#நியூஸ்18தமிழ்நாடு அப்படின்னு புதுசா ஒரு சேனல் ஆரம்பிச்சப்போ, அதை கடந்த 3-4 வருஷத்துல கொஞ்சம் கொஞ்சமா கட்டமைச்சு 'நம்பர் 1 தமிழ் நியூஸ் சேனல்' ஆக்குனது மட்டுமில்லாம மிகப்பெரிய உயரத்துக்கு கொண்டுபோனதுல முதல் காரணகார்த்தா @GunasekaranMu அவர்கள் தான். இப்போ வரைக்கும்,
👇👇
'நியூஸ் 18 தமிழ்' நடத்துற விவாத நிகழ்ச்சிகள்தான் தொலைக்காட்சியில ரொம்ப பிரபலம். அதுக்குகாரணம் எல்லா மக்கள் பிரச்சினைகள் பத்தியும் முதல்ல குரல் கொடுக்குறதும் நேர்மையா விவாதிக்குறதும்தான். அவர் இன்னைக்கு தன்னோட தலைமை ஆசிரியர் பதவிய resign பண்ணிருக்கார்
#குணா, #செந்தில் மாதிரி
👇👇
ஆட்கள் இல்லைன்னா இந்த 'நியூஸ் 18' எல்லாம் யாருமே சீண்டாத ஒரு சங்கீ சேனலாதான் இருந்திருக்கும். இனிமே, அப்படித்தான் இருக்கப்போகுது.
சேனலுக்கும், தனக்கும் 'ராம்நாத் கோயங்கா' விருது '#விகடன்' விருதுகள் உட்பட எத்தனையோ விருதுகளை வாங்கி கொடுத்த ஒருத்தர் அந்த சேனலை
👇👇
விட்டுப்போக முடிவெடுக்குறது அந்த சேனலுக்குத்தான் கேவலம். அதுவும் யூட்யூப்ல புளுகிட்டு திரியுற ஒரு சல்லியோட பேச்சை கேட்டு நடந்திருக்குன்னா அது எவ்ளோ கேவலம்.
இந்த சமயத்துல குணசேகரன் அவர்கள் வெளியே வந்ததுல வருத்தம் எதுவும் இல்ல, சந்தோஷம்தான். இப்போ இருக்குற சங்கீ கூட்டத்துக்கு
👇👇
நடுவுல கண்டிப்பா அவருக்கு இன்னும் அதிக அழுத்தம்தான் இருக்கும். இன்னும் சில நாட்கள்ல, வேறெங்கோ ஒரு நல்ல பதவியில அவரை பார்க்க முடியும்ன்னு நம்புறேன் ❤️❤️ More power to you, brother.
By the by... இனிமே 'நியூஸ் 18' விவாதங்கள் எவ்ளோ காமெடியா,
👇👇
சங்கீத்தனமா இருக்கப்போகுதுன்னு பார்க்கணும் 😁 'The nation wants to know...' அதானே? சீக்கிரம் ரங்கராஜை தலைமை ஆசிரியரா போட்டு, மாரியையும் மதனையும் அவருக்கு கீழே போடுங்க 😅 ரொம்ப ஜோரா இருக்கும் 👌
#RIPNews18Tamilnadu
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
