பிர்லா, கோயங்கா, மித்தல், கன்ஷியாம்தாஸ், ஓஸ்வால், சிங்கானியா, சேத், டால்மியா, பஜாஜ், பொத்தார், பிரமல், ஜுன்ஜுன்வாலா என பல பெயர்களில் உள்ள மார்வாடிகளின் ஆதிக்கத்தில் தான் இந்திய வணிகம் முழுவதும் உள்ளது எனச் சொல்லலாம்.
மார்வார் எனும் கிழக்கு ராஜஸ்தான் பகுதியிலிருந்து வந்தவர்கள் மார்வாரிகள்.
இவர்கள்தான் மார்வாடிகள் என அழைக்கப்படுகின்றனர். வறண்ட பாலைவனப் பகுதியானதால் வளங்களை சிக்கனமாகத் சேமித்து வாழத்தெரிந்த சமூகம் அது.
1) #குமரித்தமிழன் ஜீவா. ஆம் குமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி என்னும் ஊரில் பிறந்தவர் ஜீவா.
2) தனது 14 வயதில் சுசீந்திரம் கோவில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட பகுத்தறிவுவாதி.
3) 22 வயதில் காந்திக்கு நேராக நின்று "நீங்கள் ஏன் வர்ணாஸ்ரம தர்மத்தை ஆதரிக்கிறீர்கள்" என்று விமர்சித்தவர் பதில் அற்றவராக காந்தி நிற்க!! அன்று தொடங்கி காந்தியை விமர்சிக்கத் தொடங்கியவர்.
அதனால் மிக கடுமையான குளிர் இருப்பினும் மக்களில் பலர் பஸ், சைக்கிளில் தான் பயணிப்பார்கள்.
உணவகங்களில் கட்டுபடியாகாத விலை. அதனால் தினமும் வீட்டு சமையல்தான்.
பள்ளியை பொறுத்தவரை மிகவும் லேட்டாகத்தான் படிக்கத் துவங்குவார்கள்.
ஆறு வயதில் தான் பள்ளிக்கு போவார்கள். மிக லேட் ஆக 30 வயதில் தான் படித்து முடித்துவிட்டு வெளியே வருவார்கள்.
நம் ஊரில் மூன்று வருடத்தில் படிக்கும் #இளங்கலை பட்டத்தை டென்மார்க்கில் ஆறரை வருடம் படிப்பார்கள்.
படிக்கையில் நடுவே உலக அனுபவம் பெற சுற்றுப்பயணம் போவார்கள்.
1.லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.
2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.
3. வீடு, மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெறுகின்றவரை தனக்கோ, தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று #கடாபி சபதம் பூண்டிருந்ததால்!!
அவரது பெற்றோர்கள் இறக்கும்வரை வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர்.
இவன் ஒரு தடுப்பூசி வியாபாரி என்பது பலருக்குத் தெரியவில்லை.
உலகில் எவன் தடுப்பூசி உருவாக்கினாலும், புது வகையான தடுப்பூசி கண்டுபிடித்தாலும் காப்புரிமை அல்லது இவனுக்கும் பங்குண்டு என்பது பலருக்குத் தெரியவில்லை.
தன் தடுப்பூசி வியாபாரத்திற்காக, பல நாடுகளில் கட்டாய தடுப்பூசி சட்டம் கொண்டுவந்துள்ளான் என்று பலருக்குத்தெரியவில்லை,
குழந்தைகளை சோதனை எலிகளாய் பயன்படுத்துகிறான் என்று பலருக்குத்தெரியவில்லை,
சோதனை செய்ததில், பல ஆயிரக்கணக்கானவரை கொலை செய்திருக்கிறான் என்று பலருக்கு தெரியவில்லை.
#தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நீரேற்று நிலையத்தில் ஒரு நிகழ்ச்சி.
நிகழ்ச்சியில் படிக்காத மேதை தனக்கே உரிய பாணியில் பேசியது.!
Dec 20, 2020 • 11 tweets • 2 min read
*மோடி சுட்ட வடை*
2014 ல் ஆட்சிக்கு வந்த உடன் சுட்ட
*முதல் வடை*
கருப்பு பணம் மீட்பு
ஆட்சி பொறுப்பு ஏற்ற ஆறு மாதத்தில் ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு எடுத்து அதில் இந்திய மக்களின் ஒரு ஒருவர் அக்கெளண்டில் 15 லட்சம் போடுவேன். 😄
*இரண்டாவது வடை*
1500 கோடி செலவில் கங்கை நதி சுத்திகரிப்பு. 😄
*மூன்றாவது வடை*
பணமதிப்பிழப்பு கருப்புபணத்தை ஒழிக்க போகிறேன்.
50 நாளில் ஒழிக்கவில்லை என்றால் என்னை தீயில் இட்டு கொழுத்துங்கள்.
Dec 19, 2020 • 4 tweets • 1 min read
சந்தையில் காய்கறிகளை விற்ற காசில் பாதி டெம்போ வாடகைக்கே சரியா போகுது தம்பி.
மாட்டுவண்டி எங்க தாத்தா??
மாடு இல்லையே பா.!!
நிலத்தை ஒருமுறை உழுது போட டிராக்டருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 1000 தர வேண்டியிருக்கு மாப்ளே.
மாட்டு சாணத்தை வைத்து இயங்கும் Gobar gas plant என்ன ஆயிற்று??
மாடு இல்லையே பா.!!
Dec 5, 2020 • 17 tweets • 2 min read
தலைவா நீ வா தலைவா!!
நீ ஜெயலலிதாவை 1996 களில் எதிர்த்தீர்னு பேசிக்கிறாங்க. நாம மக்கள் பிரச்சனைக்கா எதிர்த்தோம்?
சொல்லு தலைவா??
ஜெ.முதல்வராக இருந்த போது ,சாலையில் அந்தம்மா போற வரைக்கும் உங்க காரை நிறுத்தி வச்சுட்டாங்கனு கோவம்.
நீ துறை அதிகாரிகளிடம் போட்ட சத்தம் அந்தம்மா காதுக்கு போக காண்டான அந்தம்மா உங்க வீடு இருக்க போயஸ் தோட்டத்துக்குள்ளவே உன் காரை விடாம நடந்து போக வச்ச வரலாறு எவனுக்கு தெரிய போகுது!!
நீ வா தலைவா.!!
Dec 5, 2020 • 9 tweets • 1 min read
டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது!!
கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான இந்திய விவசாயிகளின் மாபெரும் போராட்டம் பெரும் வெற்றியை நோக்கி நகர்கின்றது.
மோடியோ,அமித்சாவோ Popular Politicions அல்ல!!வெறும் ஊடக பிம்பங்களே!!
மோடியாலோ,அமித்சாவாலோ மக்களிடம் செல்வாக்கு செலுத்த இயலாத நிலையில், போலீஸ் லத்தி மூலம் மக்களை அடக்கி விடலாம் என கார்ப்பரேட்டுகள் நினைப்பது வெறும் பகல் கனவே!!
போலீஸ் லத்தி மூலம் இந்தியர்களை அடக்கி விடலாம் என்றால் வெள்ளையன் அதைச் செய்திருப்பானே??வெளியேறி இருக்க மாட்டானே??
Dec 4, 2020 • 13 tweets • 2 min read
தமிழக இடஒதுக்கீட்டின் அவலநிலை!!
ST பட்டியலில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை = 36
கொண்டாரெட்டி, மலையாளி, மலையக்கண்டி, ஊராளி, காட்டு நாயக்கர், கம்மாரா, கொரகா, மலை அரையர், குடியா, கண்யான், இது போல இந்த பட்டியலில் உள்ள 36 சாதிகளில் 20 சாதிகள் பிற மொழியை சார்ந்தவர்கள் உள்ளனர்.
SC பட்டியலில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை = 76.
ஆதி ஆந்திரர், ஆதி கர்நாடகர், அஜிலா, பைரா, ராணேயர், பஞ்சமா, நாயாடி, டோம், ஜக்கலி, பகூடா இது போல இந்த பட்டியலில் உள்ள 76 சாதிகளில் 40 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.
Nov 30, 2020 • 19 tweets • 4 min read
#மொசாட் - உலகின் தலைசிறந்த உளவு அமைப்பு.அதன் சிறப்பம்சங்களும் தோற்ற வரலாறும்.
மொசாட். கேட்ட உடனேயே லேசாக அடிவயிற்றில் அமிலம் சுரக்க வைக்கும் பெயர்.
உலகின் அதிபயங்கர உளவு அமைப்பு.
இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார்.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொசாத்தின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிவோர் இரண்டாயிரம் பேர் வரை இருக்கலாம் என்பது உறுதிப்படுத்தப் படாத தகவல்.
அத்தனை பெரும் உளவாளிகள்.
ஆனால் யாரென்று அறிந்து கொள்ளமுடியாத பல்லாயிரக்கணக்கான ரகசிய உளவாளிகள்
சிறுவர்களை கால் பக்கம், தலைப்பக்கம் எது என தெரியாமல் தூக்குவது,
வீட்டில் எந்தெந்த பொருள் எங்கே எங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது தான்.
#அந்தி_சந்தி
அந்தி : மாலை நேரத்திற்கும் இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.
சந்தி : இரவு நேரத்திற்கும், காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.
அக்குவேர் : செடியின் கீழ் உள்ள மெல்லிய வேர்.
ஆணி வேர் : செடியின் கீழ் ஆழமாகச் செல்லும் வேர்.
Nov 29, 2020 • 22 tweets • 3 min read
உலகில் எந்த இராணுவத்தில் உண்டு இத்தகைய சிறப்புகள்??
