Discover and read the best of Twitter Threads about #மோடியின்_ஆட்சி_தமிழகத்தின்_வளர்ச்சி

Most recents (2)

வீடு தோறும் பாதுகாக்கபட்ட குடிநீர் குழாய் மூலம் வழங்கும் திட்டம் ‘ஜல் ஜீவன்’
🔆2019ம் ஆண்டு ரூ.3.60 லட்சம் கோடி மதிப்பீட்டில் தொடங்கபட்டது.
🔆கடந்த 2.5 ஆண்டுகளில் மட்டும் 4.65 கோடி புதிய இணைப்புக்கள் கொடுக்க பட்டுள்ளது

#மோடியின்_ஆட்சி_தமிழகத்தின்_வளர்ச்சி ImageImage
🔆தமிழ்நாட்டிற்கு இதுவரை மத்திய அரசு ரூ.4,988 கோடி ஒதுக்கியுள்ளது.
🔆2019-20 : 373.87
🔆2020-21 : 921.99
🔆2021-22 : 3691.21

🔆2019க்கு முன் தமிழ்நாட்டில் இருந்த மொத்த குழாய் இணைப்புக்கள் - 21,76,071.
🔆ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் புதிதாக கொடுக்கபட்ட இணைப்புகள் - 21,31,793 Image
அதாவது 50 வருட திராவிட ஆட்சியில் கொடுக்கபட்ட குடிநீர் இணைப்புகள் 21.76 லடசம்
2.5 வருடத்தில் பாஜக கொண்டு வந்த ஜல்ஜீவன் திட்டம் மூலம் கொடுக்கபட்ட இணைப்புக்கள் 21.3 லட்சம்
Read 5 tweets
நாடு முழுதும் உள்ள ரேசன் கடைகளில் அரிசி- கோதுமை இலவசமாக வழங்குவதற்கு மத்திய அரசு சென்ற வருடம் 2020-21 மட்டும் ரூ.5,25,445 கோடி செலவு செய்துள்ளது
இந்த வருடமும் மே மாதம் முதல் நவம்பர் வரை இலவசமாக அளித்து வருகிறது

#மோடியின்_ஆட்சி_தமிழகத்தின்_வளர்ச்சி Image
🔆இந்த வருடம் மே-நவம்பர் வரை இலவசமாக அரிசி கோதுமை அளிக்க ரூ.88,128 கோடிகள் ஒதுக்க பட்டுள்ளது
🔆தமிழ்நாட்டிற்கு மட்டும் 2021-22 ஆண்டில் மட்டும் மத்திய அரசு ரூ.4,554 கோடிகள் செலவு செய்கிறது
http://164.100.24.220/loksabhaquestions/annex/176/AU2323.pdf
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!