பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.
தமிழ்நாடு தமிழருக்கே ✊.
Jun 9, 2022 • 7 tweets • 1 min read
அண்ணன் மகள் தனக்கு நடக்கவிருந்த கல்யாணத்தை நிறுத்திடுச்சு; உறவுகளுக்கெல்லாம் நெருடல் மனநிலை; இப்படியான சிக்கலை முதல்முறையாக எதிர்கொள்கிறார்கள்; ஏதேதோ சொல்லிப்பார்த்தும் சமாதானமாகவில்லை
ஒரே பிள்ளை… பிறந்ததிலிருந்தே செல்வ செழிப்போடு வளர்ந்தவள்; 👇
பள்ளியிலிருந்து கல்லூரி வரை எல்லாவற்றிலும் முதலில் வருகிற கெட்டிக்காரி; அரசியலாய் முற்போக்குவாதி; கல்லூரி படிப்பு முடிந்ததுமே பொருளாதார ரீதியில் யாரையும் சார்ந்திருக்காமல் சொந்தக்காலில் நின்றுவிட்டவள்
பெரியாரின் பிள்ளைகளாக இருந்த அண்ணாத்துரையும் அவரது கூட்டாளிகளும்,1949 ல் பெரியாருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினார்கள். அவர்கள் பெரிய குற்றமாக சொன்னது பெரியாரின் இரண்டாவது் திருமணம். உண்மையில் அதுவல்ல காரணம். நடிகர் வடிவேல் பாணியில் சொல்வதாக இருந்தால் அது‘ச்சும்மா
👇
அவர்கள் தனி வண்டி ஓட்ட ஆசைப்படடார்கள்.
பெரியார்-மணியம்மை திருமணம் 1949 ஆம் ஆண்டு சூலை மாதம் நடபெற்றது. அண்ணாத்துரை புதுகட்சி துவங்கியது அதே ஆண்டு செப்டம்பர் மாதம். அவ்வளவு வேகம்.
பெரியாரோடு இருந்தால், அது சாத்தியப்படாது. அதனால்தான், வெளியில் சென்றவுடன் 👇
May 31, 2021 • 5 tweets • 1 min read
இடும்பாவன் கார்த்தி,பாக்கியராசன்,சீமான் இவர்களின் 20 கீச்சுளை பார்த்தேன்.
அனைத்தும் திமுகவை மட்டுமே கேள்விகேட்கிறது. கேள்வி கேட்கட்டும் தவறில்லை.
ஆனால் தடுப்பூசி, ஆக்சிசன்,ரெம்டெவிர் எவற்றிற்கும் மோடியை கேள்வி கேட்ட பதிவே இல்லை.
சுப்பிரமணிய சுவாமி ஈழ இனப்படுகொலையாளன் 👇
என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அப்படிப்பட்டவன் PSBB பள்ளி விவகாரத்தில் ஆட்சியை களைப்பேன் என்று கூறியதற்கு நாதக கட்சியினர் சு.சாமியை எதிர்த்து எந்த அறிக்கையும் விடவில்லை. சொல்ல போனால் PSBB விவகாரத்தில் கூட சீமானின் செயல்பாடு இல்லை.
திருமுருகன் காந்தி ஈழ விடுதலைக்கு என்ன 👇
May 31, 2021 • 9 tweets • 2 min read
மோடியின் முகமூடியை கிழித்த சர்வதேச ஊடகங்கள்.
Thread 👇
👇
Oct 12, 2020 • 6 tweets • 2 min read
நாங்கள் நான்கு பேர் வருவோம்.
நானும் எனது மகள்கள் இருவரும், உதவியாளருமாக நால்வர்.
எங்களுக்கு சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் முதல் வகுப்பில் டிக்கெட் போட வேண்டும்.
மதுரையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இரண்டு ரூம் புக் செய்ய வேண்டும்.
👇
மதுரையிலிருந்து இராமேஸ்வரம் சென்று பார்க்க ஆடி அல்லது பிஎம்டயிள்யூ கார் தரவேண்டும்.
மதுரையிலிருந்து நெல்லை வந்து ஓய்வு எடுக்க தரமான விடுதியில் இரண்டு ரூம் போட வேண்டும்.
மேடைக்கு வரும் போது பத்து கார்களிலாவது உடனிருப்போரை அனுப்பி வைக்க வேண்டும்.
