ஸ்னேக் பாபு Profile picture
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். தமிழ்நாடு தமிழருக்கே ✊.

Jul 22, 2020, 5 tweets

இந்த 70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இதுவரை ஒரு பிறன்மலை கள்ளர்கூட உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை. மீனவர் இல்லை, கோனார் இல்லை, ஆசாரி இல்லை அருந்ததியர் இல்லை, முத்தரையர் இல்லை, வண்ணார் இல்லை, குயவர் இல்லை. இதுவரை 3 வன்னியர்களே நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளன. 👇

இன்னும் எத்தனையோ பிரி வினரில் இருந்து ஒருவர் கூட நீதிபதியாக தேர்ந் தெடுக்கப்படாமல் உள்ளனர். இதை திட்டமிட்டே செய்கிறார்கள்.

மேலும் பார்ப்பனர்கள் 45 வயதிலேயே தேர்ந் தெடுக்கப்பட்டு உச்ச நீதிமன்றம் வரை செல்கிறார்கள் பார்ப்பனரல்லாதார் 50 வயதிலும்54,55 வயதிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு 👇

தனி நீதிபதியாகவே இருவர் அடங்கிய அமர்வுக்கு கூட செல்ல முடியாமல் ஓய்வு பெறுகிறார்கள், உதாரணம்: சுதந்திரம், அரிபரந்தாமன், சந்துரு போன்றோர். மேலும் இவர்களுக்கு முழுமை யான ஓய்வூதியம்கூட இந்த அரசு வழங்கவில்லை, பாதியளவே வழங்குகிறார்கள் இன்னும் எத்தனையோ பேர் இவர்களைப் போன்று உள்ளனர். 👇

ஆனால் இந்த நிலை பார்ப்பனர்களுக்கு வருவதில்லை. ஒரு சில சமூகத்தினரை மட்டுமே மீண்டும் தெரிவு செய்கின்றனர். தற்போது உள்ள நீதிபதிகள் பார்ப்பனர் 6 பேர், கவுண்டர்கள் 5 பேர், முதலியார் 5 பேர், பிள்ளைமார் 5 பேர். தலித்துக்கள் கணிசமான இடங்களை பெற்றுள்ளனர் 👇

அதிலும் அருந்ததியருக்கு இடமில்லை நீண்ட போராட்டத்திற்கு பிறகே தற்போது ஒரு இஸ்லா மியரை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள், இல்லை என்றால் இஸ்லாமியர்களும் புறக்கணிக்கப்பட்டு இருப்பார்கள்.

#SaveOBCReservationFromBrahmanism
#BJPbetraysOBC

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling