Discover and read the best of Twitter Threads about #நாம்தமிழர்

Most recents (13)



பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி
ஏரியூர் ஒன்றியம் சார்பில் *பனைவிதை & வேப்பங்கன்று நடும் நிகழ்ச்சி*
ஒட்டனூர் கிளையில் (04/08/2021) நடைபெற்று முடிந்தது...

*நாம் தமிழர் கட்சி பத்தாண்டு பசுமை திட்டத்தின்* ஒரு நிகழ்வாக 100 க்கு மேற்பட்ட பனைவிதைகள் மற்றும் - 1/3
வேப்பங்கன்றுகள் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் நடப்பட்டது...

இந்த நிகழ்வின் ஒரு சில புகைப்படங்கள் ஒரு தொகுப்பு காணொளியாக செய்து நமது *எங்கள் ஏரியூர் NTK* வலையொளியில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது... - 2/3
அனைவரும் பாருங்கள்...பகிருங்கள்...

#ஒட்டனூர் #ஏரியூர் #பென்னாகரம் #தர்மபுரி #நாம்தமிழர் - 3/3
Read 4 tweets
எச்சரிக்கை☝
மே 2க்கு பிறகு
#திமுக'வின் தலைமை
#நாம்தமிழர் மற்றும் #சீமான் மீதான
எதிர்ப்புகளை உடன்பிறப்புகள் மூலமாக வன்முறை வெறியாட்டமாக கட்டவிழ்த்துவிடும்
#MGR #JJ இப்போது #Seeman
#நுட்பமா_புரிஞ்சிக்கணும்
#சீமான்_எனும்_ஆளுமை Image
இது வரை தவிர்க்கப் பார்த்தவர்கள்,
இப்போது வேறு வழி இல்லாமல் எதிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்..
வன்முறை #திராவிடம் மற்றும் #திமுக'வின் குணம்..
காமராசர் முதல் எதிர்த்த அத்தனை பேரையும் சிறுமை படுத்தியவர்கள், கொடுமைப்படுத்தியவர்கள்,கொன்றவர்கள்..
#நாம்தமிழர் தம்பி, தங்கைகள் பணத்திற்காக அல்லாமல் இனத்திற்காக அரசியலுக்கு வந்திருப்பதால்,
மோதல்கள் வேறு கோணத்தில் திரும்ப வாய்ப்பிருக்கிறது..
#நாம்தமிழர்கட்சி நிதானமாக அனைத்து எதிர்ப்புகளையும் கூர்மைபடுத்தவேண்டும்..
சட்டரீதியாக சரியான சம்மட்டி அடிகளை கொடுக்கவேண்டும்..
Read 17 tweets
#பேசு_தமிழா_பேசு!!!
#தம்பி_ராஜவேல்_நாகராஜனின்_பதிவ👇👇👇

#நாம்_தமிழர்_உறவுகளுக்கு_வணக்கம்.

வரும் 7ம் தேதி சென்னை YMCA மைதானத்தில் நாம் தமிழர் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறுகிறது. இதில் 234 வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது அனைவரும் அறிந்ததே - 1/11
அதே போல தமிழகம் முழுவதும் 150 தொகுதி நாம் தமிழர் வேட்பாளர்கள், மற்றும் களநிலவரம் தேர்தல் பிரச்சார காணொளிகளை பேசு தமிழா பேசு மூலம் உருவாக்க திட்டமிட்டு உழைத்து வருகிறோம்.

இதுவரை

மயிலாடுதுறை, பூம்புகார், திருவாரூர், நாகை, திருத்துறைப்பூண்டி, சிதம்பரம், கும்பகோணம் - 2/11
மன்னார்குடி, சைதை, ஆலந்தூர், தாம்பரம், பல்லாவரம், அண்ணா நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, துறைமுகம், தி.நகர், ஆயிரம் விளக்கு, திரு.வி.க நகர், அம்பத்தூர், விருகம்பாக்கம், வில்லிவாக்கம், பெரம்பூர், மாதவரம், மதுரவாயல், செங்கல்பட்டு, செய்யாறு, ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், என 26 - 3/11
Read 12 tweets
#நாம்_தமிழர்_கட்சி

#திண்டுக்கல்_தொகுதி

இன்று திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக சிறுமியின் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள்.... - 1/2
#இ_மு_சேக்_தாவூத்
(தொகுதி தலைவர்)
80153 39512

#மா_கணேஷ்_குமார்
( தொகுதி செயலாளர்)
9786447708

#நன்றி
#நாம்தமிழர்

#இரா_மகேசுவரன்
( செய்தி தொடர்பாளர்)
8015750108. - 2/2
“Un roll” @threadreaderapp
Read 3 tweets
எந்த சட்டத்தை எல்லாம் திருட்டு அரசியல்வாதிகள் உதாசீன படுத்துகிறார்களோ, அதெல்லாம் மக்களுக்கு நல்ல சட்டமாக தான் இருக்கு.

காலகாலமாக #கிராமசபை புறக்கணிப்பு, இப்போ #லோக்ஆயுக்தா இருட்டடிப்பு. #திராவிட கட்சிகள் இப்படிதான் மக்கள் அதிகாரத்தை பறிப்பது.
ஆனால் மக்கள் கையில் அதிகாரத்தை சேர்க்கும் சட்டங்களை எல்லாம் வலிமைப்படுத்த நினைப்பது #மக்கள்நீதிமய்யம் மட்டுமே. #கிராமசபை விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். #மய்யம் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து #லோக்ஆயுக்தா கையெழுத்தாக தான் இருக்கும் என்று @ikamalhaasan சொன்னதும் நினைவிருக்கலாம்.
இதிலிருந்து தெரியும், யார் மக்களுக்காக சிந்திக்கிறார்கள் என்று.

மற்றவர்களுக்கு ஆட்சி தரும் அதிகாரம் அவரவர்களை வலிமை படுத்திக்கொள்ள மட்டுமே. #திமுக #அதிமுக கட்சிகள் மட்டுமல்ல, ஆனானப்பட்ட #நாம்தமிழர் #பாஜக எல்லாம் இதே கும்பல் தான்.
Read 5 tweets
#சீமான் வெறும் வாய் பேச்சு மட்டும் தான் செயலில் ஒன்றும் இல்லை என்று அறிவிலியாய் இருப்பவர்களே??

2016 #தேர்தலில் #தனித்து போட்டி செஞ்சோமா இல்லையா.!?

தடையை மீறி #ஜல்லிக்கட்டு நடத்தினோமா இல்லையா.!?

திருநங்கைகளுக்கு #அதிகாரம்... ஜெயலலிதாவிற்கு எதிராக நிறுத்தினாரா இல்லையா.!? Image
சமூகநீதி திராவிட கழகத்தினால் மட்டுமே சாத்தியம் என்று இருந்தபோது பொதுத் தொகுதியில் #ஆதிதமிழர்களை நிறுத்திக் காட்டினாரா இல்லையா.!?

#தலித்மக்கள் #ஆதிதிராவிடர்கள் #சிறுபான்மையினர் என்று எண்ணி இருந்தபோது அவர்கள் பெரும்பான்மையான #மூத்ததமிழ்க்குடி என்று உரக்க சொன்னாரா இல்லையா.!?
ஐநா மன்றத்தில் #தமிழர்களின் குரலை எழுப்ப வேண்டிய அவசியத்தை உணர்த்தி, அதற்கான ஆட்களை அனுப்பினாரா இல்லையா.!?

இளைஞர்களை அரசியலில் களம்காண வைப்பேன் என்று கூறினார். இதை படிக்கும் யாரேனும் ஒருவர் சொல்லுங்க?? உங்களுக்குத் தெரிந்தநபர் யாரேனும் ஒருவர் #நாம்தமிழர் கட்சியில் இல்லை என்று.!?
Read 5 tweets
#தமிழ்த்தேசியம் சாதிகளுக்கு எதிரானது;

ஆம் எதிரானது தான். ஆனால் தமிழ்க்குடிகள் என்று அழைக்கப்படும் தமிழர் குடிப்பெயரும் சாதியவாதமும் ஒன்றா என்றால், அது நிச்சயமாக இல்லை.

பிறகு இது இரண்டும் ஒன்று எனக் கற்பித்து பொறுப்பில் இருப்பவர்களே பேசுவது புரிதலின்மையாலா, 1/n
அல்லது திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டதா!?

விவாதம் செய்ய திறனற்ற அதிமுக'காரனையும், ரஜினி ஆதரவாளனையும் வாதம் செய்து ஓடவிட்டதாலேயே, திறமையானவர் என கொண்டாடித் தொலைத்தது தவறோ என்று தமிழ்தேசிய பிள்ளைகளை சிந்திக்கும் நிலைக்கு, சிலரது சாதிய விளக்க பதிவு தள்ளிவிட்டது. 2/n
ஆதித்தமிழர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் வைத்திருந்த குடிப்பெயர்கள் என்பது தன்னை தமிழன் என அடையாளப்படுத்த உதவியதா அல்லது சாதிய பெருமை பேச பயன்படுத்த பட்டதா!?

தமிழ் இனமே போற்றி கொண்டாடும், ஏன் உலகமே வியந்து மதிக்கும், "அரசனுக்கு அரசன், தமிழ்ப்பாட்டன் இராசராசன்", 3/n
Read 16 tweets
என்னை நானே கேட்டு கேள்வியும், அதற்கான பதில்களும்.

ஒண்ணுமே இல்ல, நாளைக்கே #சீமான் போய் ஒரு பெரிய கட்சிக் கூட கூட்டணி வெச்சிக்கிட்டு, இருக்கற வாக்கு சதவிகிதத்தக் காமிச்சி ஒரு 10-20 கோடி வாங்கிட்டு, ஒரு 2 எம்.பி சீட்டு வாங்கி, மேடைல மட்டும் சமூக நீதி, சாதி ஒழிப்பு,மயிறு மட்டைன்னு
பேசிக்கிட்டு.

'இது கொள்கைக் கூட்டணி இல்ல தேர்தல் கூட்டணி, தமிழர்களின் நலனுக்கான கூட்டணி இது' ன்னு சொல்லி ஒரு ரெண்டு எம்.எல்.ஏ சீட்டு வாங்கி , திமுக கூட கூட்டணி வெச்சி, எம்.எல்.ஏ ஆகி, ராகுல் காந்தியப் பிரதமர் வேட்பாளரா ஏத்துக்கிட்டு, ஒரு 100 கோடி ஆட்டையப் போட்டு செட்டில் ஆக,
என்ன மாதிரி லட்சோப லட்சம் படித்த சிந்திக்கக் கூடிய இளைஞர்கள பொதுவுல அவமானப்பட வெக்க சீமானுக்கு எவ்ளோ நேரம் ஆகும்.

சீமான் ஒரு 50 கோடி வாங்கி செட்டில் ஆகக்கூடாதா.

பாஜகவோ இல்ல அதிமுக இல்ல திமுக ஏதாவது ஒரு கட்சி 50கோடி தராதா.

ஒரு வேள சீமான் அப்டி செஞ்சிருந்தா??
Read 23 tweets
ஆரியர் மார்வாடி திராவிடரிடமிருந்து இல்லாத விடுதலை
தமிழ்ர்களுக்கு விடுதலையே ஆகாது.

இது #தமிழ் நாடாக இருக்க வேண்டுமானால்
தமிழர்களுக்கான மாநிலமாக இருக்க வேண்டுமானால்

அதற்கு
கூத்தாடிகள் பின்னாடியும்,
கொடூர வருணாசிரம பாசிச மதவாதம் பின்னாடியும்,
போலி சாதிய ஒழிப்பும், +
போலி சிறுபாண்மை எதிர்ப்பும்
பேசும் திருட்டு திராவிடம் பின்னாடியும்
சாதியக் கட்சிகள் பின்னாடியும்

#தமிழா நீ ஓடாதிருக்க வேண்டும்

இந்த உலகத்துல உண்மையையும், பொய்யையும் ரொம்ப நாளைக்கு மறைக்க யியலாது

பல சபரி மாலாக்கள் உருவாகலாம்
உருவாக்கப்பலாம்
வரலாம்.
தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்க
அதில் குளிர் காய..

ஆனால்

இந்த மண்ணில் இனி ஒருபோதும்
திராவிடம் என்ற பெயரில் கட்சிப் பெயர்கள் முளைக்காது
பெரியான் #மண் என்று பேசக்கூட பட மாட்டாது.

இது தமிழனை விட
திராவிடத் #தெலுங்கனுக்கு நன்கு தெரியும்.

#நாம்தமிழர்
Read 3 tweets
#அப்பன் எழுதிய புத்தகமும், பெற்றபிள்ளையும் ஒன்று தான்டா படுபுத்திசாலி இராஜகம்பள நாயக்கர்களா? எழுதியவர் இறந்து போனார்! அவர் பையன் திரும்ப பெற்றால் வெளிவந்த உண்மை பொய்யாகுமா? அது கொரோனா போல உலகம் முழுவதும் வாழும் #தமிழர்கள் கையில்! அதை எல்லாம் திரும்ப வாங்க முடியுமா? இல்லை எல்லா + Image
தமிழனுக்கும் அறிந்த செய்தியை அழிக்க முடியுமா? இனி ஒரு பருப்பும் வேகாது! எந்த தேவிடியா சிறிக்கி கத்தினாலும்,எந்த கூட்டிக்கொடுத்தவன் மிரட்டினாலும் ஒரு மயிரையும் இனி #புடுங்கமுடியாது.. மற்ற மாநிலத்தில் பல்லாயிரம் ஆண்டா வாழ்கிறான் தமிழன் 70 ஆண்டுக்கு முன் மொழிவழி மாநிலம் +
பிரிக்கிறேன் யூத- பிராமணன் சூழ்ச்சியும் சதியும் செய்து பிரித்தான்! அப்போது #தெலுங்கரான நீங்களும், #மலையாளியும், #கன்னடரும் போட்ட ஆட்டம் இருக்கே தாங்காது! அன்றே #திராவிடநாடு கேட்டு வாங்கிருந்தால் இப்படி செருப்படி வாங்காம நிம்மதியா அனைவரும் இருந்திருக்காலாமே? +
Read 6 tweets
அவர் - #சீமானாக இருந்தாலும் சரி.
#சைமனாக இருந்தாலும் சரி.
#அப்துலாக இருந்தாலும் சரி.