👇
Oct 11, 2020 • 5 tweets • 1 min read
கல்வியின் பயனை 2 விசயமாக பெரியார் குறிப்பிடுகிறார். ஒன்று கல்வியால் மக்களுக்கு பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியையும் ஏற்பட வேண்டும்.மற்றொன்று மேன்மையான வாழ்வுக்கு தொழில் செய்யவோ பயன்பட வேண்டும் என்கிறார். இதில் மேன்மையான வாழ்வு என்பதுகூட இரண்டாம் பட்சமே முதலில் 👇
பகுத்தறிவு பெறுவதே முதன்மையானது என்று கூறுகிறார்.
நான் இதுவரை கல்வி என்பதில் ஒரு நிலைப்பாட்டை வைத்து இருந்தேன்.ஆனால் இதை படித்தவுடன் கல்வியில் மாணவர்களின் பங்கு,பெற்றோரின் பங்கு,அரசாங்கத்தின் பங்கு என்ன என்றும்👇
Sep 30, 2020 • 7 tweets • 2 min read
பெரியார் என்ன செய்தார்?
உத்திரப் பிரதேசத்தில் இளம்வயது பெண் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்தப் பெண் முசாகர் என்ற பட்டியல் சாதி பெண்ணாம்.
கொன்றவர்கள் உபி.முதல்வர் யோகியின் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்👇
தாக்கூர் சாதி பிற்படுத்தப்பட்டவர்கள்.
உத்திரப்பிரதேசம் சென்றிருக்கிறீர்களா?
நிலவுடமையின் கோர முகத்தை அங்கு காணலாம்.
அங்கு வீடுகளின் உயரத்தைக் கூட சாதிதான் தீர்மானிக்கிறது.
தாக்கூரின் வீடு பார்ப்பானின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், 👇
Sep 28, 2020 • 8 tweets • 2 min read
ZEE தமிழ் தொலைக்காட்சியின் தமிழா தமிழா நிகழ்ச்சியில் "அம்பேத்கர் ஒரு சகாப்தம்" நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார்கள்.
சென்னையில் ஒருவாரம் இருந்துவிட்டு நெல்லை வந்த உடனே அழைத்தார்கள் இரண்டு நாளில் மீண்டும் சென்னை செல்ல இயலவில்லை.
நிகழ்ச்சியில் பங்கேற்காமல் போனது வருத்தம் தான்.
👇
சென்றிருந்தால் இதையே பேசியிருப்பேன்.
SC. (Scheduled Castes) என்பதன் வரலாறு என்ன?
1911ல் நடந்த இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, பின்வரும் காரணிகளால் “தீண்டத்தகாதவர்கள்” (Untochables) என்று வரையறுக்கப்பட்டவர்களை ஒரு பட்டியலுக்குள் அடங்கும் சாதிகளாக (Scheduled Castes) 👇
RSS - நோய் அறிகுறிகள்.......புளூ வேல் கேம்மை விட மோசமான ஒரு மூளைச்சலவையில் உங்கள் வீட்டு பிள்ளை இருக்கின்றானா என கண்டிப்பாக கண்டறியுங்கள்.
அதற்குரிய அறிகுறிகள்: 1. சூரிய நமஸ்காரம் சொல்லி தந்தாங்க என சொல்லுவான் 2. கராத்தே சொல்லி தந்தாங்க என சொல்லுவான்
👇
3. "சாகா" னு வாரா வாரம் பள்ளி மைதானத்துல நடக்குதும்மானு சொல்லுவான். 4. அரையாண்டு விடுமுறையில் 3 நாள் கேம்ப் போறேன் என சொல்லுவான். 5. திடீர்னு "காந்தி" செய்தது தப்புமா என சொல்லுவான். 6. குங்கும பொட்டு வைச்சுக்குவான் 7. ஆரஞ்சு கலர்ல கையில் கயிறு கட்டிக்குவான்
👇
Sep 11, 2020 • 6 tweets • 2 min read
33 வயது இளைஞனின் எழுச்சி பயணம் ஜாதிக் கும்பலால் வெட்டி தடுக்கப்பட்ட நாள் இன்று..
தனது 19வயதில் தலித்துக்களுக்கு மட்டும் உருவாக்கப்பட்ட #இரட்டை_டம்பளர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த முறையை அகற்றிட மாநாடு நடத்தி தனது சமூக மக்களிடம் மட்டுமின்றி பிற சமூக மக்களிடமும் 👇
விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.
தன் சமூக மக்களின் மீதான ஆதிக்க சாதியினரின் ஒடுக்குமுறைகளைக் கண்டு தனது ராணுவ வேலையைத் துறந்தார்."ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்"என்ற அமைப்பைத் தொடங்கியவர்..
