Discover and read the best of Twitter Threads about #தமிழின_காவலன்_திமுக

Most recents (5)

கலைஞர் மேல் பலரும் பலவித குற்றச்சாட்டுகளை வைக்கும் போது அதன் உண்மையை அறிந்து கொள்ள நானும் முயற்சிப்பேன். அப்படி சொல்லப்பட்ட அனேக குற்றச்சாட்டுகள் வெறும் அவதூறுகள் தான் என்பதை புரிந்து கொண்டேன். Image
அவற்றில் சில👇

1. ஒருமுறை கனிமொழி அவர்கள் இந்திமொழி திணிப்புக்கு எதிராக மேலவையில் பேசும்போது கலைஞர் அவர்கள் தனது 14 வது வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு வரலாறு அறியாத பலரும்
"இந்தி எதிர்ப்பு என்பதே 1967 ல் தான் நடந்தது அப்போது கலைஞருக்கு வயது 43" என்று கிண்டலடித்தார்கள். ஆனால் அந்த முட்டாள்களுக்கு முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் 1937ல் நடந்தது அதில் மாணவராக இருந்த கலைஞர் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தினார் என்று தெரிய வாய்ப்பில்லை.
Read 17 tweets
என் தலைவர் கலைஞர் அவர்கள்
தமிழகத்திற்கு என்ன செய்தார்?
தெரியாத இளைய
தலைமுறைகளுக்கு இதோ..

#தமிழின_காவலன்_திமுக
1) இந்தியாவிலேயே முதன் முதலில்
காவல் துறை ஆணையம்
அமைத்தது கலைஞர்.
2) குடியிருப்பு சட்டம்
அதாவது வாடகை நிர்ணயம்
போன்றவைகளை கொண்டுவந்தவர்
கலைஞர்.
#தமிழின_காவலன்_திமுக
3) இலவச கான்கிரீட்
வீடுகளை ஒதுக்கப்பட்டோரு
க்கு கொடுக்கும் திட்டம் வகுத்தவர்
கலைஞர்.
4) கையில் இழுக்கும் ரிக்
ஷா ஒழித்து இலவச சைக்கில் ரிக்
ஷா தந்தவர் கலைஞர்.
5) பிச்சைகாரர்களுக
்கு மறு வாழ்வுமையம்
அமைத்து கொடுத்தவர் கலைஞர்.
#தமிழின_காவலன்_திமுக
Read 48 tweets
மோனோ ரெயிலும்
மெட்ரோ ரெயிலும்

மோனோ ரயில் உலகம் முழுவதும் தோல்வியான திட்டம்

#தமிழின_காவலன்_திமுக
1. மோனோ ரயில் திட்டத்தை ஜெ தன் ஆட்சி முடிவில் 2006 ல் அறிவித்தார். நிதி எதுவும் ஒதுக்கவில்லை. வாயாலேயே 110 ன் கீழ் அறிவிப்புகளை அள்ளி வீசி சாதனை படைத்தவராச்சே ஜெயலலிதா. அவருக்கு மோனோ ரயில் திட்டம் பத்தோடு பதினொன்று அவ்வளவுதான். #தமிழின_காவலன்_திமுக
2. திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து 2007-08 இல் மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டுவரப்பட்டது.

2007-08 தமிழக அரசு மெட்ரோ ரெயில் திட்ட ஆரம்பக்கட்ட பணிகளுக்கு 50 கோடி ஒதுக்குகிறது.பிராஜெக்ட் தயாரிப்பு பணிDelhi Metro Rail Corporation னிடம் ஒப்படைக்கப்படுகிறது. #தமிழின_காவலன்_திமுக
Read 7 tweets
கலைஞர் உண்ணாவிரதம் நாடகமா? அப்போது என்ன நடந்தது. முழு விபரமும் கீழே.

#தமிழின_காவலன்_திமுக
1. இலங்கையில் போர் கடுமையாக நடக்கிறது என்று கேள்விப்பட்ட உடனே 14.10.2008ல் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியது கலைஞர்
அந்த கூட்டத்தில் ‘போர் நிறுத்தம் செய்ய முன்வராவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள்’ என்று தீர்மானம் நிறைவேற்றியது கலைஞர் #தமிழின_காவலன்_திமுக
2. அந்த தீர்மானத்தை உடனடியாக பிரதமருக்கு அனுப்பியது கலைஞர். அதற்கு பிரதமர் அரசியல் தீர்வுகாண அனைத்து நடவடிக்கைகளையும் அரசு விரைவாக எடுத்திடும் என்று உறுதியளித்தார்.
#தமிழின_காவலன்_திமுக
Read 22 tweets
1970 கலைஞர் ஆட்சி காலத்தில் நில உச்ச வரம்பு சட்டம் அமலுக்கு வந்தது, உச்சவரம்பு 15 ஏக்கராக நிர்ணயிக்கப்பட்டது.

#தமிழின_காவலன்_திமுக
1970 கலைஞர்‌ ஆட்சி காலத்தில் தான் SIDCO தொடங்கப்பட்டது.

இன்று தமிழகம் தொழில்துறையில் முன்னேறி இருப்பதற்கு இதுவே காரணம்.

#தமிழின_காவலன்_திமுக
1971 கலைஞர் ஆட்சியில் தான் SIPCOT தொடங்கப்பட்டது. புகழ்பெற்ற
👉ஒரக்கடம்
👉ஶ்ரீபெரம்பதூர்
👉ஓசூர்
👉ராணிப்பேட்டை தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்பட்டன.

மாநிலத்தின் மொத்த GDP ல் இதனுடைய பங்கு அளப்பரியது

#தமிழின_காவலன்_திமுக
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!