Second Show Profile picture
YouTube - https://t.co/W00VAvaike Facebook - https://t.co/uMxVQo3EHb Instagram - https://t.co/J3uj7zOiM0 Telegram - https://t.co/S7dmGIvAdp
Jun 8 5 tweets 2 min read
எனக்கு #Beast படம் பிடிக்கல.. infact, சமீபத்துல வந்த விஜய் படங்கள்லேயே ரொம்ப சுவாரஸ்ய குறைவான படம்ன்னு தாராளமா சொல்லலாம்.

ஆனா, கடந்த 2 மாசமா எந்த படம் flop ஆனாலும், எந்த படம் ஹிட் ஆனாலும் நெல்சனை வெச்சு செய்றதும், தினம் தினம் மீம்ஸ் போடுறதும் கண்டிப்பா, ஆரோக்கியமான விஷயம்

1/5 இல்ல. அது அந்த குறிப்பிட்ட இயக்குநரோட கேரியரை பாதிக்குற விஷயம், அவரை mental'ஆ disturb பண்ற விஷயம் மட்டுமில்ல. நம்மளையும் அறியாம, ஒரு மோசமான ஸ்கூல் டீச்சர் மாதிரி கம்மி மார்க் எடுத்த பசங்களை திரும்ப திரும்ப மட்டும் தட்டுற மாதிரி..

மோசமான படம் எடுத்தாரு, சரி ஓகே.. ஒரு வாரம்,

2/5
Jan 2 14 tweets 3 min read
இது adviceலாம் இல்ல, எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்.. நான் பண்ணிட்டு இருக்குறதை சொல்றேன்..

புது வருஷம் பொறந்திருக்கு.. வாழ்க்கையில கொஞ்சமாச்சும் நிம்மதியா இருக்குறதுக்கு, இதை try பண்ணி பாருங்க

1) நல்ல விஷயமோ, கெட்ட விஷயமோ.. Don't dwell on the past

எப்போவுமே உங்களை

1/N நீங்களே occupiedஆ வெச்சுக்கோங்க. ஏதாவது productiveஆ பண்ணிட்டே இருங்க, இல்ல உங்களோட ஆசை / கனவை நோக்கி உங்களை தயார்படுத்திட்டே இருங்க

சும்மா இருந்தாலே, நம்ம மைண்ட் என்னத்தையாவது தேவையில்லாம யோசிச்சு தொலைக்கும்.. Idle mind is Devil's workshop'ன்னு சும்மா சொல்லல

நீங்க தவறவிட்ட

2/N
Dec 30, 2021 4 tweets 2 min read
2015 டிசம்பர் வெள்ளத்துக்கு ஒரு 10 முன்னால, நவம்பர் மாசம் ஒரு நாள் மழை பெய்ஞ்சப்போ அப்படியொரு கொடூரமான traffic.. சென்னையில அப்படியொரு டிராபிக் ஜாமை பார்த்ததே இல்லைன்னு பலர் சொன்னாங்க

7 மணிக்கு ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு போனவங்களே, வீடு போய் சேர 12, 1 மணி ஆயிடுச்சு. சென்னையில

1/N ImageImageImageImage 11 வருஷமா அப்படியொரு மோசமான traffic jam'ஐ நானும் பார்த்ததில்ல.

இன்னைக்கு அதையே beat பண்ற அளவுக்கு, ரொம்ப மோசமான traffic... மவுண்ட் ரோடு டூ கத்திப்பாரா, கத்திப்பாரா டூ கோயம்பேடுன்னு எல்லா முக்கியமான சாலைகள்லயும் ஆயிரக்கணக்குல வண்டிகள் ஊர்ந்து போய்ட்டு இருக்கு. 7, 8 மணிக்கே

2/N
Jun 10, 2021 9 tweets 2 min read
#10YearsofAaranyaKaandam 😍😍😍

“எது தர்மம்?”
“எது தேவையோ, அதுவே தர்மம்”

“அதான் வெளியே சொல்லமாட்டேன்னு சொல்லிட்டாளே.. அப்புறம் ஏன் அவ விரலை கடிச்சு துப்புன?”
“வெளியே சொன்னப்புறம் விரலை வெட்டி, என்ன யூஸ்?”

