Discover and read the best of Twitter Threads about #பொல்லாத_ஆசாரம்

Most recents (1)

#பாட்டி_சொல்லைத்_தட்டாதே!!"



மதம் பரப்பிய இங்கிலாந்தில் இருந்து இப்போது 2ம் கொரோனா வருகிறது என்ற அதிர்ச்சி செய்தி கேட்கும் போது ஏனோ என் பாட்டியின் ஞாபகம் வருகிறது.

#ஆச்சாரம் = #சுத்தம்; #தீட்டு_இல்லை

பள்ளிக் கூடத்திலிருந்து வந்தவுடன் ஆசையாக
ஓடிவந்து *'பாட்டி'* என்று கட்டிக் கொள்ளப் போன போது

*"இரு.. இரு.. இரு. மேல பட்டுடாதே.. போ..போயி கைகால அலம்பிண்டு யூனிஃபார்ம மாத்தி வேற டிரஸ் போட்டுண்டு வா.."*

என்று விரட்டி விட்ட பாட்டியை பார்த்து பயங்கரமா கோபம் வந்தது. #பெரிய_ஆசாரம்... #பொல்லாத_ஆசாரம்.😕*
சாதம் போட்ட கையோடு நெய் கிண்ணத்தைத் தொட்டபோது *"ஏண்டா இப்படி பத்து கையோட நெய் கிண்ணத்த தொடற? அந்தக் கிண்ணத்த தனியா வை"* ன்னு பாட்டி சத்தம் போட்ட போது

#என்ன_பெரிய_பத்து_எட்டுனு? அப்படினு எரிச்சலாதான் வந்தது.

காலேஜ் ஃப்ரண்ட்ஸ் வீட்டுக்கு வந்து சாப்பிட்டார்கள்.
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!