Discover and read the best of Twitter Threads about #நான்கு

Most recents (2)

#InequalityKills
இந்தியாவில், கொரோனா காலத்தில் (மார்ச் 2020 முதல், நவம்பர் 30, 2021 வரை) கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 23.14 லட்சம் கோடி ரூபாயிலிருந்து (313 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) INR 53.16 லட்சம் கோடியாக (USD 719 பில்லியன்) அதிகரித்துள்ளது. @Chella38641 @Tr_Gayathri
@Chella38641 @Tr_Gayathri இதற்கிடையில், 4.6 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் 2020 ஆம் ஆண்டில் #தீவிர #வறுமையில் வீழ்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது (ஐக்கிய நாடுகள் சபையின் படி உலகப் புதிய ஏழைகளில் கிட்டத்தட்ட பாதி பேர்.) @DrSharmila15 @Drshalini_R @magizhiniisaii @Zone6Chairman @GNGDMK13 @NatuViral
இந்தியாவில் உள்ள அப்பட்டமான செல்வச் சமத்துவமின்மை ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களை விட SUPER RICH பெருமுதலிகளுக்கு ஆதரவாக மோசடி செய்யப்பட்ட பொருளாதார அமைப்பின் விளைவாகும். @AbilsagdasKumar @VetriKondanPDKT @kovaiathipar @VelusamyB10 @NotCarryingRam1 @MrrFanda @SPRAJAN17
Read 18 tweets
ஏன் #நாலு #நான்கு என்கிற எண்ணிக்கை/சொல் விசேஷம்?
நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க.
நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்ல.
நாலு காசு சம்பாதிக்கவாது படிக்கணும்ல.
நாலு ஊரு சுற்றினாதான் உலகம் புரியும்.
அவரு நாலும் தெரிஞ்சவரு, நாலும் புரிஞ்சவரு.
நாலு வார்த்த நறுக்குன்னு
கேக்கணும்.
நாலு பேருக்கு நன்றி.
இப்படி நாலுக்கு ஏக மரியாதை! இந்த நாலு வேறு எங்கெல்லாம் வருகிறது என்று பார்ப்போம்.
சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்கணக்கு நூல்களில் பெயருடன் நான்கு சேர்ந்து வரும். சில நாலு நாற்பது மற்றும் எட்டுத் தொகையில் நானூறு, பிரபந்தத்தில் நாலாயிரம் என 4 வரும்.
“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்” ஔவையாரின் நால்வழி நீதி நூலில் கடவுள் வாழ்த்து பாடல்.
நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, அக நானூறு, புற நானூறு, நாலாயிர திவ்ய பிரபந்தம்!
தவிர சொலவடை, நாலும் இரண்டும் சொல்லுக்கு
Read 11 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!