Nobody Profile picture
Also At @MrSaravanaVelu இதுவும் கடந்து போகும் | Check Pinned Tweet for Movie Lists.

Mar 1, 2019, 33 tweets

எனக்கு பிடித்த கொரியன் Crime, Thriller, love & action படங்கள்.
இதுல இருக்குற எல்லா படமும் torrentz2.eu இதுல இருக்கு..

Search with Movie name, you will get different active torrent sites... there you can download the movie link.
#KoreanMovies

Not in Order

Thread

#Romance #KoreanMovies

#KimKiDuk

அழகான முக்கோண காதல் கதை .... டயலாக்ஸ் ரொம்ப கம்மி..

#3Iron

#WatchedMovies

#Love #KoreanMovies

Sema Rom-Com genre.

Siva Manasula Sakthi ஆர்யா சீன் இதுல இருந்து தான் உருவி இருக்காங்க...

#JunJihyun

#MySassyGirl

#WatchedMovies

#Action #Comedy #KoreanMovies

செம ஜாலியான ஒரு Heist படம். #JunJihyun பன்ற அலப்பறைகள் தரம்.

#JunJihyun

#TheThieves

#WatchedMovies

#Action #Thriller #KoreanMovies

ஒரு கொள்ளை கும்பலை பிடிக்க போலீஸ் force படும் பாடு.
பர பரன்னு ஒரு ஸ்க்ரீன் ப்ளே. படம் அவ்ளோ சுவாரசியமா இருக்கும்.

#ColdEyes

#WatchedMovies

#Thriller #KoreanMovies

One of the best Thriller in Korean Cinema.

நெனச்சு கூட பாக்க முடியாத கிளைமாக்ஸ்.

#NoMercy

#WatchedMovies

#Crime #Thriller #KoreanMovies

Cat and Mouse game between ….detective-turned-pimp and psycho serial killer.

தரமான படம்.

#TheChaser

#WatchedMovies

#Action #KoreanMovies

பர பரன்னு ஒரு பழிவாங்கும் கதை.

#ISawTheDevil #WorthWatch

#WatchedMovies

#Thriller #KoreanMovies

ரெண்டு சீரியல் கில்லர்களுக்கு இடையே நடக்கும் Cat and Mouse Game.
தரமான கிளைமாக்ஸ்
#WorthWatch

#MemoirofaMurderer

#WatchedMovies

#Investigation #Thriller #KoreanMovies

Most of the People know about this.

Face of Korean Cinema.

#MemoriesofMurder

#WatchedMovies

#Thriller #KoreanMovies

தரமான மூன்று த்ரில்லர் படங்கள்

#OldBoy #LadyVengeance #SympathyforMrVengeance

#TheVengeanceTrilogy

#WatchedMovies

#Thriller #KoreanMovies

பெற்ற குழந்தையை இழந்த தாய் எந்த எல்லைக்கும் செல்வாள் நீதி கேட்க.

#Montage
#WatchedMovies

#Action #Thriller #KoreanMovies

ஒரு கேங் லீடரின் கட்டளையை மீறிய அடியாள் ...

நல்ல ஒரு action படம்.

#ABitterSweetLife

#WatchedMovies

#Thriller #KoreanMovies

நல்ல தரமான ஜாம்பி படம் ...
#WorthWatch

#TrainToBusan

#WatchedMoives

#Action #KoreanMovies

தெரியாமல் செய்த தவறுக்காக தன்னை பணயம் வைக்கும் Assassin.

Fight லாம் வெறித்தனமா இருக்கும்.

#NoTearsForTheDead

#WatchedMovies

#Fantasy #Thriller #KoreanMovies

ஒரு கிராமத்தில் நடக்கும் கொலைகளின் பின்னணி..

செம த்ரில்லர் படம்.

#TheWailing

#WatchedMovies

#Psychological #Thriller #KoreanMovies

செம சைக்கலாஜிகல் த்ரில்லர்...

வழக்கம் போல ஹாலிவுட்டில் ரீமேக் பன்னி மொக்க வாங்கிட்டாணுக

#TheTaleofTwoSisters

#WatchedMovies

#Action #KoreanMovies

செம action படம் ...

#TheManFromNowhere

Hindi ல ஜான் ஆபிரகாம் ரீமேக் பன்னுனாப்ள .. #RockyHandsome

#WatchedMovies

#Drama #KoreanMovies

Korean தெய்வ திருமகள் ... கண்டிப்பா அழ வச்சுருவாணுக ..

#MiracleinCellNo7

#WatchedMovies

#Love #KoreanMovies

காலம் தாண்டி காதலிக்கும் காதலர்கள்..
#JinHyunJun
#ILMare

Hollywood remake : #TheLakeHouse

#WacthedMovies

#Love #KoreanMovies

செம லவ் ஸ்டோரி ... உருகி உருகி காதலிக்கும் காதலர்கள்..

#AMomentToRemember

#YeJinSon

#WatchedMovies

#Pirates #Action #Comedy #KoreanMovies

செம ஜாலியான pirates படம்...

#Pirates

#YeJinSon

#WatchedMovies

#Love #KoreanMovies

ஒரு பாக்ஸ்சருக்கும் பார்வை இல்லாத பெண்ணுக்குமான காதல் ...

#Always

Bollywood version : #DoLafzonKiKahani

#KajalAggarwal #RandeepHooda

#WatchedMovies

#Love #KoreanMovies

தினமும் ஒவ்வொரு மனிதராகும் மாறும் ஹீரோ...

#TheBeautyInside

இது ஹாலிவுட் சீரியல் ரீமேக். With Same name
#WatchedMovies

படம் முழுக்க ஒரு சின்ன சிரிப்பு இருந்துகிட்டே இருக்கும்...

Worth watch Rom-Com.

#MyLittleBride

#WatchedMovies

#Thriller #KoreanMovies

தான் செய்த கொலைகளை பற்றி விவரிக்கும் கொலைகாரன்..

நல்ல ஒரு சீரியல் கில்லர் த்ரில்லர் ..

#ConfessionOfMurder

#WatchedMovies

#Thriller #KoreanMovies

தந்தையின் இறப்பில் இருக்கும் மர்மத்தை கண்டு பிடிக்கும் மகன்.

#Moss

#WatchedMovies

#Comedy #KoreanMovies

சூர்யா நடித்த மாஸ் படத்தின் ஒரிஜினல்...

செம காமெடியா இருக்கும்...

#WorthWatch

#HelloGhost

#WatchedMovies

#Action #KoreanMovies

செம ரகளையான போலீஸ்-gangster படம்... 👍👍👍👌👌

#WorthWatch

#TheOutlaws

#WatchedMovies

#Action #Thriller #KoreanMovies

Virus Breakout ன்னால நடக்கும் விளைவுகள்

செம படம்.

If u liked #TrainToBusan you will like this also.

#Flu

#WatchedMovies

#Action #KoreanMovies

Fast paced action Movie..

நல்ல ஒரு Espionage thriller...

#TheSuspect

#WatchedMovies

#Korean

ஒரு தரமான psycho கில்லர் படம்... கடைசி வரைக்கும் அதே பரபரப்பு இருக்கும்.

#WorthWatch

#DarkFigureOfCrime

#WatchedMovies

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling