Sakthivel@NTK Profile picture
Rally Rider Racer - தீவிர தமிழ் தேசியவாதி. நாம் தமிழர் கட்சி ஆஸ்திரேலியா

Aug 10, 2020, 5 tweets

#வன்னியருக்கு ஒரு கட்சி
#கவுண்டருக்கு ஒரு கட்சி
#நாடாருக்கு ஒரு கட்சி
#ரெட்டியாருக்கு ஒரு கட்சி
#பறையருக்கு ஒரு கட்சி
#செட்டியாருக்கு ஒரு கட்சி
#தேவருக்கு ஒரு கட்சி
#உடையாருக்கு ஒரு கட்சி
#பிள்ளைக்கு ஒரு கட்சி
#நாயக்கருக்கு ஒரு கட்சி
#முதலியாருக்கு ஒரு கட்சி - 1/4

இவர்களுக்கெல்லாம் கட்சி இருக்கும்போது எதிர்க்காத பார்ப்பன, திராவிட கட்சிகள்

தமிழனுக்கென ஒரு கட்சி ஆரம்பித்தால. சாதி ஒழிப்பை பேசும் திராவிட கட்சிகள் அதனை அழிக்க துடிப்பதேன்?

ஏனென்றால் மேற்கண்ட சாதி கட்சியில் நீ இருந்தால் பூனூலும் திராவிடமும் உன்னை பிரித்து வைத்தே உனை ஆளும் -2/4

சாதியை உடைத்து தமிழனாய் நீ ஒன்றினைய ஆரம்பித்தவுடன் ஆரியத்திற்கும், திராவிடத்திற்கும் கால் நடுக்கம் கொடுக்க ஆரம்பித்துவிட்டது*.

தமிழா உன் பலம் உனக்கு தெரியவில்லை. ஆனால் உன் எதிரிக்கு தெரிகிறது.

*உன் மரபணு கண்டம் தாண்டி ஆட்சி புரிந்த பாண்டியனின் மரபணு.*
*உன் மரபணு கடல் - 3/4

தாண்டி ஆட்சி புரிந்த சோழனின் மரபணு*.

ஒன்று சேர் தமிழா!!
50 ஆண்டுகள் ஆரிய திராவிட அதிகாரத்தில் உரிமைகள், வளங்களை இழந்தது போதும்!

*சாதி, மதம் கடந்து ஒன்றே சேர்*

தமிழா விழிப்பாயா இல்லை ஆரியத்தின், திராவிடத்தின் காலில் விழுந்து கிடப்பாயா???
#நாம்_தமிழர்_கட்சி - 4/4

“Un roll” @threadreaderapp

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling