Kalai Vani Profile picture
யாதும் ஊரே யாவரும் கேளிர் | Retweet is are not Endorsement 👍 | 👉 #இப்பெல்லாம்_யாருங்க_சாதி_பாக்குறா 👎

Aug 4, 2020, 5 tweets

நல்லா பாத்துக்கோங்க மக்களே.. 10th ல 80% மார்க் கீழ எடுத்தாலே பெரும்பாலும் எந்த ஸ்கூல்லயும் Science Group கிடைக்காது, 430 மார்க் Minimum எடுத்தா தான் Science group எடுக்க முடியும்.

மெடிக்கல் கவுன்சிலிங் ஒரு தடவை அட்டண்ட் பண்ணவங்களுக்கு கூட தெரியும்...

#பார்ப்பன_கொழுப்பு Thread

12th ல 194க்கு கீழ கட் ஆஃப் இருந்தா சீட்டே கிடைக்காதுன்னு கவுன்சிலிங் அட்டண்ட் கூட பண்ண மாட்டாங்க, எந்த Category யா இருந்தாலும் கஷ்டப்பட்டு படிச்சி Minimum 194.75 கட் ஆஃப் வாங்கி டாக்டரானவங்களை Just pass போற போக்குல சொல்லிட்டு போறான் இந்த தினமலம்.

#பார்ப்பன_கொழுப்பு

Private college லயே 190 க்கு கீழ போனா மருத்துவ சீட் கிடைக்குறது கஷ்டம்.. எவ்ளோ கொழுப்பு இருந்தா அசால்ட்டா ஜஸ்ட் பாஸ் னு சொல்லுவான்..! 196 கூட எடுத்தாலே SC Quota ல சீட் கிடைக்காது... 98% வாங்குறவங்க தான் இவனுக்கு ஜஸ்ட் பாஸ் #வெங்காயம் போல..

#பார்ப்பன_கொழுப்பு

#OC 31% பொது தான அதுல படிச்சி வர துப்பில்ல, அதிலும் அதிக மதிப்பெண்கள் அந்த 199.5 எடுத்த மற்ற BC MBC SC ST மாணவர்கள் நிறைய சீட் வாங்கிட்றாங்க, போட்டி போட்டு 31% ல வர முடிலன்னா என்ன பெரிய திறமை.. திறமையே இல்லாத இவங்க தான் மற்றவர்களை குறை சொல்றாங்க 😏

#பார்ப்பன_கொழுப்பு

#NEET #NewEducationPolicy

எதுக்குன்னு இப்போ புரியுதா பிராமணர்கள் படித்தவர்களாக இருக்கலாம் ஒருபோதும் அறிவாளியாக இருக்க முடியாது. - #அண்ணல்

#TNRejectsNEP #TNRejectsNEET

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling