Discover and read the best of Twitter Threads about #வாழ்க_வளத்துடன்

Most recents (1)

*இந்த நிலையில்லா பணத்திற்காக வாழ்வில் நீங்கள் அனுபவிக்க வேண்டிய ஆயிரக்கணக்காண சின்ன சின்ன நிகழ்வுகளை, உங்களுக்கு என்றும் ஆனந்தம் தரும் நிகழ்வுகளை, சந்தோஷங்களை இழந்திருப்பீர்கள். இழந்திருக்கின்றீர்கள்.*

*நீங்கள் சம்பாதித்த பணம் அந்தந்த காலத்தில் நீங்கள் இழந்த சந்தோஷங்களை
மீண்டும் வாங்கித் தர முடியுமா? முடியாது! கடந்தது கடந்ததுதான்! வாழ்வில் நீங்கள் இழந்தது இழந்ததுதான்.*

*பணம் சம்பாதிக்க எல்லோரும் ஏதாவது எளிதான வழி இருக்குமா என தேடுகின்றனர். மனமும், எண்ணங்களும் பணம் சேர வழிகாட்டுமேதவிர பணம் தானாக உங்களை வந்தடையாது.*

*உங்கள் அவசியமான தேவைக்கு,
உங்கள் உழைப்பின் மூலம் கிடைக்க செய்யும். உழைப்பின் மூலம் வரும் பணமே நிலைக்கும்.*

*பணம் சம்பாதிக்க வேண்டியதுதான். சோம்பேறியாய் இருந்து பிறர் உழைப்பில், சேர்த்த பணத்தில் சுகவாசியாக இருத்தல் கூடாது.*

*சிறப்பான வாழ்விற்கு சிக்கனமே மேலானது. அது தேவைகளை சுருக்கிவிடும். இது
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!