🔞Strangled (2016)
Rating: 7
Language: Hungarian
Genre: Crime , Thriller
🔞Serial Killer, Crime Thriller Movie Lover Must Watch.
1950 ல நடந்த உண்மை கதை
வழக்கமா ஒரு சீரியல் கில்லர் மூவி நம்ம பார்த்தோம்னா படத்தோட End ல தான் வில்லன் யாருனு காமிப்பாங்க
இந்த படத்துல அப்படி இல்ல
படத்தோட ஆரம்பத்துல ஒரு பொண்ணு கொலை செய்ய பட்றா இவன்தான் கொலைகாரனு ஒருத்தன புடிச்சு கோர்ட்ல நிறுத்தி ஒரு போலீஸ்காரர் புரமோஷன் வாங்கிறான்
இது நடந்து 7 வருஷம் கழிச்சு இதே போல பொண்ணுங்கல கற்பழித்து கொல பண்றான் Serial Killer
இந்த Case Investigation பண்ணி உண்மையான கொலகாரன புடிகறதுதான்
மீதி கதை.English Subtitle படம் பாருங்க..🔥🔥
🔞🔞Must Watched 18+
🔗Link DM also Available Telegram.🙏🏻
@kandhamara007 @rightclickcbe @MKT_Bhagavathar @laxmanudt
🔞Strangled
இந்த படத்தோட தமிழ் Subtitle Telegram ல Post பண்ணிட்டேன்
பார்த்துக்குங்க...🔥🔥
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
