இந்த உலகில் இருக்கும் அனைத்து உயிர்களையும் நேசிக்க தெரிந்தவர்கள்.

#இதுவே_தமிழர்_பண்பாடு - 3/3
Read 4 tweets
#தமிழர்கள் பழங்குடிகளாக வாழ்ந்த காலம் தொட்டே வீட்டை சாணியால் மொழிகி விடுவதும்.

வீட்டு வாசலுக்கு #சாணி தெளிப்பதும் வழக்கமாக கொண்டு இருந்தனர்.

இதன் அடிப்படையில் சாணி ஒரு சிறந்த கிருமி நாசினியாக தமிழர்கள் பன்னெடுங்காலமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
வீட்டில் வாழ்வதற்கான சுகாதார முறைக்கு பல காலமாகவே சாணி ஒரு முக்கிய பங்காற்றி உள்ளது.

இந்த சாணி என்ற #தமிழ் சொல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தோ ஐரோப்பிய மொழிகளில் நுழைந்து இருக்க வேண்டும் என்பது #யூகம்.

லத்தீன் (Latin ) மொழியில் sanus (சானுஸ்) என்று காணப்படுகிறது.
இது "pertaining to health" என்ற பொருள்படும்படி வருகிறது.

சாணி தெளிப்பது வீட்டில் வாழ்வதற்கான #சுகாதாரமுறை (helathy condition) பொருள்படும்படி தமிழிலும் வருகிறது.

சாணி என்ற மூலச்சொல் இந்தோ,ஐரோப்பியமொழிக்கு எங்கிருந்து வந்தது என்று #தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே யூகிக்க முடியும்.
Read 3 tweets
ஒடுக்கப்பட்டு வீழ்த்தப்பட்டு கிடக்கிற ஒரு சமூகம் எந்நேரமும் அதன் பழம் #பெருமிதங்கள் குறித்துப் பேசிக்கொண்டே இருப்பது அச்சமூகத்தின் விடுதலைக்கு ஒருபோதும் பயன்தராது!!

மாறாக பெருமிதம் தரும் போதையில் திளைத்து தான் அடிமைப்பட்டு கிடப்பதையே #அறியாமல் அச்சமூகம் ஊற்றி மூடப்படும். +
இவ்வாறான பெருமித பேச்சுகளை அச்சமூகத்தை ஆளும் வர்க்கம் ஊக்கப்படுத்துமே அன்றி இடை மறிக்காது.

அச்சமூகத்தை தொடர்ந்து அடிமையாகவே வைத்துக் கொள்வதற்கான உத்தி அது.!

#அண்ணாதுரை யையும் #கருணாநிதி யையும் #ஈவேரா வையும் #திமுக வையும் தாண்டி தமிழ் இனப் பெருமிதங்களைப் பேசியோர் யாருமில்லை. +
என்னவாயிற்று.?

அவர்கள் நிறுவிய #கண்ணகி சிலைகளும் #வள்ளுவர் கோட்டங்களும் #வானுயர்ந்த வள்ளுவரும் #தொல்காப்பிய பூங்காக்களும் #ராசராசன் மணிமண்டபமும் குருதிதோய்ந்த அவர்களது துரோகத்தை மூடி மறைத்திடுமா.?

இவ்வளவு செய்தவர்கள் குறைந்தபட்சம் மொழிப்போர் வரலாற்றை பாடத்தில் சேர்த்தார்களா.? +
Read 4 tweets
#அப்பன் எழுதிய புத்தகமும், பெற்றபிள்ளையும் ஒன்று தான்டா படுபுத்திசாலி இராஜகம்பள நாயக்கர்களா? எழுதியவர் இறந்து போனார்! அவர் பையன் திரும்ப பெற்றால் வெளிவந்த உண்மை பொய்யாகுமா? அது கொரோனா போல உலகம் முழுவதும் வாழும் #தமிழர்கள் கையில்! அதை எல்லாம் திரும்ப வாங்க முடியுமா? இல்லை எல்லா + Image
தமிழனுக்கும் அறிந்த செய்தியை அழிக்க முடியுமா? இனி ஒரு பருப்பும் வேகாது! எந்த தேவிடியா சிறிக்கி கத்தினாலும்,எந்த கூட்டிக்கொடுத்தவன் மிரட்டினாலும் ஒரு மயிரையும் இனி #புடுங்கமுடியாது.. மற்ற மாநிலத்தில் பல்லாயிரம் ஆண்டா வாழ்கிறான் தமிழன் 70 ஆண்டுக்கு முன் மொழிவழி மாநிலம் +
பிரிக்கிறேன் யூத- பிராமணன் சூழ்ச்சியும் சதியும் செய்து பிரித்தான்! அப்போது #தெலுங்கரான நீங்களும், #மலையாளியும், #கன்னடரும் போட்ட ஆட்டம் இருக்கே தாங்காது! அன்றே #திராவிடநாடு கேட்டு வாங்கிருந்தால் இப்படி செருப்படி வாங்காம நிம்மதியா அனைவரும் இருந்திருக்காலாமே? +
Read 6 tweets
உயர்திரு பாரதப்பிரதமர் மோடி @PMOIndia (@narendramodi ) அவர்களுக்கு,

வணக்கம்
நீங்கள் அரியானவில் சொல்லியபடியே மிகச்சரியாக 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று அசுர பலத்தோடு ஆட்சியில் மீண்டும் ஏறுகிறீர்கள்

வாழ்த்துகள்
இந்த வாழ்த்தை சொல்ல என் மாநிலம் எனக்கு ஒரு தகுதியை கொடுத்திருக்கிறது

நாடெங்கும் #மோடிஅலை வீசிய போது இங்கு வீசவில்லை

ஒர் சாரணர் இயக்க தேர்தலில் கூட உங்கள் தேசிய செயலர் 50 ஓட்டுகள் கூட வாங்க முடியவில்லை, சட்டமன்ற தேர்தலிலும் அப்படியே

இப்போது நாடாளுமன்ற தேர்தலில் அப்படியே
இப்படி தெளிவாக உங்களை தள்ளி வைத்த அந்த தகுதியே என் #தகுதி

உங்கள் கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சொல்கிறார்👉🏿மோடிக்கு வாக்களிக்காமல் விட்டதால் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்கள் கிடைக்க வாய்ப்பிலை என்கிறார் அப்படியா?

இது தான் உங்கள் கட்சி புரிந்து வைத்திருக்கும் அரசியல் சட்டமா ?
Read 28 tweets
பழந்தமிழர்களின் நீர் மேலாண்மை!

தமிழர் வாழ்வியலில் பின்னிப் பிணைந்த மிகப் பெரிய நீர் சமூகம் ஒன்று இருந்தது. இவர்கள்தான் நீர் மேலாண்மையை நிர்வகித்தவர்கள். நதியில் ஓடும் நீரை ஏரிகளுக்கு கொண்டுவந்து சேர்த்து, அதை சேமித்து வைத்து, விளைநிலங்கள் வரை கொண்டு சேர்ப்பதுதான் இவர்களது வேலை!
பெருக்கெடுத்து ஓடும் நதியின் நீரை கால்வாய் வழியாக ஏரிகளுக்கு கொண்டுவந்து சேர்ப்பது சாதாரண காரியமில்லை!

அதற்கு நிறைய தொழில்நுட்பம் தேவை. அது இவர்களிடம் மண்டிக்கிடந்தது. ஆற்றில் நீர் குறைவாக போகும் போதும் அந்த நீரை ஏரிக்கு கொண்டு வருவது எப்படி? என்ற நுணுக்கம் கற்றிருந்தார்கள்!
ஆற்று நீரை முழுவதுமாக தடுத்து தமது ஏரியை மட்டும் நிரப்பிக்கொள்ளாமல் தமக்கு அடுத்ததடுத்து இருக்கும் நீர்நிலைகளுக்கு ஆற்றுநீரை எப்படி பங்கிட்டுக்கொடுக்க வேண்டும்? என்ற கணக்கெல்லாம் தெரிந்து வைத்திருந்தவர்கள் இவர்கள். இந்த நீர் சமூகத்தின் அந்த பிரிவினருக்கு #நீராணிக்கர்கள் என பெயர்!
Read 95 tweets
#தொல்லியல் ஆர்வலர்களுக்கு வணக்கம்!

தமிழ்நாட்டில் இருக்கும் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டக் காலத்தைச் சேர்ந்த மக்களால் குகையின் சுவற்றில் வரையப்பட்ட ஓவியங்கள், செதுக்கு ஓவியங்கள் மற்றும் பாறைகளில் வரையப்பட்ட ஓவியங்கள் பற்றிய தனித்துவமான தகவல்கள் ஒரு நீள் பதிவாக #உங்களுக்காக!
1) பாறை ஓவியம் இருவகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது

கற்கருவிகளால் பாறையின் மேல் செதுக்குவது "கற்பாறைச் செதுக்கு ஓவியம்"

குச்சியினால் மஞ்சட்காவி மண் கலந்து சிவப்பு/வெள்ளை வண்ணங்களால் பாறைகளில் வரைவது "கற்பாறை வரைவோவியம்"

சிவப்பு நிறம், வெள்ளை நிறத்தைவிட பண்டைக்காலத்தைச் சேர்ந்தது! Image
2) இந்தியாவிலுள்ள மூன்று கற்பாறைச் செதுக்கு ஓவிய இடங்களுள் தமிழ்நாட்டில் ஒன்றான #விழுப்புரம் மாவட்ட #பெருமுக்கல் ஓவியம் இது!

இச்செதுக்குச் சிற்பங்கள் பல்வேறு மக்களால் பல்வேறு வகையில் விளக்கப்பட்டுள்ளன!

இந்த உருவங்களை, இராமாயணத்துடன் சிலர் ஒப்பு நோக்கிக் கூறியுள்ளனர்! Image
Read 22 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!