1954ம் ஆண்டு தீண்டாமை ஒழிக்க வலியுறுத்தி மாநாடு நடத்திய அவர் தனது சமுதாய மக்கள் 👇
Sep 1, 2020 • 7 tweets • 1 min read
நீட் தேர்வால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட அனிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் - மே17 இயக்கம்
2017 செப்டம்பர் ஒன்றாம் தேதி இதே நாளில் தான் ஒரு மருத்துவர் ஆவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டுமோ அவை அனைத்தையும் பெற்று பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 1176/1200 மதிப்பெண்கள் பெற்று 👇
முழுத் தகுதியோடு இருந்த ஒரு பெண்ணின் மருத்துவ கனவை பிஜேபி அரசு நீட் எனும் தேர்வு மூலம் நிர்மூலமாக்கியது. இதனை எதிர்த்து இந்தியாவின் உச்சபட்ச அதிகார மையம் வரை சென்று போராடி பார்த்தாள் அந்த சிறுமி.
அவளின் போராட்டத்தின் நியாயத்தை பேசவேண்டிய அதிகார மையம். ஒரு ஏழைப்பெண் 👇
Aug 17, 2020 • 4 tweets • 1 min read
பெரியாரை ஏற்றுக்கொண்டால்,
நீ..
நாயக்கர் அல்ல.
காமராஜரை ஏற்றுக்கொண்டால்,
நீ..
நாடார் அல்ல.
அண்ணாவை ஏற்றுக்கொண்டால்,
நீ..
முதலியார் அல்ல.
கலைஞர் கருணாநிதியை ஏற்றுக்கொண்டால்,
நீ..
இசைவேளாளர் அல்ல.
முகநூல் இந்திய நிறுவனத்தில் கொள்கை தலைவரான (Policy Head) அங்கி தாஸ் (Ankhi Das) பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருக்கிறது. 👇
தற்போது வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை 14.08.2020 அன்று வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், இந்த அங்கி தாஸ், தான் சார்ந்த முகநூல் கொள்கைக்கு எதிராக இஸ்லாமியர்களுக்கு எதிரான பாஜகவின் வெறுப்பு பிரசாரங்களை முகநூலில் பரவ அனுமதித்துள்ளார் என்று அம்பலப்படுத்தியுள்ளது. 👇
Aug 14, 2020 • 6 tweets • 1 min read
ஆடி மாசம் முழுக்க மாரியம்மன் எனும் மழைத் தெய்வத்திற்கான கூழ் வார்த்தல் திருவிழா ஆண்டுதோறும் தமிழ்நாட்டின் கிராமங்களில் நடத்தப்படுகிறது. அது இந்த ஆண்டு கொரோனாவிற்காக நிறுத்தப்பட்டது. அப்போது இந்து முன்னணியினர் பொங்கவில்லை.
👇
மதுரையின் பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழா நிறுத்தப்பட்ட போது, இந்து முன்னணி பொங்கவில்லை.
ஆனால் தமிழ் மண்ணுக்கு பாரம்பரிய தொடர்பில்லாத விநாயகனின் ஊர்வலத்தை நிறுத்த சொல்லும்போது மட்டும் இந்து முன்னணி பதறுகிறது இந்துக்களுக்கு ஊர்வலம் நடத்த உரிமையில்லையா என கொக்கரிக்கிறது👇
Aug 12, 2020 • 4 tweets • 1 min read
டைல்ஸ் ஒட்டுற ஜார்கண்ட் பையங்கிட்ட ஏன்டா தம்பி டெய்லி எவ்ளோ சம்பளம்னு கேட்டேன்
மூனுவேளை சோறு போட்டு 700 ரூவா குடுப்பாங்க சார் என்னோட செலவு போவ 15 ஆயிரத்த வீட்டுக்கு அனுப்பிருவேன் எங்க குடும்பமே இப்ப சந்தோசமா இருக்காங்க சார்ன்னான்...!!
👇
சரிடா தம்பி உங்கூர்ல உன்னோட வேலைக்கு எவ்ளோ குடுப்பானுவ?..
120 ரூவா சம்பளம் சாப்பாடெல்லா போடமாட்டாங்க சார் ..டீய மட்டுமே குடுச்சுட்டு காலைல ஆறு மணியிலருந்து நைட்டு 8 மணிவரைக்கும் வேல பாக்கனும் சார்... 👇
Aug 1, 2020 • 7 tweets • 2 min read
பள்ளிக்கூடத்துக்கு கட்ட பணம் இல்லையா? கல்விய இலவசமாக்கு.
சாப்பாட்டுக்கே வழியில்லையா? இலவச சத்துணவு போடு.
