Discover and read the best of Twitter Threads about #பெரியாரிய_தமிழ்தேசியம்

Most recents (1)

தந்தைப் பெரியாரால் "சுதந்தரத் தமிழ்நாடு ஏன்?" என்று 'குடியரசு வெளியீடு' மூலம் 1960ஆம் ஆண்டில் வெளியிட்டப்பட்ட நூலின் நிமிர் வெளியீட்டின் மறுபதிப்பிலிருந்து.

#TamilNationalist_Periyar
#பெரியாரிய_தமிழ்தேசியம்

🧵👇🏼🧵👇🏼

'மனு ஆட்சி ஒழிய வேண்டாமா?'

1/n ImageImage
"மனு ஆட்சி ஒழிய வேண்டாமா? :

நாங்கள்தானே இந்த ஜாதி இழிவு, மதம், சாஸ்திரம், புராணம் இவைகளைப் பற்றியும் இந்தப் பார்ப்பனர்கள் அக்கிரமங்களைப் பற்றியும் துணிந்து எடுத்துச் சொல்லிக்கொண்டு வருகிறோம். மற்றவர்கள் யாரும் இதைப் பற்றி சிந்திப்பதே இல்லை.

2/n
அந்தக்கவலை இருப்பதாக கூட தெரியவில்லையே. இப்போது என்கிற சட்டம் இந்து லா(Hindu Law) என்றால் அது மனு தர்மம்தான். அதேபோல் இந்திய அரசியல் சட்டம் என்றால் அதுவும் மனு தர்மம் தான்.

3/n
Read 21 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!