மண் சோறு சாப்பிட்டு மானங்கெட்டத் தனம் செய்த சில விஜய் ரசிகர்கள்,,
அலகு குத்தி க்ரேனில் தொங்கிக்கொண்டே பறவைக் காவடி எடுத்த அறிவுகெட்ட சில விஜய் ரசிகர்கள்,,
நாக்கில் சூடம் கொளுத்திய சில முட்டாள் விஜய் ரசிகர்கள்!!!👇👇👇
பேனர் வைக்க வைத்திருந்த பணத்தில் விஜய் அவர்களின் கோரிக்கைக்கு இணங்க மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வாங்கி கொடுத்து கொண்டாடிய சிதம்பரம் தளபதி ரசிகர்கள்,,👇👇👇
பேனர் ஃப்ளக்ஸ் வைப்பதற்க்கு பதிலாக சமுதாயத்திற்க்கு பயனளிக்கும் விதமாக ஏதேனும் செய்ய வேண்டுமென எண்ணி காவல்துறை அதிகாரியை அணுகி,, அவருடைய ஆலோசனைக்கேற்ப நெல்லை மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட நான்கு இடங்களில் என மொத்தம் 👇👇👇
12 சிசிடிவி மற்றும் மானிட்டர்களை அமைத்துக் கொடுத்த நல்லுள்ளம்கொண்ட தளபதி ரசிகர்கள்!!!
இதுவெல்லாம் உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான் அனைத்திடங்களிலும், அனைத்து துறை சார்புகளிலும் நல்லவர்கள், கெட்டவர்கள், அறிவாளிகள், முட்டாள்கள், 👇👇👇
சமூக மக்கள்நல உணர்வாளர்கள் என கலந்திருப்பார்கள்..
நாம் அதில் நல்லவைகளை பாராட்டி அவர்களை ஊக்குவித்திட தயங்கிடவும் கூடாது.. ஒரு நடிகனை பிடித்து இன்னொரு நடிகனை பிடிக்கவில்லையென்றால் அந்த நடிகர் சார்ந்த அனைத்தையும் வெறுப்பது தவறானது..👇👇👇
நல்லவைகளுக்கு தோள் கொடுப்போம், குரல் கொடுப்போம்!!!
#வெறித்தனம் #Bigil #BigilEmoji #BigilDiwali #தளபதி63 #Thalapathy64 #BigilTicketHelp #podravedia
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
