Discover and read the best of Twitter Threads about #மனுவாவது_மயிராவது

Most recents (7)

Sep 24th 2022
பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டுத் தமிழில், 'தமிழறிவன்'

👇🏼🧵👇🏼

ஏன் 'தமழறவன' என்று இருக்குன்னா அன்று திராவிட மொழிக்குடும்ப எழுத்துமுறை ஒன்றே!
👉🏼 மெய்யெழுத்திற்குப் புள்ளிவைப்பது, நெடிலுக்கு துணைக்கால் வந்தது, அச்சு வந்த காலம் கொடுத்த 'நிறுத்தற்குறிகளை'(Punctuations) ஏற்றது;

1/ஃ
👉🏼கிரந்தமேற்றப்பட்டத் தமிழ், க்ருத எழுத்து முறையேற்ற கன்னடம், மலையாளம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, தெலுங்கு, கோண்டி, கூயி, கூலி, கோலாபி, பர்ஜி, கதபா, கொண்டா, நாயக்கி, பெங்கோ, மண்டோ, குரூக், மால்தோ, பிராகூய் என திராவிட மொழிக் குடும்பமாக தமிழ் பிளவுபட்டது என தமிழ்

2/ஃ
ஈராயிரமாண்டுகளாய் பல்வேறு மாறுதலுக்குள்ளானதற்கு மூலக்காரணம் பார்ப்பனியத்தின் ஆரியமேற்றல்!

இவற்றனைத்தையும் பேசாம தமிழில் இல்லாத Phonetics-களுக்கு தமிழில் வழிவர பரிந்துரைத்த பெரியாரின் தமிழ்க்காதலை புரியாது ஜெயமோகன்களின் குரலாய் சேறிறைக்கும் மொழி அடிப்படைவாத லும்பர்களுக்கு,

3/ஃ
Read 8 tweets
Sep 24th 2022
#Judaism #Palestine

யூதப் பேரினவாதமும் பாலத்தீன தொல்குடியும் - 🧵👇🏽

மத அடிப்படையிலான பேரினவாத அரசியலைப் புரிந்துகொள்ள பாலஸ்தீனத்தின் வரலாற்றுடன் யூதர்களின் வரலாற்றையும் அறிவது தேவையாகிறது.

1/
விவிலியத்தின் (#Bible) பழைய ஏற்பாட்டை புனிதநூலாக ஏற்கும் யூதர்கள், புதிய ஏற்பாட்டை ஏற்கும் கிறித்தவர்கள் நம்பும் 'இயேசுவே தேவதூதன்' என்பதை ஏற்காதோர். யூதர்கள் இயேசுவை இறைதூதராய் ஏற்கமறுத்த காலத்திலிருந்தே மத உரசல்கள் மத்திய கிழக்காசியப் பகுதிகளில் நடந்து வந்துள்ளன.

2/
எளிமையாகச் சொல்லப்போனால் இந்துமதத்தில் மனுநீதியை ஏற்போர், ஏற்காதோர் என்பது போன்றே தான் யூதரும் கிறித்தவரும். மனுநீதி பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர் உயர்ந்தோரென்ற கருத்தை வலியுறுத்தவதைப் போன்றே யூதமதம் யூதர்களை கடவுளின் நேரடி பிள்ளைகளாக, உயர்ந்தோராகப் போற்றிக்கொள்கிறது.

3/
Read 31 tweets
Sep 20th 2022
#மனுவாவது_மயிராவது
பாப்பானின் நயவஞ்சகத்தை உணர்வுப் பூர்வமாக புரிய வைக்க உவமை தேடிக் கொண்டிருந்தேன். கிடைத்துவிட்டது:
Contd
"வாங்க, எங்க வீட்டுக்கு விருந்துக்கு வாங்க"என்று நாம் பாப்பானை உள்ளன்போடு கூப்பிட்டால்,வந்து வயிறு முட்ட திண்று விட்டு,போவதற்கு முன் "உங்க அடுப்படியில் ஒரு சடங்கு செய்யனும்"என்று சொல்லி கதவை மூடிக்கொண்டு நம் வீட்டு அரிசி மூட்டையில் பீ பேண்டுவிட்டு போற ராஸ்கல்ஸ் தான் பாப்பான்கள்
அந்த அரக்க குணத்தின் வெளிப்பாடு தான் நாம் போட்ட சோற்றை திண்றுவிட்டு நம்மையே தூற்றும் இந்த பாப்பார முண்டை உமியானந்தின் திமிராட்டம்.
Read 4 tweets
Sep 20th 2022
*சூழலின் முக்கியத்துவம் கருதி பத்து ரூபாய் விலையில் மனுதர்ம சாஸ்திரம் அச்சில் 10,000 பிரதிகள்*...

கொரியர் இலவசம்..
#மனு_சாஸ்திரம்
#நன்செய்_பதிப்புக்குழு

மனு சாஸ்திரம் குறித்த உரையாடல்கள் பொதுவெளியில் அதிகரிக்கட்டும். புறமுதுகிடப்போவது வழக்கம்போல சங்கிகளே.
#மனுவாவது_மயிராவது
மனு சாஸ்திரத்தில் உள்ள பெண்கள் மற்றும் சூத்திரர்கள் குறித்த பகுதிகளை மட்டும் தொகுத்து 'தடை செய்ய வேண்டிய புத்தகம்' என்ற தலைப்பில் அப்போது வெளியிட்டோம். ஒரே மாதத்தில் 60,000 பிரதிகள் போய்ச்சேர்ந்தது அச் சிறு வெளியீடு
#மனுவாவது_மயிராவது
அதனையே உள்ளடக்கம் மாறாமல் 'மனு சாஸ்திரம்' என்ற பெயரில் இப்போது மறு அச்சுக்கு அனுப்பி பரப்ப உள்ளோம். தோழர்கள் பரவலாக மக்களிடம் கொண்டு செல்ல உதவவும். 100 மற்றும் அதற்கு மேற்பட்ட படிகள் வாங்குவோருக்கு கொரியர் செலவும் பார்சல் செலவும் இலவசம்.