1- தமிழீழ காவல்துறை
2-குற்றத் தடுப்புக் காவல்துறை 3- குற்றப் புலனாய்வுப் பிரிவு. 4- தமிழீழ வைப்பகம். 5- தமிழர் புனர்வாழ்வுக் கழகம். 6- தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம். 7- சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.
8- கிராமிய அபிவிருத்தி வங்கி. 9- அனைத்துலகச் செயலகம். 10- நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்) 11- சுங்க வரித்துறை. 12- தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம். 13- அரசறிவியற் கல்லூரி. 14- வன வளத்துறை. 15- தமிழீழ நிதித்துறை.
Nov 27, 2020 • 5 tweets • 2 min read
தாயகக் கனவினில்
சாவினை தழுவிய
சந்தனப் பேழைகளே!!
வீரவணக்கம்!! வீரவணக்கம்!!
ஆஸ்திரேலியாவுக்கு
அருகே உள்ள குட்டி தீவு நாடு. #நவுரு.
ஜனத்தொகை 10,000 மட்டுமே.
தீவின் நீளம் ஐந்து கிமீ, அகலம்
மூன்று கிமீ.
30 நிமிடத்தில் சுற்றிவரக்கூடிய நாடு.
மீன்பிடித்தல், விவசாயம் என மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த நாட்டுக்கு லாட்டரி அடித்தது!!
ஆம்.தீவில் லட்சகணக்கான ஆண்டுகளாக பறவைகள் எச்சமிட்டு அவை முழுக்க #பாஸ்பேட் எனும் தாதுவாக மாறியிருந்தன.
பாஸ்பேட் சர்வதேச சந்தையில் ஏராளமான விலைக்கு போகும் பொருள்.
தீவில் கணக்கு,வழக்கற்ற எண்ணிக்கையில் பாஸ்பேட் இருந்தது.
அதன்பின் பன்னாட்டுக் கம்பனிகள்
வந்து இறங்கின.
Nov 27, 2020 • 6 tweets • 1 min read
சகோதர இந்துக்களுக்காக!!
1.கோவிலுக்கே போகாத இந்துக்கள் உண்டு!!
2.கோவிலுக்குள் சென்று திருநீறு வாங்காத இந்து உண்டு!!
3.கோவிலுக்குள் சென்று அமர்ந்து மட்டும் வரும் இந்து உண்டு!!
4.போகிற வழியில் இருக்கும் கடவுளை வணங்கும் இந்து உண்டு!!
5.குலதெய்வமே தெய்வமென வாழும் இந்து உண்டு!!
6.நாள் கிழமை திதி பார்த்து மூச்சு விடும் இந்து உண்டு!!
7.என்ன நாள் என்ன திதி என்பதே தெரியாமல் வாழும் இந்து உண்டு!!
8.தெய்வம் என்னடா தெய்வம்??
வேலைய ஒழுங்க செஞ்சா போதுமென வாழும் இந்து உண்டு!!
9.நான் இந்துவே இல்லடா
தமிழன்டா!! என சொல்லும் இந்துவும் உண்டு!!
Nov 26, 2020 • 15 tweets • 8 min read
#கண்ணகி க்கு கோயில்கட்ட இமயத்தில் கல்லெடுக்க வடதிசை சென்ற சேர மாமன்னனை!!
கொங்கணரும், கலிங்கரும், கருநாடகரும், பங்களரும், கங்கரும், கட்டியரும், ஆரியருடன் 51 தேச அரசர்களுடன் கனகனும் விசயனும் இணைந்து எதிர்த்து நிற்க!!
#HBDமேதகுPRABHAKARAN
பேருவகை அடைந்து பெருமகிழ்வுடன் களமிறங்கி, யானை மீதமர்ந்து ஒரு பகற்பொழுதில் அவர்களை குயிலூலுவப் போரில் (கங்கை கரையில்) தோற்கடித்து!!
ஒரேநாளில் இவ்வளவு பேரை கொல்ல முடியுமா என எமனுக்கே பயம்கொள்ள செய்து!!
இன்றைய பொழுதில் அநேக மக்களுக்கும் ஒன்று விளங்கி இருக்கும்.
முகம் காட்டாத யாரோ ஒரு கூட்டம் நம்மை ஆட்டி வைக்கிறது.
அது நம்மை கண்காணித்தும் வருகிறது.
அதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம்.
செயற்கைகோள் துவங்கி cctv தொலைக்காட்சி தொலைபேசி என அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவை அனைத்துமே மேலோட்டமாக பார்க்கும் போது சில நண்மைகள் உள்ளது போலத் தெரிந்தாலும்!!
அதனை ஒரு கூட்டம் உருவாக்கியதன் நோக்கம் நம்மை கண்காணிக்க மட்டும் கட்டுப்படுத்த தான்.
காற்றில் உள்ள அலைக்கற்றைகளை பயன்படுத்தி யார் ஒருவர் ரேடியோ கண்டு பிடித்தாரோ.