போட்டுக்க நல்ல துணிமணி இல்லையா? இலவச சீருடை கொடு, போட்டுக்க செருப்பு கொடு.
நோட்புக் வாங்க காசில்லையா? எல்லாத்தையும் இலவசமா கொடு, பை, ஜாமெட்ரி பாக்ஸ் சேர்த்து கொடு.
பெண்பிள்ளைய படிக்க வெக்காம கல்யாணம் பண்றாங்களா? பத்தாவது முடிச்சா பன்னெண்டாவது முடிச்சா கல்யாணத்துக்கு உதவித் தொகை கொடுக்கிறோம்னு சொல்லு பெண்பிள்ளைகளுக்கு நாப்கின்கொடு
Jul 25, 2020 • 5 tweets • 1 min read
யார் சத்திரியர்கள்?
க்ஷத்திரியன் என்கிற பெயர் யாருக்கு உரிமை உண்டென்று சொல்ல முடியும்? க்ஷத்திரியனென்றால் நாட்டை ஆளுபவன், போர்வீரன், காப்பாளன், கத்திவாளுடன் அமர்களத்தில் போர் புரிபவன் என்பதாக பொருள் சொல்லப்பட்டிருக்கிறது.
அந்த முறைப்படி எல்லோரும் க்ஷத்திரியர்கள்தான். 1/n
ஏதாவது ஒரு காலத்திலாவது நாட்டை ஆளாதார் யாரிருக்கிறார்கள்? பட்டாளத்தில் போர் வீரனல்லாதார் யார் இருக்கிறார்கள்? ஒருகாலத்தில் வேளாளர், நாயுடு,வன்னியர், ராஜுக்கள், நாடார்கள், செட்டியார்கள்,குயவர்கள், மறவர்கள், தொட்டியர்கள், பார்ப்பனர்கள்,ஒட்டர்கள், முகம்மதியர்கள் ஆகியவர் ஆண்டனர்
2/n
Jul 23, 2020 • 4 tweets • 1 min read
தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை:
✨இந்தியாவில் GDP அளவில் தமிழ்நாடு 2வது இடம்
✨இந்தியாவிலே அதிக தொழிற்சாலைகள் தமிழகத்தில் தான் 38,000 உள்ளன
✨இந்தியாவில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் 25.8%
ஆனால் தமிழகத்தில்48.6%
சீனா-43%
✨இந்த வளர்ச்சி கிராமங்களே இல்லாத டெல்லியை விட அதிகம் 👇
✨பீகார்,குஜராத்தில் பெண்களுக்கு 12 வது முடித்த உடன் அதிகளவில் திருமணம் நடக்கிறது.ஆனால் தமிழகத்தில் பெண்களுக்கு உயர் கல்வி கொடுக்கப்படுகிறது.
இங்கு பெண்களுக்கும் அதிகளவில் குரல் கொடுக்கபட்டது.
சுகாதார கட்டமைப்பில் IMR
தமிழகத்தில் 10,000 குழந்தைகளுக்கு வெறும் 17 உயிர்போகிறது👇
Jul 22, 2020 • 5 tweets • 1 min read
இந்த 70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இதுவரை ஒரு பிறன்மலை கள்ளர்கூட உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை. மீனவர் இல்லை, கோனார் இல்லை, ஆசாரி இல்லை அருந்ததியர் இல்லை, முத்தரையர் இல்லை, வண்ணார் இல்லை, குயவர் இல்லை. இதுவரை 3 வன்னியர்களே நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளன. 👇
இன்னும் எத்தனையோ பிரி வினரில் இருந்து ஒருவர் கூட நீதிபதியாக தேர்ந் தெடுக்கப்படாமல் உள்ளனர். இதை திட்டமிட்டே செய்கிறார்கள்.
மேலும் பார்ப்பனர்கள் 45 வயதிலேயே தேர்ந் தெடுக்கப்பட்டு உச்ச நீதிமன்றம் வரை செல்கிறார்கள் பார்ப்பனரல்லாதார் 50 வயதிலும்54,55 வயதிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு 👇
#ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து டெல்டா விவசாயத்தை பாதுகாத்த குரல்
#நீட்திணிப்பை எதிர்த்து, 1176 மதிப்பெண்கள் எடுத்த அனிதாவின் சாவுக்கு நீதி கேட்ட குரல்
#காவிரி, #முல்லைபெரியாற்றில் தமிழக விவசாயிகளின் உரிமைகளை உரக்கச் சொன்ன குரல்👇
#ஒக்கி புயலில் பாதிக்கப்பட் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் காக்க அயராது ஒலித்த குரல்