கண்ணெதிரே நடக்கும் அநியாயங்களைக் கண்டு பயந்தோ, சகித்துக் கொண்டோ நகர்வாயின் நீயும் அநியாயக்காரனே!!!
Oct 1, 2020 • 7 tweets • 3 min read
அடிவாங்கட்டும், புத்தி வரட்டும், திராணி இருந்தால் திறமையாய் செயல்பட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி திருப்பி அடிக்கட்டும்!!!
இந்த காட்சியையும், வீடியோவையும் பார்த்து பரிதாபமோ, ஆதங்கமோ ஏற்படவில்லை மாறாக வீணாய்போன @INCIndia இனியாவது ,,
சூடு சொரனையோடு நடக்குமா என்ற கேள்வியே எழுகிறது மனதிற்க்குள்!!! @RahulGandhi நல்ல மனிதனாக இருந்துவிட்டால் போதுமா??? அதுமட்டுமே நாட்டு மக்களின் நலனுக்கு உதவிடுமா???
அவர் தலைமையேற்றிர்க்கும் கட்சியும்,,
Nov 20, 2019 • 4 tweets • 1 min read
தேவை ஏற்பட்டால் மக்கள் நலனுக்காக கமலும் நானும் நிச்சயம் இணைவோம் - ரஜினி.
ஒருவேளை இணைந்தால் இருவரும் ஒன்றாக ஓர் பத்திரிக்கை சந்திப்பு;
நிருபர் To ரஜினி:- சார் மக்கள் நலனுக்கு என்னென்ன நலத்திட்டங்கள் வச்சிருக்கீங்க???
ரஜினி:- என்னது நலத்திட்டமா??? அப்டினா என்னங்க??? உங்க கேள்வியே புரியலங்க.. கமல்ட்ட கேளுங்க சார் ப்ளீஸ்..
நிருபர் To கமல்:- சரி சார் நீங்களாவது சொல்லுங்க???
Oct 23, 2019 • 6 tweets • 3 min read
மண் சோறு சாப்பிட்டு மானங்கெட்டத் தனம் செய்த சில விஜய் ரசிகர்கள்,,
அலகு குத்தி க்ரேனில் தொங்கிக்கொண்டே பறவைக் காவடி எடுத்த அறிவுகெட்ட சில விஜய் ரசிகர்கள்,,
நாக்கில் சூடம் கொளுத்திய சில முட்டாள் விஜய் ரசிகர்கள்!!!👇👇👇
பேனர் வைக்க வைத்திருந்த பணத்தில் விஜய் அவர்களின் கோரிக்கைக்கு இணங்க மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வாங்கி கொடுத்து கொண்டாடிய சிதம்பரம் தளபதி ரசிகர்கள்,,👇👇👇