“நாய் வேஷம் போட்டா குரைச்சுதான் ஆகணும், பசுபதி”
“நாய் வேஷம் போட்டா,

1/N வால் கூட ஆட்டலாம்”

“ஒரு முக்கியமான கேள்வி.. உங்களுக்கு ரஜினி பிடிக்குமா, கமல் பிடிக்குமா?”

“சப்பையும் ஒரு ஆம்பளை தான்..
எல்லா ஆம்பளைங்களும் சப்பை தான்”

"எதிராளியோட எதிராளி கூட்டாளி தான். ஆனா, அதை விட முக்கியம்.. அவங்க ரெண்டு பேரும் இன்னமும் எதிராளி தான்"

“உங்க அப்பான்னா

2/N
Jun 9, 2021 4 tweets 2 min read
அடேய்களா 🤣🤣🤣🤣
Jun 3, 2021 14 tweets 3 min read
#HBDKalaignar98

நான் ஒரு சராசரி தமிழ்நாட்டு குடிமகன்.. கலைஞர் கருணாநிதி அவர்களை 'தமிழின தலைவர்' அப்படினும் போற்ற விருப்பம் இல்லாத, 'தமிழின துரோகி' அப்படின்னும் தூற்ற நினைக்காத சராசரி ஆள்

இலவச பஸ் பாஸ் திட்டம், ரேஷன் கடை திட்டம், இடஒதுக்கீட்டை அதிகப்படுத்துனது, தமிழ்நாட்டின

1/N உள்கட்டமைப்பை மொத்தமாக மாத்தி போட்டதுன்னு கருணாநிதி அவர்களை கொண்டாட பல காரணங்கள் இருந்தாலும், 2009 இறுதி போர் அப்போ மௌனமா மட்டுமே இருந்தது, 2006-11 ஆட்சி காலத்துல நடந்த வேற சில கொடுமைகள்னு கோபம் ஒரு புறம் இருந்தாலும்..

எனக்கு எப்போவுமே ஒரேயொரு விஷயம்தான் புரியல..

1) வருஷா

2/N
Mar 29, 2021 8 tweets 2 min read
வணக்கம் திரு.எடப்பாடி பழனிச்சாமி ஐயா..

உங்க தாயார் பத்தி தவறா பேசிட்டாங்கன்னு குரல் தழுதழுக்க அழுது பேசியிருந்தீங்க. நிஜமாவே பார்க்க ரொம்ப கஷ்டமா இருந்தது. தமிழக மக்கள் சார்பா உங்களுக்கு எங்களோட வருத்தங்களை தெரிவிச்சுக்குறேன். ஆ.ராசா அவர்களுக்கு கண்டனங்கள். இன்னைக்கு அவரும்

1/N மன்னிப்பு கேட்டிருக்கார்ன்னு நினைக்குறேன்.

ஆனா, பல விஷயங்களுக்கு நீங்க வருத்தம் தெரிவிக்க வேண்டியிருக்கு, மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கே ஐயா... அதை எப்போ செய்ய போறீங்க?

'லேடியா, மோடியா'ன்னு கேட்டு ஜெயலலிதா அவர்கள் எதிர்த்த #பாஜக கூட கூட்டணி வெச்சீங்க... பதவியை காப்பாத்த,

2/N
Sep 22, 2020 27 tweets 4 min read
சங்கீகளும், தம்பிகளும் எப்போவுமே என்கிட்ட கேட்குற ஒரு கேள்வி... "#பெரியார் தான் தமிழ்நாட்டுக்கு எல்லாம் பண்ணாரா?"

ரொம்ப நாளா, இதை பத்தி எழுதணும்ன்னு நினைச்சேன்... in fact, சீக்கிரமே என் தலைவன் பெரியார் பத்தி ஒரு பெரிய வீடியோவோட வர்றேன் 🙂

"பெரியார் தான் எல்லாம்

1/N
👇👇👇 பண்ணாரா?" அப்படிங்கிற கேள்விக்கு என்னோட பதில்...
'ஆமாம்... பெரியார் தான்டா எல்லாம் பண்ணார்!' ❤️

- வடக்குல அம்பேத்கர் என்ன பண்ணாரோ, அதை இங்கே பெரியார் பண்ணார். சொல்லப்போனா, 1927ல அம்பேத்கர் ‘மகத்’ பொதுக் குளத்துல ‘தீண்டப்படாத’ மக்களை திரட்டி தண்ணீர் எடுக்கும் போராட்டத்தை
Sep 18, 2020 9 tweets 3 min read
This thread about PM Narendra Modi ji 😂😂😂👌👌👌👌👌

@narendramodi @PMOIndia

👇👇 Image Image
Sep 15, 2020 9 tweets 2 min read
நான் ஏன் 'தமிழ் தேசியம்' அப்படிங்கிற சித்தாந்தம் தப்பா இருக்குன்னு சொல்றேன்ங்குற கேள்விக்கான பதில், பேரறிஞர் அண்ணாவோட இந்த பேச்சுல இருக்கு... 👌👌

பிறப்பால யாரையும் எதிர்க்குறது மூடத்தனம், மூர்க்கத்தனம்... உணர்வாலயும் கருத்தாலயும் தான் எதிர்க்கணும்!
பிறப்பால இனரீதியா

1/N 👇👇 Image மொழிரீதியா மதரீதியா எதிர்த்தா, அது ஹிட்லர் ஆட்சியில நடந்த யூத இன அழிப்பு மாதிரியும், இலங்கையில நடந்த தமிழின படுகொலை மாதிரியும், குஜராத்ல நடந்த மதக்கலவரம் மாதிரியும் தான் முடியும்.

'உங்கப்பன் தமிழனா இருக்கலாம், ஆனா உங்க அம்மா தெலுங்கு பேசுறாங்க... நீ தமிழன் இல்ல' 'உன் மனைவி

2/N
Sep 15, 2020 6 tweets 2 min read
#HBDPerarignarAnnaa ❣️

• பேரறிஞர் #அண்ணா என்ற ஒருவர் இல்லையென்றால், இந்நேரம் நாமும் 'ஹிந்தி திணிப்பு தவறில்லை' என்று சொல்லிக்கொண்டு இருந்திருப்போம்.

• ராஜஸ்தானி, பஞ்சாபி, குஜராத்தி, காஷ்மீரி, மராத்தி ஆகிய பிராந்திய மொழிகள் போல, #தமிழ் மொழியும் ஹிந்தியால் காவு

1/N Image வாங்கப்பட்டு அழிந்து ஒழிந்து போயிருக்கும்.

• சொந்த ஜாதியிலேயே திருமணம் செய்தாலும், கல்யாண நாள் வரை கணவன் முகத்தை கூட பார்க்க முடியாது என்கிற நிலையிலிருந்து... ஜாதியை தாண்டி, மதத்தை தாண்டி காதல் திருமணம் செய்ய #பெரியார் வலியறுத்திய சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டம்

2/N
Sep 6, 2020 4 tweets 1 min read
#ஹிந்தி_தெரியாது_போடா

Shard via Ashok Lee ❤️❤️👌

கேள்வி 1: மொழியறிவு என்றால் என்ன?

சில ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி ஒரு பள்ளியில் பேசுகிறார். தன்னுடைய தாய்மொழியான தமிழ், பிரதமருக்கு தெரியாது என்ற காரணத்தால் அவருக்கு தெரிந்த ஆங்கிலத்தில் கேள்வி

1/N 👇👇 Image கேட்கிறார் நெல்லையை சேர்ந்த ஒரு மாணவி. அது மொழி அறிவு!

கேள்வி 2: மொழித்திணிப்பு என்றால் என்ன?

ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட மாணவியிடம், அவருக்கு ஹிந்தி தெரியுமா தெரியாதா என்று கூட கவலைப்படாமல் பிரதமர் மோடி ஹிந்தியில் பதிலளித்தார். அதுதான் மொழி திணிப்பு.

கேள்வி3: மொழி

2/N 👇👇
Aug 30, 2020 7 tweets 2 min read
"எனக்கு மதம், ஜாதியில நம்பிக்கை இல்ல.. ஆனால், என் மக்களோ மகளோ follow பண்ணா அவங்க சுதந்திரத்துல தலையிட மாட்டேன்"னு ஜாதிக்கு முட்டு குடுக்குற மாதிரி #கமல்ஹாசன் அவர்கள் பேசுற ஒரு வீடியோ வைரலா போய்ட்டு இருந்தது..🚶🚶

"இல்ல, இல்ல.. அது edited வீடியோ... 'தின மலர்' சேனல்காரன்

1/N 👇👇 Image வீடியோவை edit பண்ணி போட்டிருக்கான்"னு சொல்லி, 'மக்கள் நீதி மய்யம்' சேனல்லருந்து வேறொரு வீடியோவை காட்டுனாங்க 'மய்ய' ஆதரவாளர்கள்...

என்னன்னு பார்த்தா, அதுவே ஒரு edited வீடியோ தான்... 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

'தினமலர்' போட்ட வீடியோல எதையுமே edit பண்ணல, முழு வீடியோவும் சரியாதான்

2/N
Aug 29, 2020 6 tweets 2 min read
@iamvijayvasanth

1978ல VGPல பாத்த வேலைய விட்டுட்டு சொந்தமா வியாபரம் தொடங்கணும்னு முடிவு பண்ணி நண்பரோட கடைய வாடகைக்கு எடுக்குறார். கடையில எந்த சரக்கும் இல்ல. வெறும் காலி அறை. ஆனா அவர் பண்ண முதல் வேலை ‘வசந்த்&கோ’னு ஒரு போர்ட் அடிச்சு மாட்டிருக்கார் - “Establishing the brand”.

1/N Image தெரிஞ்ச ஒரு நண்பர் ஸ்டீல் நாற்காலி செய்றவர். அவர்கிட்ட நாலு நாற்காலி கடனுக்கு வாங்கி அத கடையில போட்டு 25ரூபாய்க்கு வாங்கின நாற்காலிய 30ரூபாய்க்கு வித்து அதுல 5ரூ லாபம் பாத்து அத பெருக்கிருக்கார் - “Dealership”.

கட்டில், பீரோன்னு ஒவ்வொரு பொருளா விக்க ஆரம்பிச்சுருக்கார்.

2/N
Aug 13, 2020 4 tweets 2 min read
#ஜெயலலிதா அவர்களுக்கு ஜோதிடத்துல தீவிர நம்பிக்கை உண்டுன்னு தெரியும்... ஆனா, இந்த அளவுக்கா... 😮

இது உண்மையா? Image உண்மைதான்

indiatvnews.com/politics/natio…
Aug 9, 2020 9 tweets 2 min read
உடுமலைப்பேட்டை ஆணவக்கொலை வழக்குல A1 குற்றவாளி ரிலீஸ் ஆனதை பத்தி, #சீமான் அண்ணனோ இல்ல 'தமிழ் தேசியம்' பேசுற தம்பிகள் நடத்துற ஒரேயொரு சேனல் கூட பேசலையேன்னு கேட்டு நம்ம சேனல்ல ஒரு மாசம் முன்னால ஒரு வீடியோ போட்டிருந்தேன்...

மத்த எல்லா பிரச்சினைகளுக்கும் வீடியோ போடுற

1/N Image தம்பிகள், ஜாதி பிரச்சினை அப்போ மட்டும் கமுக்கமா இருக்குறது ஏன்? சீமான் அண்ணனை யார் விமர்சிச்சாலும் 'நீ தமிழன் இல்ல, தெலுங்கன்'னு வெறுப்பை கக்குறது ஏன்னு கேட்டிருந்தேன்...

