Discover and read the best of Twitter Threads about #தான்

Most recents (4)

#மோர்குழம்பு

செவிக்குணவிலாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்

நிறைய அரசியல் பேசி மண்டையை சூடாடிக்கிக் கொண்டுள்ள நம் குழாமிற்கான பதிவு இது

எங்க பாட்டி, அம்மா, ஆத்துகாரி, இப்போது மகள்..... இவா அத்தனை பேரும் ஒரு விஷயத்துல நல்ல எக்ஸ்பர்ட்.
எல்லா குழம்பும் போரடிச்சி போயாச்சினா கைகுடுக்கும் கை இது.

கல்யாணம், விசேஷம் எல்லாத்துலியும் மஞ்சள் குங்குமத்தோட மங்களகரமா நிக்கற பெண் மாதிரி பாக்கரச்சேயே பளிச்சுனு வசீகரிக்கும்.

மத்த குழம்புக்கு எல்லாம் இல்லாத ஸ்பெஷாலிடி இந்த குழம்புக்கு உண்டு.
இவர் பிரதம மந்திரி மாதிரி, அகில பாரத சொத்து.

இல்லையா பின்ன. வடக்கே #பஞ்சாப்ல

மேற்க #குஜராத்ல #கடிங்கற பேர்ல,

கிழக்க #பீஹார்ல #பாரிகடி,

தெற்க #புளிசேரி #மோர்குழம்புனு பல பெயர வச்சிண்டு பெருமையா வலம் வரவன் ஆச்சே.
Read 21 tweets
#மகாபெரியவா "கல்யாணம், மத்த விசேஷம், சாதாரணமாக வீடுகளில் போஜனம் எப்படி சாப்பிடுறோம்?'' என்று பெரியவா கேட்டார்.
"வாழை இலைலே எல்லா அயிட்டம் வச்சதும் போஜனம் சாப்பிடறோம் ''
"அது சரி எல்லாரும் போஜனம் பண்றச்சே எதை எதை எந்த ஆர்டர்ல எடுத்துக்குவேள்"
''ஓ அதை கேக்கறேளா பெரியவா. மொதல்ல
சாம்பார், அடுத்தது ரசம், அப்புறம் பாயசம்,
பட்சணம், கடைசியா மோர்" அங்கே இருந்த பலர் சேர்ந்து சொன்னார்கள்.
"ஏன் இப்படி ஒரு ஆர்டர் வைச்சிருக்கா தெரியுமோ?"
மௌனமாக இருந்தார்கள். அவரே பதில் சொல்வார் என்று தெரியும்.
"இலையை போட்டவுடனே வாழ்க்கை பசுமையா இருக்கேன்னு அதுல மயங்கிடாதேன்னு
தண்ணிய தெளிக்கிறா. அப்பறம் பாயசம் அதுக்கு எதிரில பச்சடி எதுக்கு வைக்கிறா தெரியுமா? பாயசத்தால பிறந்த ஸ்ரீ ராமனையும், தயிர் வெண்ணைப் பிரியனான ஸ்ரீகிருஷ்ணனையும் சாப்பிடும்போது நிணைக்கனும் என்பதற்காகத் தான். மொதல்ல குழம்பு. இதுல, 'தான்' இருக்கு. தான் என்பது வெண்டக்கா, சுண்டக்கா, பூசண
Read 8 tweets
#Thread

#பிராமணனை #காப்பாற்றும் #ஆயுதம் #தர்ப்பை

வஜ்ரோ யதா சுரேந்த்ரஸ்ய சூலம் ஹஸ்த ஹரஸ்ய ச
சக்ராயுதம் யதா விஷ்ணோ: ஏவம் விப்ரகரே குச:

#அதர்வணவேதம்.

அதர்வண வேதம் தர்ப்பையின் பெருமையை பலவாறு கூறுகிறது.

இந்திரன் கையில் உள்ள வஜ்ராயுதம், சிவன் கையில் உள்ள சூலாயுதம்,

1
விஷ்ணு கையில் உள்ள சக்ராயுதம் ஆகியனவற்றுக்கு எவ்வளவு சக்தி உண்டோ அவ்வளவு சக்தி பிராமணன் கையில் உள்ள தர்ப்பைப் புல்லுக்கு உண்டு.

பாதாளத்தில் மூழ்கிக் கிடந்த பூமியை இந்த ஆதி ஸ்வேத வராஹ மூர்த்தி மேலே எடுத்து அதைத் தன் சக்தியால் ஜலத்தின் மீது நிலை நிற்கச் செய்தபோது,

2
தன் சரீரத்தை உதறும் காலத்தில் அந்தச் சரீரத்திலுள்ள ரோமங்கள் பச்சை நிறமுடைய தர்ப்பங்களாகவும் நாணல்களாகவும் விளைந்தன.

அந்த தர்ப்பங்களாலும் நாணல் களாலும் யஜ்ஞங்களுக்கு விரோதி களான ராக்ஷஸர்களை அழித்து ரிஷிகள் யஜ்ஞங்களால் பகவானை ஆராதித்தார்கள். ஆகவே தான் அவைகள் மிகவும் புனிதமாக

3
Read 18 tweets
#சாப்பாட்டு_ஆன்மீகம்

நமது தமிழ்நாட்டுத் தினசரி சைவ உணவு மூன்று வரிசை முறைகளைக் கொண்டதாக இருக்கிறது.

முதலில் #சாம்பார்_சாதம், அடுத்து #ரசம்_சாதம், கடைசியில் #மோர்_சாதம் என்று.
கல்யாணம் மற்றும் பிற விசேஷங்களில் இடப்படும் #மோர்க்குழம்பு பற்பல #பாயசங்கள் ... அதெல்லாம் நினைத்தாலே இனிக்கும் என்பது வேறு விஷயம்

இவை மனிதனின் #மூன்று_குணங்களின் குறியீடு

#சாம்பார் என்பது பருப்பு சேர்ந்த #குழம்பு*
பருப்பு இல்லாமல் செய்தால் அதுவே #காரக்குழம்பு, #புளிக்குழம்பு, #வற்றல்_குழம்பு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இதோடு சேர்த்து #வெந்தயக்_குழம்பு, #மிளகு_குழம்பு... இதெல்லாம் #தேவாமிர்தம்

#குழம்பு என்றால், #குழம்பியிருப்பது ... குழம்பில் காய் சேர்க்கப் படுகிறது;
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!