𝐕𝐈𝐊𝐑𝐀𝐌 Profile picture
Movie Addicted|KamalHassan|David Fincher|Ari Aster| IlayaRaja ARR Yuvan Music
Aug 21, 2022 6 tweets 6 min read
What the F*ck Cinema

சில படங்களை நாம ஆஹானு வைச்சி செய்வோம் ஆனா இந்த படங்கள் நம்மள வைச்சு (#Fuck) செய்யும்..👇🏻 Image #DaveMadeamaze #HollyMotors #House
#TheHolyMountain ImageImage
May 14, 2022 6 tweets 5 min read
20 Movies with Surprising Plot twists

Definitely this movie is all about another level of #ClimaxTwist .. 1. The Ninth Gate 2.The Sixth Sense. 3.The Others 4.The Prestige
May 9, 2022 5 tweets 4 min read
#25HorrorCollection #Thirller

1.Silence Of the Lambs 2.Rosemarry's Baby 3.The Innocents 4.Scream
5.Get Out 6.The Exorcist 7.The Decent 8.Midsommer

1/4 👇🏻
May 8, 2021 14 tweets 4 min read
📌Marwel Collection
📌DC Movie Collection
📌Korean Movies Collection
📌Ma Dong-Seok Collection
📌🔞Adult Movies Collection
📌Zombie Movies Collection
📌Brain Twisting Movies
📌Tamil Dubbed Trilogy
📌JamesBond 007 Collection

இந்த த்ரெட்டோட எல்லா லிங்க் இருக்கு
#HappyLockdown
Jan 10, 2021 4 tweets 2 min read
🎬 #Marvel 24 Movies Collection

Tamil Dubbed Uploaded 💥

Marvel's Army யே உயிர் கொள்🔥

Marvel's வந்த 24 படமும் Multi Audio 720p Quality ஒரே குருப்ல

(720p BDRip x264 v2 Original Auds Tamil Esubs)

#நம்திரையில் #Marvel Image 1.Hulk (2003)
2.Iron Man (2008)
3.The Incredible Hulk (2008)
4.Iron Man 2 (2010)
5.Captain America The First Avenger (2011)
6.Thor (2011)
7.The Avengers (2012)
8.Iron Man 3 (2013)
9.Thor The Dark World (2013)
10.Captain America The Winter Soldier (2014) Image
Dec 16, 2020 8 tweets 3 min read
வாலிப வயோதகர்களே!!
முரட்டு சிங்கிள்களே!!

ஏதோ என்னால முடிஞ்ச சேவை!!!

நம்ம பங்குக்கு ஒரு 51 🔞படம் மொய் வைக்கலானா எப்படி..💥

இதுக்கு மேல @Karthicktamil86 அண்ணனை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்...

ஒன்னு ஒன்னும் ஒவ்வொரு 🔞ரகம்

🔞 அருவியில் நீந்த தயாராங்கள்

Link👇🏻👇🏻 Image 1.The Pornographer (2001) 2. Sex And Lucia (2001) 3. Come Undone (2010) 4.
Antares (2004) 5. Deadly Pickup(2016)
6. Killing Me Softly (2002) 7. All Things Fair (1995) 8. Leap Year aka Ano Bisiesto (2010) 9. The Slut (2011)
10. A Teacher (2013) Image
Sep 5, 2020 4 tweets 3 min read
James Bond 007 Movie List

எல்லா படமும் தமிழ்ல Telegram ல இருக்கு பாக்காதவங்க பாருங்க

🔗 Link Bio இருக்கு

1.Dr. No (1962)

2.From Russia With Love (1963)

3.Goldfinger (1964)

4.Thunderball (1965) Image 5. You Only Live Twice (1967)

6.On Her Majesty's Secret Service (1969)

7. Diamonds Are Forever (1971)

8. Live and Let Die (1973)

9.The Man with the Golden Gun (1974)

10.The Spy Who Loved Me (1977)

11.Moonraker (1979)

12.For Your Eyes Only (1981) ImageImageImageImage
Aug 30, 2020 4 tweets 2 min read
🔥Jason Statham🔥

Tamil dubbed Movies Collection

இந்த எல்லா படமும் நம்ம Telegram ல இருக்கு

பாக்காதவங்க பாருங்க..

1.Crank (2006)

2.Crank: High Voltage (2009 )

3.Death Race (2008)

4.Homefront (2013)

5. In the Name of the King (2006)

6.Killer Elite (2011) Image 7.Mechanic: Resurrection (2016)

8.Mechanic (2011)

9.The Expendables 1,2,3

10.Furious 7 (2015)

11.The Fate of the Furious (2017)

12.The Bank Job (2008)

13.The Italian Job (2003)

14.The Transporter 1,2,3

15.The One (2001) Image
Aug 29, 2020 5 tweets 4 min read
🔥David Fincher🔥

💥Happy Birthday ♥️💐
(Yesterday)

யாரு இவரு அப்படி என்ன படம் எடுத்துருக்காரு 🤔

இதற்கான பதில் இவரு Direct பண்ண படத்த பாத்தா தெரியும்

இவன் மூளைக்காரன்யா அப்படி என்ற வார்த்தைக்கு பொருத்தமானவரு

இவர் Direct பண்ண படத்த Mention பண்ணிருக்கேன் பாக்கதவங்க பாருங்க Image Alien³  (1992)

Rating: 6.4
Genre: Action,Horror,Sci-Fi

Se7en (1995)

Rating: 8.6
Genre: Action,Crime,Drama,Mystery,Thriller

The Game (1997)

Rating: 7.8
Genre: Action,Drama,Mystery,Thriller

Fight Club (1999)

Rating: 8.8
Genre: Action,Drama ImageImageImageImage
Aug 22, 2020 9 tweets 7 min read
🔥 DC MOVIES ALL COLLECTION LIST 🔥

இதுவரை வந்த DC Movies Collection List Mention பண்ணிருக்கேன் பாங்காதவங்க பாருங்க

இது எல்லா படமும் ஒரே Telegram ல இருக்கு 🔗 Link Bio ல இருக்கு

💥DC Fans Note பண்ணிக்குங்க..

தமிழ் Dubbed Also Mention..💥 1. Superman and the Mole-Men (1951)
2. Batman: The Movie (1966)
Wonder Woman (1974 TV Movie)
3. Superman (1978)
4. Superman II (1980)
5. Swamp Thing (1982)
6. Superman III (1983)
7. Supergirl (1984)
8. Superman IV: The Quest for Peace (1987)
Aug 20, 2020 12 tweets 12 min read
🔥Korean Movies List🔥

100 Korean Movies Mention பண்ணிருக்கேன் மக்களே பாக்கதவங்க பாருங்க

Note பண்ணிக்குங்க இந்த எல்லா படமும் Telegram லேயே கிடைக்கும்

வேற ஏதாவது படம் இருந்தாலும் Mention பண்ணுங்க..🙏🏻🙏🏻 1. The Admiral 2014
2. Ode to my father 2014
3. Veteran 2015
4. The host 2006
5. The thieves 2012
6. Miracle in cell no. 7 2013
7. Assassination 2015
8. Masquerade 2012
9. The king & the clown 2005
10. Tae Guk Gi : the Brotherhood of war 2004
Aug 18, 2020 7 tweets 5 min read
நீங்க பார்க்க கூடாதுனு சொன்ன படத்துல நான் பார்க்காத படத்த Mention பண்ணிருக்கேன்

Note பண்ணிக்குங்க.

மன உளைச்சலுக்கு கம்பெனி பொறுப்பாகாது...

இரத்தக்களரி Fans Notes எடுத்துக்கொங்க.

இந்த படமெல்லாம் Telegram லேயே இருக்கு 🔗 Link Bio ல இருக்கு பாத்துக்கோகுங்க..🙏🏻 Image Headless (2015)

IMDb: 5.0
Genre: Slasher/Horror

Videodrome (1983)

IMDb: 7.2
Genre: Horror/Sci-fi

Grotesque (2009)

IMDb: 4.7
Genre: Horror/Thriller ImageImageImage
Aug 15, 2020 9 tweets 8 min read
🔥Ma Dong Seok Movies List🔥

இவன போய் பிடிக்காம இருக்குமா😍

மனுஷன் விளையாண்டுருக்கான்யா😎

Ma Dong Seok நடிச்ச படத்த Mention
பண்ணிருக்கேன் பாக்காவதவங்க பாருங்க மக்களே

இதெல்லாம் ஒரே Telegram ல இருக்கு

🔗 Link DM வாங்க..😎🙏🏻

Movies Tread 👇🏻👇🏻 Image Bad Guys: The Movie  (2019)
Rating: 5.9

Ashfall  (2019)
Rating: 6.4

The Gangster, the Cop, the Devil  (2019)
Rating: 6.9

Along with the Gods: The Last 49 Days
(2018)
Rating: 6.9 ImageImageImageImage
Aug 8, 2020 8 tweets 5 min read
☠️Zombie Movies Thread☠️

Zombie Movie Collection இதுல தமிழ்ல இருக்க படத்த Mention பண்ணிருக்கேன்

வேற ஏதாவது இருந்தா Mention பண்ணுங்க

எல்லா படமும் Mostly Telegram ல இருக்கும்

பாக்காதவங்க பாருங்க..🙏🏻 Image தமிழ்ல இருக்கு 6 Part

Resident Evil(2002)
Rating:6.7

Resident Evil:Apocalypse (2004)
IMDb:6.2

Resident Evil: Extinction (2007)
IMDb:6.3

Resident Evil: After Life (2010)
IMDb:5.9

Resident Evil: Retribution (2012)
IMDb: 5.4

Resident Evil: The Final Chapter (2016)
IMDb: 5.6 Image
Jul 29, 2020 5 tweets 2 min read
🔞Strangled (2016)
Rating: 7
Language: Hungarian
Genre: Crime , Thriller

🔞Serial Killer, Crime Thriller Movie Lover Must Watch.

1950 ல நடந்த உண்மை கதை

வழக்கமா ஒரு சீரியல் கில்லர் மூவி நம்ம பார்த்தோம்னா படத்தோட End ல தான் வில்லன் யாருனு காமிப்பாங்க
இந்த படத்துல அப்படி இல்ல Image படத்தோட ஆரம்பத்துல ஒரு பொண்ணு கொலை செய்ய பட்றா இவன்தான் கொலைகாரனு ஒருத்தன புடிச்சு கோர்ட்ல நிறுத்தி ஒரு போலீஸ்காரர் புரமோஷன் வாங்கிறான்
இது நடந்து 7 வருஷம் கழிச்சு இதே போல பொண்ணுங்கல கற்பழித்து கொல பண்றான் Serial Killer
இந்த Case Investigation பண்ணி உண்மையான கொலகாரன புடிகறதுதான்
Jul 26, 2020 4 tweets 2 min read
Exorcist: The Beginning (2004) (தமிழ்)

Rating: 5.1
Genre: Action , Horror , Thriller , 
Mystery

ஒரு வித்தியாசமான பேய் படம் பார்க்கனுமா இந்த படத்தை பார்க்கலாம்

அப்படி என்ன வித்தியாசனு கேக்கரிங்கலா பழங்காலத்துல ஒரு போர் நடந்திருக்கும் அதை Base பண்ணி கதை இருக்கும் Image ரொம்ப பழமையான ஒரு சர்ச்சை புதைச்சு வச்சிருப்பாங்க

இதை ஒரு Father கண்டுபிடித்து மீட்டு எடுப்பாரு இதனால இந்த கிராமத்தில் பல அமானுஷ்யங்கள் நடக்கும்

கடைசியா இந்த Father இதுக்கு காரணமான பேய எப்படி அழிச்சாருனு படத்தைபார்த்து தெரிஞ்சுக்கங்க படம் தமிழிலேயே இருக்கு பார்க்காதவங்க பாருங்க
Jul 25, 2020 5 tweets 6 min read
Mahanadhi (1994)

Genre: Crime,Drama

IMDb Rating: 8.5/10

Music: Ilayaraja 🔥

நாம மற்ற மொழி படத்த ஆஹோ ஒஹோனு சொல்றோம் ஏன் தமிழ் படத்துல அது மாதிரி கதைகளம் இல்லையா நிறையவே இருக்கு நாம அத கண்டுகறது இல்ல இதுதான் நிஜம்

இவ்வளோ சொல்லிறீயே நீயும் English, Spanish இதுமாதிரி படத்த தான ImageImage Review பண்ற அப்படினு நீங்க சொல்லறது கேக்குது இதுக்கு மேல நல்ல தமிழ் படத்தையும் கண்டிப்பாக இங்க ஞாபக படுத்துவேன்

