தமிழக , இட ஒதுக்கீட்டின் , அவலநிலை :
தெரிந்துகொள்ள வேண்டிய , செய்தி.
#ST பட்டியலில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை = 36. அதில் , 20 வெளியாட்கள்
கொண்டாரெட்டி, மலையாளி, மலையக்கண்டி, ஊராளி, காட்டு நாயக்கர், கம்மாரா, கொரகா, மலை அரையர், குடியா, கண்யான், இது போல இந்த பட்டியலில் உள்ள +
36 சாதிகளில் 20 சாதிகள் பிற மொழியை சார்ந்தவர்கள் உள்ளனர்.
#SC பட்டியலில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை = 76. இதில் , 40 வெளியாட்கள்
ஆதிஆந்திரர், ஆதிகர்நாடகர், அஜிலா, பைரா, ராணேயர், குஞ்சமா, நாயாடி, டோம், ஜக்கலி, பகூடா , இது போல இந்த பட்டியலில் உள்ள 76 சாதிகளில் 40 சாதிகள் வேறு +
மொழியை சார்ந்தவர்கள்.
#BC பட்டியலில் மொத்த சாதிகளின்எண்ணிக்கை=138.இதில், 65 வெளியாட்கள்
பில்லவா, செளத்திரி, கெளடா, ஜெட்டி, கன்னடிய நாயுடு, கேரளமுதலி, மராட்டியர், ஒதியா, ரெட்டி, சலிவாகனாலம்பாடி, இது போல இந்த பட்டியலில் உள்ள 138 சாதிகளில் 65 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.+
#MBC பட்டியலில் உள்ள மொத்த சாதிகளின் எண்ணிக்கை= 41. இதில் , 20 வெளியாட்கள்
பெஸ்கா, பட்ராஜீ, இசை வேளாளர், சீவியர், ஜோகிகொரச்சா, தெலுங்குபட்டிசெட்டி, தொம்மரா, நோக்கர், ஜம்புவானோடை, இது போல இந்த பட்டியலில் உள்ள41சாதிகளில் 20 சாதிகள் வேறுமொழியைசார்ந்தவர்கள்,+
#DC பட்டியலில் உள்ள , மொத்த சாதிகளின் எண்ணிக்கை = 68.இதில் 35 வெளியாட்கள்
பட்டுதுர்காஸ், சக்கலா, தெலுங்கு பட்டி செட்டிகள், மொந்த கொல்லா, தொங்கபோயர், தொம்பர்கள், நோக்கர்கள் போயர்கள் ,இது போல இந்த பட்டியலில் உள்ள 68 சாதிகளில் 35 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள். +
#OC முற்பட்டபட்டியலில் உள்ள சாதிகளின் எண்ணிக்கை= 79, இதில் 40 வெளியாட்கள்
ஆங்கிலோ இந்தியர், லண்டன் மிஷன், மலங்கரா, சட்ஸி, மைமன், நவாப், குதுப்பத்தான்,
நாயுடு, மூசிக பலிஜ குலம், கொண்ட ரெட்டி, இது போல இந்த பட்டியலில் உள்ள 79 சாதிகளில் 40 சாதிகள் பிற மொழியை சார்ந்தவர்கள். +
இவர்கள் எல்லாம் இங்கு இட ஒதுக்கீடு பெறுவது எப்படி என நாம் இது வரை சிந்தனை செய்ததுஉண்டா?
தமிழ் குடிகளால் வேறு மாநிலத்தில் அந்த மாநில அரசு பணிக்கு விண்ணப்பம் செய்ய முடியுமா?
ஆனால் , இங்கு , மலையாளிகளும்,கன்னடர்களும்,தெலுங்கர்களும்,மற்றும் பிறமொழியினரும் +
இங்கு , இட ஒதுக்கீட்டை அனுபவித்து, அரசின் வேலை வாய்ப்பு மற்றும் அனைத்து பலன்களையும் இந்த நிலத்தில் அனுபவித்துவருகின்றனர்,இது யாருக்கும்தெரிவதில்லை,
தமிழகத்தில் உள்ள சாதிய எண்ணிக்கையில் பிற மொழியை சார்ந்த சாதிகள் தான் அதிகம். இது தெரியாமல் தமிழ்குடிகளுக்கு இட ஒதுக்கீடு +
பற்றிய போதிய தெளிவான பார்வை இல்லை,இந்த மண்ணில் #திராவிட ஆட்சி தொடரும் வரை, அவர்களின் சுகபோக வாழ்க்கையும், இந்த அவல நிலையும் இருக்க தான் செய்யும்.
#தமிழன் இனமானம் கொள்ளாமல் #தமிழர்களின் தலையெழுத்து மாறாது.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
