𝐕𝐈𝐊𝐑𝐀𝐌 Profile picture
Movie Addicted|KamalHassan|David Fincher|Ari Aster| IlayaRaja ARR Yuvan Music

Jul 21, 2020, 5 tweets

🔞The Wolf of Wall Street (2013)

Rating: 8.2

Genre: Action , Crime , Drama , 
Biography , Comedy

ஜோர்டான் பெல்ஃபோர்ட்டின் அவரோட உண்மைக் கதை (பணக்காரன்)

18+ Adult's Only Movie 🔥🔥

மனுஷன் ராஜ வாழ்க்கை வாழறான்யா அப்படினு சொல்லுவோம் இல்ல அதாங்க இந்த படமே 😎🔥

அது என்னடா ராஜ வாழ்க்கை அப்படின்னு கேக்குறீங்களா

சுத்தி 100 பொண்ணுங்க அதுவும் ட்ரெஸ்ஸே இல்லாம😜😜

அவன் படுக்கற Bed Fulla Dollars தான் சும்மா கசக்கி போடறதும் டாலர்ஸ்தான்💲💸

மனுஷன் எப்பயுமே போதையிலேயே இருப்பான்

Share Market ல திருட்டுதனம் பண்ணி எக்கசக்கமான பணத்தை வைச்சிருபான்

மனுஷன் செமயா வாழ்ந்து Enjoy பண்ணிருக்கான்யா

இந்த படத்துல Leonardo DiCaprio🔥 நடிக்கல வாழ்ந்திருக்கான்ய்யா..😎

என்ன மாதிரி யாராவது பார்க்காம இருந்தா கண்டிப்பா பாருங்க

Only English Tamil Subtitles Also Available Online

🔗 Link DM வாங்க...🙏🏻🙏🏻

@MKT_Bhagavathar @kandhamara007 @laxmanudt

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling