First Year Wedding Anniversary :
காலம் தான் எவ்வளவு வேகமா கடந்து போகிறது!
திருமண போட்டோவில் சிரிச்ச மாதிரி இருக்கேன்ல அப்படியே,இன்னும் இருக்க உதவிக்கொண்டு இருக்கும் மனைவி @Sangeethaapl'வுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டவன் ஆகிறேன்!(பிழைக்க தெரிஞ்சவன்)😝
1/4
இதே ஆண்டு தான், மகள் தங்க யாழினி❤️ பிறந்தாள்! இரட்டிப்பு மகிழ்ச்சி!
தொடர்ந்து அன்பை பொழியும் நண்பர்களுக்கு என்றும் அன்பும் நன்றி :)
திருமணத்க்குபல நண்பர்கள்(குறிப்பாக பார்த்தா) உதவியாக இருந்தார்கள்,வரவேற்ப்பு தொடங்கி பல வேலைகளில்!
அவர்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டவன் நான்!
திருமணத்துக்கு மக்கள் செல்வன் திரு விஜய்சேதுபதி,தமிழிசை(தமிழக பாஜக தலைவர்-அப்பொழுது) புதிய தலைமுறை நிர்வாக ஆசிரியர் திரு கார்த்திகைச்செல்வன் திராவிட சிந்தனையாளர் திரு நாஞ்சில் சம்பத் என முக்கிய ஆளுமைகள் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது இன்றும் நினைவில் இன்பமாய் நிற்குதப்பா!
நேத்து தான் திருணம அழைப்பு போஸ்ட் செய்த மாதிரியும்,நீங்களும் வாழ்த்து தெரிவிஞ்ச மாதிரி இருந்தது!
Wedding Invite:
bit.ly/35sAQBx
Wedding Photos Tweet Link :
bit.ly/2ypAteK
bit.ly/35x9Mkz
bit.ly/3aVNNVp
With Mere One Year of Experience in Married Life My Learning Is :
திருமணமும் உங்க வேலையில் கிடைக்கும் ஒரு Promotion மாதிரி தான்! Promotion ஆன பின் எப்படி அந்த பதவிக்கான கூடுதல் பொறுப்பு தேவைபடுமோ,அதுதான் திருமணத்திலும்!ஆக Interested People Can Join Club Soon!
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