'பேசு தமிழா பேசு' சேனல் நடத்துற ராஜவேல் நாகராஜன் அண்ணன், 'நான் சீமான் அண்ணனை நேர்காணல் எடுக்க போறேன்..
2/N
Aug 4, 2020 4 tweets 1 min read
Massive explosion @ Lebanon 😳🥺🥺😰

Looks like a planned attack !
Aug 2, 2020 6 tweets 3 min read
#அமித்ஷா'வுக்கு கொரோனா பாசிட்டிவ் அப்படிங்கிற செய்திக்கு 'ஹா ஹா' ரியாக்ட் பண்றதை விட கேவலம் இருக்கமுடியாது...

அந்தாளு நல்ல மனுஷனோ, கெட்டவனோ, யோக்கியனோ இல்லையோ அது வேற விஷயம். ஒருத்தர் நோய்வாய்ப்பட்டதுல சந்தோஷப்பட என்ன இருக்கு? இதே போல தான், திமுக MLA #அன்பழகன் இறந்தப்போ

1/N Image சங்கீஸ் கொண்டாடினதும், அதிமுக அமைச்சர் #செல்லூர் #ராஜு'வுக்கு கொரோனா வந்தப்போ மீம்ஸ் போட்டதும்.

ஒரு மனுஷனை திட்டலாம், விமர்சனம் பண்ணலாம், கேலி பண்ணலாம். ஆனா, நோயையும் மரணத்தையும் கேலி பண்றது என்ன மனநிலை?

நீங்க ஏதோவொரு கட்சிக்கு ஆதரவா இருக்குற ஒரே காரணத்துக்காக, உங்க

2/N
Jul 31, 2020 6 tweets 3 min read
#நியூஸ்18தமிழ்நாடு அப்படின்னு புதுசா ஒரு சேனல் ஆரம்பிச்சப்போ, அதை கடந்த 3-4 வருஷத்துல கொஞ்சம் கொஞ்சமா கட்டமைச்சு 'நம்பர் 1 தமிழ் நியூஸ் சேனல்' ஆக்குனது மட்டுமில்லாம மிகப்பெரிய உயரத்துக்கு கொண்டுபோனதுல முதல் காரணகார்த்தா @GunasekaranMu அவர்கள் தான். இப்போ வரைக்கும்,

👇👇 Image 'நியூஸ் 18 தமிழ்' நடத்துற விவாத நிகழ்ச்சிகள்தான் தொலைக்காட்சியில ரொம்ப பிரபலம். அதுக்குகாரணம் எல்லா மக்கள் பிரச்சினைகள் பத்தியும் முதல்ல குரல் கொடுக்குறதும் நேர்மையா விவாதிக்குறதும்தான். அவர் இன்னைக்கு தன்னோட தலைமை ஆசிரியர் பதவிய resign பண்ணிருக்கார்

#குணா, #செந்தில் மாதிரி
👇👇
Jul 17, 2020 4 tweets 2 min read
நம்ம சேனல்ல ஒரு வீடியோ போட்டாலே, அதிகபட்சம் 500-2500 subscribers தான் வருவாங்க...

#மோகன் அண்ணன் போட்ட ஒரே tweet'ல ட்விட்டர்ல புதுசா 500 followers.... யூட்யூப்ல ஒரு மணிநேரத்துல புதுசா 1000 followers 🙏

ஒரு காலத்துல வெறும்
1/2
(continued) Image வெறும் 800 subscribers இருந்த சேனலுக்கு, #திரௌபதி ரிவ்யூ மூலமா புதுசா 3000 subscribers குடுத்து ஊக்கப்படுத்துனதும் அண்ணன் தான் 😌

பாசக்கார அண்னன்... ❣️ நான் கேட்காமலே, அப்பப்போ வந்து நம்ம சேனலை உன் சேனலா நினைச்சு வளர்த்துவிட்டுட்டு போறியேண்ணே 😂 நல்லா இருண்ணே ❤️❤️

(continued)
Jun 21, 2020 4 tweets 2 min read
'கலாச்சார கன்னி' #Cringeodhayan roast!
@Simpledhaa

Part 1/4

Look down for next part, in this thread... 👇👇👇 Part 2/4

முழு வீடியோ பார்க்க --->