#மனுவாவது_மயிராவது
Read 5 tweets
Sep 20th 2022
#மனுவாவது_மயிராவது
இந்துக்களை இழிவுபடுத்துவது ஆ ராசாவா? மநு ராஜாவா?
அருணன்

சூத்திரர்கள், பஞ்சமர்கள் பற்றி மநுதர்மம் எவ்வளவு இழிவாகப்
பேசுகிறது என்பதை எடுத்துக் காட்டினார் ஆ ராசா. உடனே
அதை அவரே சொன்னது போல தில்லுமுல்லு செய்கிறார்
பாஜகவின் அண்ணாமலை!
#மனுவாவது_மயிராவது
அதை அப்படியே எதிரொலிக்கிறார் அதிமுகவின் எடப்பாடி;
அதுவும் அண்ணா பிறந்த நாள் மேடையில்! ஐயகோ, அந்த
மநுவுக்கு எதிராகத்தான் காலம் முழுக்க போராடினார்
அண்ணா. அதுகூடத் தெரியவில்லை 'கம்பராமாயணம்
எழுதிய சேக்கிழார்' புகழ் கோமாளிக்கு.
#மனுவாவது_மயிராவது
மநு தர்மமே சநாதனா தர்மம், இந்து தர்மம் என்கிறார்கள்.
அப்படியெனில் அந்த தர்மம் விமர்சனத்திற்கு ஆளாகத்தானே
செய்யும் ? ஆளாகக் கூடாது என்றால் மநுதர்மம் இந்து தர்மம்
அல்ல என்று அறிவிக்க வேண்டும். அதைச் செய்யாமல்
ஐயோ, இந்துக்களை அவமதித்து விட்டார் என்று திசை
Read 16 tweets
Sep 20th 2022
நீ ஏன் சாமி கும்பிடுகிறாய்?
நீ ஏன் மாலை போடுகிறாய்?
நீ ஏன் மங்களம் பாடுகிறாய்?
நீ ஏன் விபூதி பூசுகிறாய்?
நீ ஏன் வேல் குத்துகிறாய்? என்று
அண்ணன் ஆ.இராசா கேட்கவில்லை!

நீ ஏன் விபச்சாரியின் மகனாக இருக்கிறாய் என்றுதான் கேட்டார்?

#மனுவாவது_மயிராவது
நம்மைச் சூத்திரன் என்கிறது ஒரு மதம்.
சூத்திரன் என்றால் விபச்சாரியின் மகன் என்கிறது, அந்த மதத்தின் கோட்பாடு!

நம் பிறப்பைக் கொச்சைப்படுத்தி,
நம் தாயாரின் ஒழுக்கத்தை எங்கேயோ இருக்கும் ஒரு நூல் தீர்மானிக்கிறது என்றால், அந்த நூலைக் கொளுத்தி,
#மனுவாவது_மயிராவது
அந்தக் கோட்பாட்டை தகர்த்தெறிய வேண்டியது மானமுள்ள மனிதரின் கடமை அல்லவா
அந்தக் கோட்பாடுகளை உடைக்க முடியவில்லை என்றால்

இந்துவாக இருக்கும் வரை நாம் சூத்திரன்.சூத்திரனாக இருக்கும் வரை நாம் விபச்சாரியின் மகன் தான். இதைத்தானே அவர் சொன்னார்?இதில் என்ன தவறு இருக்கிறது
#மனுவாவது_மயிராவது
Read 5 tweets
Aug 9th 2022
கடவுள், மதம், ஜாதி, ஜாதகம், ஜோதிட மூட நம்பிக்கைகளின் பெயரால் விரயமாகும் காலம்:

1. இராகுகாலம்:
ஒரு மாதத்திற்கு 1.30 X 30 = 45 மணி நேரம், ஒரு ஆண்டிற்கு 540 மணி நேரம்.

2. எமகண்டம்:
ஒரு மாதத்திற்கு 1.30 × 30 = 45 மணி நேரம் ஒரு ஆண்டிற்கு 540 மணி நேரம்.
3. அஷ்டமி:
மாதத்திற்கு 2 நாட்கள் ஒரு ஆண்டிற்கு 48 × 12 = 576 மணி நேரம்.

4. நவமி:
மாதத்திற்கு 2 நாட்கள் ஒரு ஆண்டிற்கு 48 × 12 = 576 மணி நேரம்.

5. மரணயோகம்:
ஒரு மாதத்திற்கு 1.30 X 30 = 45 மணி நேரம், ஒரு ஆண்டிற்கு 540 மணி நேரம்.
6. கரிநாள்:
மாதத்தில் 3 நாட்கள் ஒரு ஆண்டிற்கு 540 மணி நேரம்.

7. பிரதமை:
பாட்டிமை மாதத்திற்கு 2 நாட்கள் ஒரு ஆண்டிற்கு 48 × 12 = 576 மணி நேரம்.

8. சூரிய கிரகணம்:
ஒரு ஆண்டிற்கு 1 நாள் 24 மணி நேரம்.

9. சந்திர கிரகணம்:
ஒரு ஆண்டிற்கு 1 நாள் 24 மணி நேரம்
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!