ஸ்டெர்லைட் ஆலையை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்து விட்டது. ஆதாரங்கள் இங்கு... #STERLITE
ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரியும் ஊழியர் என்ற முறையில் உண்மையை உங்களுக்கு தெரிய படுத்தும் கடமையும் என்ககு உள்ளது. எங்கள் ஆலை உலக அளவில் மிக சிறந்த தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் ஆலை. #STERLITE
ஸ்டெர்லைட் ஆலை மேம்படுத்தப்பட வழிமுறைகளின் மூலம் தண்ணீரை மறுசுழற்சி செய்து தண்ணீரை முறுஉபயோகப்படுத்துகிறது. 2011 ஆம் ஆண்டு NEERI நடத்திய ஆய்வில் #sterlite யை கழிவு நீர் வெளியேற்றாத ஆலை (ZERO LIQUID DISCHARGE) என அங்கீகரித்துள்ளது .
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தால் எப்போதும் மழை பொழிவு பாதிக்கப்படவில்லை.. #STERLITE
மழை அளவின் புள்ளி விவரங்கள்.
#STERLITE ஆலையின் தாமிரபரணி ஆற்றின் நீர் நுகர்வு நமது நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை பாதிக்கவில்லை. ஆதாரம் இங்கு..
கந்தக டை ஆக்ஸைடு வெளியேற்றம் ... உண்மை என்ன? #STERLITE
#STERLITE - தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை
#STERLITE எந்த ஒரு ஆபத்தான கழிவுகளையும் (Arsenic) வெளியிடவில்லை
#STERLITE : - புற்று நோய்க்கு காரணம் இல்லை
#STERLITE தகுந்த அனுமதியுடன் 20 வருடங்கள் செயல்பட்டு வருகிறது
#STERLITE விரிவாக்கப்பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் குளறுபடிகள் ஏதும் இல்லை. இது SIPCOT பகுதி - II வளாகத்திலேயே அமைந்துள்ளது
#STERLITE ரூ . 100 கோடி வைப்பு தொகையாக மாவட்ட ஆட்சியாளரிடம் செலுத்தப்பட்டதன் பின்னணி
#STERLITE ஜிப்சம் கிடங்கு : ஜிப்சத்தில் இருந்து வடி தண்ணீர் மறுசுழற்சி முறையில் பாஸ்போரிக் அமில ஆலையில் பயன்படுத்தப்படுகிறது. இது நிலத்தடி நீரை மாசுப்படுத்தவில்லை
#STERLITE புகைபோக்கியின் உயரம்– வரையறுக்கப்பட்ட விதிமுறையின் படியே புகைப்போக்கியின் உயரம் அமைக்கப்பட்டுள்ளது.
#STERLITE வரையறுக்கப்பட்ட விதிகளின் படியே பசுமை வளையத்தை உருவாக்கியுள்ளது . நிறுவனம் ஏற்படுத்தியுள்ள பசுமை வளையம் : 43 Ha in 2012 - அது NEERI யால் சரிபார்க்கப்பட்டுள்ளது
#STERLITE ஸ்டெர்லைட் தாமிரத் தாதுவை துறைமுகத்தில் இறக்கி திறந்த வெளியில் சேமித்து வைப்பதில்லை
கட்டுமானப்பணியின் போதே #STERLITE ஆலை மகாராஷ்டிராவில் நிறுத்தப்படத்தின் பின்னணி
#STERLITE ஆலையின் இயக்கம் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது
இதை தான் வள்ளுவர் குறளில் " எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" என்று கூறியுள்ளார்.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.