Discover and read the best of Twitter Threads about #நான்

Most recents (7)

Apr 29th 2023
''#நான்'' என்பது அகந்தை மிகையாகக் கொண்டது. அங்கே அன்பு இருக்காது. உண்மை நிலவாது. "நான், எனது” என்னும் உணர்வுகள் நம்மை ஆட்டிப் படைக்கும் தன்மை கொண்டது...
அது உங்களை மற்றவர்களிடமிருந்து பிரித்துத் தனிமைப்படுத்தும் எண்ணத்தை தோற்றுவிக்கக் கூடியது...

நான்!, என்று உச்சரிக்கும் போது நீங்கள் அனைவரையும் விட்டு விலகிச் செல்கின்றீர்கள். அது ஆணவத்தின் ஆரம்பம்...
ஆற்றங்கரை ஓரத்தில் ஓங்கி வளர்ந்து இருந்தது ஒரு அரச மரம், அந்த மரம் மிகவும் உயரமாகவும், மிகுந்த வலிமையுடனும் இருந்தது. ஆனால்!, அதற்கு 'தான்' என்ற அகந்தை அதிகம்...
Read 10 tweets
Apr 25th 2023
*அண்ணாமலை ரகசிய வாக்குமூலம்.. ஆடியோ Part 1*

*#அடிப்படையில், தமிழ்நாட்டில் இப்பொழுது BJP வெளிப்படையாகத் தோற்றுக் கொண்டிருக்கிறது. இப்பொழுதுவரை தோற்றுக் கொண்டிருக்கிறோம்.*

*#வெளியிலிருந்து பார்த்தல் மக்கள் கண்மூடிக்கொண்டு நம்புவார்கள்.*

*#திமுக தலைவர் இப்போது மிகவும் பலத்துடன்
இருக்கிறார். அவர் எந்த தவறும் செய்யமாட்டார்.*

*#நான் ஒரு பாரம்பரிய அரசியல்வாதிக்கான முதிர்ச்சியை அடையவில்லை.*

*#அதனால் ஒரு 4-5 பேர் உள்ளே அமர்ந்துகொண்டு 'கொள்ளை யடிக்கிறார்கள் என்பது போன்ற பிம்பத்தை' உருவாக்கியிருக்கிறேன்.*
*#இந்த சூழ்நிலையில் அரசியல் மிக வேறு மாதிரியாக
இருக்கும் மேடம்.*

*# நிறைய ஊடகங்கள் அதிலும் குறிப்பாக டெல்லியில் இருக்கும் ஊடகங்கள் இதைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.*

*#இப்போது என்ன நடந்துவிட்டது என்றால் நான் சில விஷயங்களை வேகமாக நடத்தப் பார்த்தேன்.*

*#முன்பு சொன்னது போலத் தேவைக்கு அதிகமாக நிறைய விறகுகளைப் போட்டு
Read 4 tweets
Feb 26th 2023
கவிஞர் வாலி பதிவு செய்த 4 சம்பவங்கள்:

அடக்கமாகும் வரை...
அடக்கமாக இரு" என்று உணர்த்தும் 4 நபர்கள்:

1) #முதல்_நபர்.

தொந்திரவு செய்வதாக நினைக்க வேண்டாம்.
இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம்..
இருபது ரூபாய் கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!
இப்படி ஒரு கடிதத்துடன்
என் வீட்டிற்கு
ஒரு பையன் வரும்போதெல்லாம்..
வாழ்க்கையை நினைத்து எனக்கு வியர்த்துக்கொட்டும்.
எவ்வளவு பெரிய எழுத்தாளர்.. எப்படியிருந்தவர்...
அவருக்கா இப்படியொரு சிரமம்.
2) #இரண்டாவது_நபர்.

ஒரு கம்பெனியில் எம்.எஸ்.வி-யுடன் பாட்டு 'கம்போஸிங்’. செய்து கொண்டு இருந்தபோது..
கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர்,
"ஹாய் வாலி ..!"
என்று இறங்கி வருகிறார்.

சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ''வாலி..!
Read 12 tweets
Feb 26th 2023
MNO 2334

கவிஞர் வாலி பதிவு செய்த 4 சம்பவங்கள்:

அடக்கமாகும் வரை...
அடக்கமாக இரு" என்று உணர்த்தும் 4 நபர்கள்:

1) #முதல்_நபர்.

தொந்திரவு செய்வதாக நினைக்க வேண்டாம்.
இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம்..
இருபது ரூபாய் கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!
இப்படி ஒரு கடிதத்துடன்
என் வீட்டிற்கு
ஒரு பையன் வரும்போதெல்லாம்..
வாழ்க்கையை நினைத்து எனக்கு வியர்த்துக்கொட்டும்.
எவ்வளவு பெரிய எழுத்தாளர்.. எப்படியிருந்தவர்...
அவருக்கா இப்படியொரு சிரமம்.

2) #இரண்டாவது_நபர்.

ஒரு கம்பெனியில் எம்.எஸ்.வி-யுடன் பாட்டு 'கம்போஸிங்’. செய்து கொண்டு இருந்தபோது..
கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர்,
"ஹாய் வாலி ..!"
என்று இறங்கி வருகிறார்.

சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ''வாலி..!
உன் டிரைவரை விட்டு,
ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். என்னோட பிராண்ட் 555.
அதை வாங்க இப்பெல்லாம் வசதியில்லே..!''
Read 11 tweets
Sep 13th 2021
#தனது எட்டாவது வயதில் துறவறம் மேற்கொண்டு, அத்வைத சித்தாந்தத்தை இவ்வுலகுக்கு அளித்த ஆதி சங்கரர் #வாழ்ந்தது #வெறும் 32 #வருடங்கள் மட்டுமே.
எட்டு வயது பாலகனுக்கு என்ன தெரியும் ?
ஆனால், அவன் அந்த வயதில் துறவறம் மேற்கொள்ளவிருக்கும் செய்தியை அறிந்து அதிர்ந்துபோன அவனது தாய் ஆர்யாம்பாளுக்கு, தான் சந்நியாசம் மேற்கொள்ள கலங்கிய மனதோடு சம்மதித்த அந்த தாய்க்கு, ஆறுதலாய் ஒரு வாக்களிக்கிறான், சங்கரன்
“ அம்மா, நீ என்னை எப்போது அழைத்தாலும், நான் இந்த உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், அக்கணமே உன் முன் இருப்பேன்”.
இன்புற்ற தாய், தன் பிள்ளையைப் பிரியச் சம்மதிக்கிறாள்.
தாயின் இறுதிக்காலம் நெருங்குகிறது. தன் பிள்ளை இந்த உலகை உய்விக்கப் பிறந்தவன் என்று அறிந்துகொண்ட அந்தத் தாய்
Read 19 tweets
Jul 20th 2021
கன்வாட் யாத்திரை தடை செய்ய வேண்டும்.

நடுநிலை : கன்வாடிற்கு பயணிக்க முடியாது, கொரோனா பரவுகிறது, தடை அமலில் இருக்கும்

நான்: விவசாய போராட்டத்திற்கு தடை

நடுநிலை : போராட்டம் ஒரு அடிப்படை உரிமை, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது

உபிஸ்:
தீபாவளி அன்று பட்டாசு தடை செய்ய வேண்டும்
நடுநிலை: தீபாவளிக்கு பட்டாசு தடை சுற்று சூழல் பாதிப்பு

#நான்: ஈத்-புத்தாண்டுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும்.

நடுநிலை: மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

அப்துல்: மாடு பாதுகாவலர்களைத் தடைசெய்க

நடுநிலை: மாடு பாதுகாவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
நான்: மாடு வதைக்கும் தடை விதிக்கப்பட வேண்டும்

நடுநிலை : மதவாதம் பேசாதீர்.

அப்துல்: ஜல்லிக்கட்டு விளையாடுவதன் மூலம் இந்துக்கள் காளைகளை துன்புறுத்துகின்றனர் ஒடுக்குகிறார்கள் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும்

விலங்கு ஆர்வலர்கள்: ஜல்லிக்கட்டு தடை செய்யவேண்டும்.
Read 8 tweets
Dec 3rd 2020
001#நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகவும் குறுகிய காலமே#

இளம் வயது பெண் ஒருத்தி ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் பருமனான பெண் ஒருவர் பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தார்.
✍002அவரது பருத்த உடலும் பைகளும் அந்த இளம் பெண்ணை நெருக்கிக்கொண்டிருந்தன.

அந்த இளம் பெண்ணிற்கு அடுத்தப்பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் இதனைப் பார்த்து அதிருப்தி அடைந்தார்.
003உடனே அந்த இளம் பெண்ணிடம், "ஏன் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. பேசாமல் இருக்கிறீர்," என ஆதங்கப்பட்டார்.

அப்பெண்ணோ புன்னகைத்தவாறு கூறினார்:
"நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகக் குறுகிய நேரம்தான். எனவே,
Read 10 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!