Mahanadhi (1994)
Genre: Crime,Drama
IMDb Rating: 8.5/10
Music: Ilayaraja 🔥
நாம மற்ற மொழி படத்த ஆஹோ ஒஹோனு சொல்றோம் ஏன் தமிழ் படத்துல அது மாதிரி கதைகளம் இல்லையா நிறையவே இருக்கு நாம அத கண்டுகறது இல்ல இதுதான் நிஜம்
இவ்வளோ சொல்லிறீயே நீயும் English, Spanish இதுமாதிரி படத்த தான
Review பண்ற அப்படினு நீங்க சொல்லறது கேக்குது இதுக்கு மேல நல்ல தமிழ் படத்தையும் கண்டிப்பாக இங்க ஞாபக படுத்துவேன்
சரி நாம இந்த படத்துக்கு வருவோம்
மகாநதி இந்த படத்துல ஹீரோ கதைதான்
ஒரு சாதாரண குடும்பத் தலைவன் நகரத்துக்கு வந்து எப்படி தன்னோட குடும்பத்தோடு சீர்அழிஞ்சான்
இதற்கு காரணமானவங்கல எப்படி பழிவாங்கனா இதாங்க படத்தோட ஒன்லைன்🔥
ஆனால் சொன்ன விதம் காட்சி அமைப்பு கதாபாத்திரம் தேர்வு எல்லாமே தரம்🔥
இந்தப் படத்துல வர்ற வசனம் சில காட்சிகள் எல்லாம் கண்டிப்பா நம்ம கண்ணுல தண்ணி வர வச்சிடும்♥️
இந்த படத்துல வர எல்லா பாட்டும் நம்ம மனசுல நின்னுடும்
அது என்னமோ தெரியல 2 நாளா இந்த படத்தோட பாதிப்பிலிருந்து என்னால வெளிய வர முடியல
இதுமாதிரி பல தமிழ் படங்கள் உங்கல பாதிச்சிருந்தா அத Mention பண்ணுங்க
இன்னுமும் இந்த படத்தை யாராவது பார்க்கலைனா கண்டிப்பா பாருங்க...
#VikramReview
இதுமாதிரி சில தமிழ் படங்கல Review பண்ணுங்க Friends
Tag: @karthick_45 @Dpanism @ManiTwitss @Karthicktamil86 @KingKuinsan @CineversalS @hari979182 @smithpraveen55 @Smiley_vasu__ @kandhamara007 @rightclickcbe @i_am_sarav @fahadviews @Gowthamnavneeth @innocent_boy_sk @jayabaskar44
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
