DMK Office Bearer who partied with "500" others tested positive for #COVID19 ! Many who partied along are tested positive. Will @mkstalin answer?
500 பேருடன் கூத்தாடிய தி.மு.க தலைவருக்க்கு கொரோனா தொற்று - நூற்றுக்கணக்கானோருக்கு பரப்பிய பரிதாபம்! #DMK
kathir.news/tamil-nadu/500…
I’m told FIR has been registered against 50 persons in Arambakkam Police Station, Thiruvallur. @CMOTamilNadu should be ruthless against such violators without any liberty to prevent such gatherings in future.
கும்மிடிப்பூண்டி தி.மு.க நிர்வாகியின் கூத்தாட்டத்தில் இருந்த 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்திருக்கிறது. 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்வதில் காவல்துறை மும்முரமாக இருப்பதாகவும், தி.மு.க-வில் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தொடங்கி கட்சி மேலிடம் வரை (1)
பலரும் போலீஸாருடன் பேச்சுவார்த்தை நடத்தி விஷயத்தை அமுக்குவதாகத் தகவல் என #விகடன் செய்தி வெளியிட்டுள்ளது.
அப்படி அவர்கள் தப்பிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் தி.மு.க-வுக்கு மட்டும் "Special சட்டம்" இருப்பதாகவே கருத வேண்டி இருக்கும் @CMOTamilNadu அவர்களே!
vikatan.com/government-and…
“நெய் மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு கொரோனால சிக்கிட்டோமே!''- புலம்பும் தி.மு.க.வினர்!
vikatan.com/news/politics/…
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