நாங்கள் அவருடைய #பெயர்_சீமானாக இருக்கிறது என்பதற்காக அவர் பின்னால் நிற்கவில்லை.

அவருடைய #கொள்கைக்காக மட்டுமே அவர் பின்னால் நிற்கின்றோம். +
அந்தக் கொள்கையை விட்டு அவர் #தடம்_புரளும்_பட்சத்தில் நாங்களே #எங்கள்_அண்ணனை - #எதிர்த்து கேள்வி கேட்கும் அளவிற்கு எங்களுக்கு உரிமையைக் கொடுத்திருக்கிறார் எங்கள் #அண்ணன்.

#ஆனால், நீங்கள் உங்கள் கட்சியின் #ஒன்றிய_கவுன்சிலர் கொள்கையை விட்டு தடம் புரண்டாலும் அவரை #எதிர்த்து +
உங்களால் #கேள்வி கேட்க முடியுமா??

அதானே.#கொள்கை என்ற ஒன்று இருந்தால் தானே அதில் இருந்து தடம் புரள முடியும்?? என்று கேள்விகள் இந்நேரம் உங்களுக்குள்ளேயே எழுந்திருக்க வேண்டும்.!

இல்லை #எழுந்திருக்கும்.

அப்படியே அவர் சைமனாக, அப்துலாக இருந்தாலும் #அதைப்பற்றி +
Read 16 tweets
ஊழல்வாதிகளை ஒழிக்க வேண்டும்.

அதை யாரோடு இணைந்து ஒழிக்க வேண்டும்.

ஊழல்வாதிகளோடு இணைந்து ஊழல் ஒழிப்பா??

வெட்கக்கேடு 🤦 +
மாற்று அரசியல் எதிர்பார்க்கும் எம்மிடத்தில்.

எதிலிருந்து மாற்று என்று தெரியாமல்.

தன்னிடம் ஒரு கூட்டம் இருக்கிறதென்று.

இரண்டு, மூன்று சீட்டுக்காக பேரம் பேசுவதா மாற்று. 🤦+
இனமாக, கொள்கையாக, சமரசமற்ற அரசியலாக.

இயற்கை வளங்களை, கலாச்சாரத்தை காக்கும் அரசியலாக.

அரசியலில் புதிய புரட்சியை உண்டாக்கும் ஒரேயொரு அரசியல் கட்சி.

ஆம் #நாம்தமிழர்கட்சி இருப்பது தெரியாமலா இருக்கிறோம்.
Read 4 tweets
1400 வது வருடத்தோடு சேர சோழ பாண்டிய மன்னர்கள் வீழ்த்தப்பட்டனர். அதன் பிறகு தெலுங்கு விஜயநகர, நாயக்கர் மன்னர்களால் 1800 வது வருடம் வரை. பின்னர் 1947 வரை தான் ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்தனர்.

#தமிழர்_வரலாறு
#நாம்தமிழர்
1400 வது வருடம் முதல் 1800 வது வருடம் வரை தமிழகத்தில் என்ன நடந்தது வரலாறுகள் கிடைத்தால் தேடிப்பிடித்து படித்துப்பார்.

தமிழர்கள் எவ்வாறு தம் நிலங்கள்,கல்வி வேலைவாய்ப்பு பொருளாதாரம் அரசியல் உரிமைகளை இழந்தார்கள் என்று தெரியும்.

#தமிழர்_வரலாறு
#நாம்தமிழர்
சாதிகளை கடந்து தமிழர்களாய் ஒன்றினைவதின் அவசியம் புரியும் .

#தமிழர்_வரலாறு
#தமிழ்தேசியம்
#நாம்தமிழர்
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!