சரி நாம இந்த படத்துக்கு வருவோம்

மகாநதி இந்த படத்துல ஹீரோ கதைதான்

ஒரு சாதாரண குடும்பத் தலைவன் நகரத்துக்கு வந்து எப்படி தன்னோட குடும்பத்தோடு சீர்அழிஞ்சான் Image
Jul 22, 2020 4 tweets 3 min read
🔥கமல்ஹாசன் இது வேறும் பெயர் மட்டும் அல்ல இந்த தலைமுறைக்கான தமிழ் சினிமாவின் அடையாளம் கண்டிப்பாக சிவாஜி கணேசன் பெயர் எப்படி இருக்கோ அதுபோல இவர் பெயரும் இருக்கும் இதில் மாற்று கருத்தே இருக்காது

என்னடா திடீர்னு கமலுக்கு முட்டு கொடுக்கரேனு நினைக்காதீங்க

ஏன்னா சினிமா புடிக்குனா Image இவரையும் புடிக்கும்.

இன்னிக்கு எதேச்சையாக மாகநதி படத்துல ஒரு சீன் பார்த்தேன் அதான்

மகாநதி இந்த படம் கண்டிப்பாக ஒரு கட்டத்துல உங்கல இந்த படத்தோட இணைச்சிடும்

ஒரு கிராமத்துல இருக்க சராசரி குடும்ப தலைவன் நகரத்துக்கு வந்து அவனோட வாழ்க்கை எப்படி கூடா நட்பு துரோகத்தால கெட்டு போச்சுனு ImageImageImageImage
Jul 21, 2020 5 tweets 2 min read
🔞The Wolf of Wall Street (2013)

Rating: 8.2

Genre: Action , Crime , Drama , 
Biography , Comedy

ஜோர்டான் பெல்ஃபோர்ட்டின் அவரோட உண்மைக் கதை (பணக்காரன்)

18+ Adult's Only Movie 🔥🔥

மனுஷன் ராஜ வாழ்க்கை வாழறான்யா அப்படினு சொல்லுவோம் இல்ல அதாங்க இந்த படமே 😎🔥 Image அது என்னடா ராஜ வாழ்க்கை அப்படின்னு கேக்குறீங்களா

சுத்தி 100 பொண்ணுங்க அதுவும் ட்ரெஸ்ஸே இல்லாம😜😜

அவன் படுக்கற Bed Fulla Dollars தான் சும்மா கசக்கி போடறதும் டாலர்ஸ்தான்💲💸

மனுஷன் எப்பயுமே போதையிலேயே இருப்பான்

Share Market ல திருட்டுதனம் பண்ணி எக்கசக்கமான பணத்தை வைச்சிருபான் ImageImage
Jul 18, 2020 4 tweets 3 min read
🔞The Last House on the Left (2009)
Rating: 6.5
Genre: Horror,Thriller

இந்த படத்தோட Inspiration தான் யுத்தம் செய்
இது தரமான Revenge படம் Violence அதிகமா இருக்கும் விருப்பம் இருக்கறவங்க பாருங்க

சரி வாங்க கதைக்கு வருவோம்
Hero ஒரு டாக்டர் இவருக்கு 1 பொண்ணு இருக்கு

#VikramReview ImageImage ஹீரோவோட பொண்ணு பிரண்டு பார்த்துட்டு வரேன்னு கார் எடுத்துட்டு வெளியே போறா ரொம்ப நேரம் ஆகியும் அவ திரும்பி வரவில்லை. அந்த பொண்ணு போன் பண்ணி பிரண்ட் வீட்ல நைட் ஸ்டே பண்ணிட்டு காலைல வரேன் ன்னு சொல்றா. இப்போ டாக்டர் வீட்டுக்கு ஒரு Family வராங்க கார் ஆக்சிடன்ட் ஆயிடுச்சு Help கேக்க Image
Jul 16, 2020 11 tweets 6 min read
🔥🔥தமிழ்ல இருக்கிற தரமான History, Fantasy, Adventure Movie

நிறைய பேர் பார்த்திருப்பீங்க பார்க்காதவங்க பாருங்க எல்லா படமும் தமிழிலேயே இருக்கு
இந்தப் படம் எல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் கண்டிப்பா Bore அடிக்காது

Telegram லேயே எல்லா படமும் இருக்கு.. Ben-Hur (2016)
Rating: 5.7
Genre: Action , History , Adventure
Drama

Exodus: Gods and Kings  (2014)
Rating: 6
Genre: Action , History , Adventure
Drama , Fantasy ImageImage