Discover and read the best of Twitter Threads about #திவ்ய

Most recents (2)

#விஜய் டிவியின் #புகழ் "டிடி" அவர்கள் #ஆற்காடு #நவாபுகளின் சரித்திரத்தை #பிஹெச்டி பண்ணிக் கொண்டுள்ளார். அவரது ஆய்வில் கிடைத்த தகவல்கள்..

'#முஸ்லிம்கள் #இந்துக்களின் கோவில்களை #இடித்து #பள்ளி கட்டினார்கள்' என்ற #பொய்யை பல ஆண்டு காலமாக நாம் படித்து வருகிறோம்.
ஆனால் விஜய் டிவியின் "#டிடி"என மக்களால் அழைக்கப்படும் சகோதரி #திவ்ய #தர்ஷினி அவர்களின் இந்த நிகழ்ச்சி அனைத்து பொய்களையும் சுக்குநூறாக உடைத்தெறிகிறது.

#முஸ்லிம்_மன்னர்கள்_ஹந்து_மக்களுக்கு_தானமாக_ #அளித்த_சொத்துக்கள்...
.தற்போது சென்னையில் உள்ள வாலாஜா ரோடும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளும் #முகமது #அலிகான் தானமாக கொடுத்தது. அவரது பெயராலேயே இன்றும் வாலாஜா என்று வழங்கப்படுகிறது.

2. திருச்சி செய்ன்ட் ஜோஸப் கல்லூரி, பிஷப் கல்லூரி, #ஆற்காடு #நவாபுகளால் தானமாக கொடுக்கப்பட்டது.
Read 4 tweets
#ஸ்நானம் பற்றி முக்கிய தகவல்கள் அடங்கிய பதிவு இது. ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நம் சாஸ்திரங்கள் விவரமாக சொல்கின்றன. ஸ்நானங்கள் இரு வகைப்படும். அவை #முக்கிய ஸ்நானம் #கௌண ஸ்நானம் ஆகும். க்ரியா ஸ்நானம், காம்ய ஸ்நானம், நைமித்திக ஸ்நானம், க்ரியாங்க ஸ்நானம்
மலாபாஹர்ஷண ஸ்நானம், நித்ய ஸ்நானம் ஆகியவை முக்கியமானவை.

#க்ரியா ஸ்நானம்: பவித்திரமான புண்ணிய நதிகளில் நீராடுவதே க்ரியா ஸ்நானம். நதியின் நீரோட்டம் எந்தப் பக்கம் இருக்கின்றதோ, அதற்கு எதிர்முகமாக நின்றுகொண்டு (நீரோட்டத்தை எதிர்த்தாற்போல்) நீரில் நன்கு மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.
#காம்ய ஸ்நானம்: ஒரு சிலருக்கு பரிகாரத்துக்காக சில க்ஷேத்திரத்தில் இருக்கும் குளங்களில் ஸ்நானம் செய்ய நேரிடும். அவ்வாறு குளிக்கும்போது, வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் சூரியனைப் பார்த்து நின்றுகொண்டு குளத்தில் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.

#நைமித்திக ஸ்நானம்: சூரிய கிரகணம்,
Read 18 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!