Discover and read the best of Twitter Threads about #பாரதியாரின்_பாடல்களில்_சாதி_

Most recents (1)

#பாரதியாரின்_பாடல்களில்_சாதி_ இல்லையா ?

குறிப்புகள்

1.பாடல் :

வந்தே மாதரம் - சரணம் -2 -
வரி -1 " ஆரிய பூமியில் "

2.எங்கள் நாடு -

பாடல் - 3- வரி 7 "உன்னத ஆரிய நாடெங்கள் நாடே "

3.பாரதமாதா -

(1)பாடல் -1,வரி 4 "ஆரிய ராணியின் வில்
(2)பாடல் -4 , வரி 4 " ஆரிய ராணியின் சொல்
(3)பாடல் -6 , வரி 4 " ஆரிய தேவியின் தோள் "

4.பாரத தேவியின் திருத்த சாங்கம் -

பாடல் 2 - நாடு ,வரி4 " ஆரிய நாடென்றே அறி "
5.தாயின் மணிக்கொடி
பாடல் 5 - வரி 5 " ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ ?" 6.தமிழ் நாடு -
பாடல் 2 வரி 1 " வேதங்கள் நிறைந்த தமிழ்நாடு "
7.தமிழ்த் தாய் ,

(1)பாடல் 1 ,வரி 2 "ஆரிய மைந்தன்"
(2)பாடல் 2, வரி 3-4 " உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் "

8.தமிழ் சாதி ,

வரி 132-133 " ஆரிய நாட்டின் அறிவும் பெருமையும் "

9.வாழிய செந்தமிழ் ,
வரி 6 -7 " ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும் சீரிய முயற்சிகள்"
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!