Discover and read the best of Twitter Threads about #மக்கள்_புரட்சி_வெல்லட்டும்

Most recents (1)

Dec 4th 2020
#செங்கொடி_ஏந்தி....
96,000 ட்ராக்ட்டர்கள்
22,000 லாரிகள்
6 மாதத்திற்கான உணவு பொருட்கள்
குளிரை தாங்கும் போர்வைகள்
செல் ஃபோன் சார்ஜர்கள் உள்ளிட்ட
அனைத்து விதமான பொருட்களுடன்

தலைநகர் #டில்லியில்
1 கோடியே 40 லட்சம் விவசாயிகள் களத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள்..!!! - 1/3
உலகிலேயே மக்கள் அதிகமாக கூடி
முன்னெடுத்த போராட்டம் இதுதான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மோடியின் அடிவருடி ஊடகங்கள்
இந்த வரலாற்று செய்தியை மூடி மறைக்க முயல்கின்றன.

எனதருமை உறவுகளே....
உங்கள் கைகளில் தவழும் ஒவ்வொரு கைபேசியும் ஒரு ஊடகம்தான் - 2/3
இந்த வரலாற்று சிறப்புமிக்க முற்றுகை செய்தியை உலகம் முழுக்க கொண்டுசெல்வதில் உங்கள் ஒவ்வொருவருக்கும் பொருப்புண்டு..!!!

#பாசிச_அடக்குமுறை_ஆட்சி_வீழட்டும்..!!!
#மக்கள்_புரட்சி_வெல்லட்டும்..!!! - 3/3
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!