Discover and read the best of Twitter Threads about #வேலுநாச்சியார்

Most recents (2)

இந்திய விடுதலையில் தமிழர்கள் என்றாலே சற்றும் சிந்திக்காமல் பூலித்தேவன், மருதுசகோதரர்கள், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார் போன்றோர்களை சொல்லிவிடலாம்!

ஆனால், விடுதலைபோரில் வீரம் கொண்டு செயலாற்றிய தமிழகத்தின் வீரஞ்செரிந்த பகுதிகள் குறித்து கேள்விப்பட்டதுண்டா? 👇
#சுதந்திரதினம் Image
இந்த நாடு ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த போது 1755-ல் நெல்லையின் நெற்கட்டும்சேவல் கோட்டையை முற்றுகையிட்டு வரி வசூல் செய்த கர்னல் ஹெரோனையும், பிரிட்டிஸ் படைகளையும் விரட்டியடித்து தமிழகத்தில் முதன் முறையாக விடுதலைக்கான விதையிட்டவரே மாவீரன் #பூலித்தேவன் Image
#வேலுநாச்சியார்

1780ல் முப்படைகளைத் திரட்டிய வேலு நாச்சியார் சிவகங்கையில் ஆங்கிலேய படையுடன் போரில் ஈடுபட்டார். அப்போது, வேலுநாச்சியாருக்கு உறுதுணையாக இருந்தது மருது சகோதரர்கள்

இரு மாபெரும் வீரர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள் சிவகங்கையை விட்டு வெளியேறினர்கள் Image
Read 7 tweets
கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது மிகப்பெரிய போர்வீரன் #இராஜராஜசோழனை தெரியாது.

#தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்காக உயிர்நீத்த #சங்கரலிங்கனாரை தெரியாது.
தன் சொத்தை எல்லாம் விற்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக பொருளாதார அடி கொடுக்க கப்பலோட்டிய #வஉசி என்ற தமிழனை தெரியாது. +
வெள்ளையரின் போர்க்கப்பலுக்குள் புகுந்து வெள்ளையரின் இராணுவ தளபதியின் நெஞ்சை பிளந்த #இரணியனை தெரியாது

தேசியத்தையும் தெய்வீகத்தையும் உடும்புப் பிடியாகக் கொண்டு மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த பசும்பொன் #முத்துராமலிங்கத்தேவர் தெரியாது. +
ஆங்கிலேயரை எதிர்த்து தன் முறைப்பெண் வடிவு அவர்களுடன் வெள்ளையனின் வெடிமருந்து கிடங்கில் தீ பந்தத்துடன் இறங்கிய #சுந்தரலிங்கத்தை தெரியாது.

ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய #வேலுநாச்சியார் தெரியாது.

முதல் சுதந்திர போராட்ட தியாகியும் சிவகங்கை சீமையை ஆண்டவரும் +
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!