நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் குற்றவாளி என தீர்ப்பு!
பிரசாந்த் பதிந்த Tweet சர்ச்சை ஆனது,அதன் Content கீழே⬇️
அவர் இந்த பதிவுகள் குறித்து மன்னிப்பு கேட்கமாட்டேன்,இது என்னுடைய கருத்து சுதந்திரம் என கூறி இருந்தார்
மேலும் நான் இந்த Lockdown நேரத்தில் நேரடியக நீதிமன்றம் நடக்காமல்,திருப்திகரமாக இல்லாத Video Conference மூலமாக நடப்பது குறித்து கோபமாக வெளியிட்ட பதிவு மேலும் கொரோனோ நேரத்தில் physical Hearing கிடையாது,என சொன்ன CJI மாஸ்க் இல்லாமல் இருக்கிரார் என தான் தெரிவித்தேன்
ஆக,இது என் கருத்து சுதந்திரம் என்றார்! மேலும் இரண்டாவது பதிவு பற்றி சொல்லும்போது,நான் CJI என சொல்லி இருப்பது தனிப்பட்ட தலைமை நீதிபதியை தான் மொத்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையோ அல்லது மொத்த நிறுவனத்தையோ இல்லை,அதை அப்படி எடுத்துக்க முடியாது, என்றார்
அவர் பதிவு செய்த முதல் Tweet,முதல் பாதி தலைமைநீதிபதியை தனிநபராக பார்த்தாலும்,2வது பகுதி உச்சநீதிமன்றத்தின் CJI தான் குறிப்பிடுகிறது,பொதுமக்களுக்கு CJI ,இந்த Lock Down நேரத்தில் 50 லட்சம் பதிப்பு உள்ள பைக்கை,பாஜக தலைவருக்கு சொந்தமான பைக்கை ஓட்டுகிறார் என்ற பார்வையை கொடுக்கும்.
இந்த LockDown நேரத்தில் நீதிமன்றம் Video Conferencing மூலமாக இயங்கி கொண்டு இருக்க எப்படி நீதிமன்றம் செயல்படவில்லை என குறிப்பிட முடியும்?,இதே நேரத்தில் பிரசாந்த் இந்த நீதிமன்றத்தை தனது வழக்குகாக கூட பயன்படுத்தி இருக்கிறார் என்று குறிப்பிட்ட நீதிபதி
முதல் பதிவுவை நீக்கிவிட்டு இரண்டாவது பதிவில்,கடைசி ஆறு வருடத்தை "அவசரநிலையோடு" Compare செய்தது இவை வைத்து பார்க்கும்பொழுது,இது உச்சநீதிமன்றம் பற்றியது தான் உறுதி செய்ய முடிகிறது!
அவரின் பதிவுகள் உச்சநீதிமன்றம் மீது மக்கள் வைத்திருக்கும் "நம்பிக்கையை" அசைத்து பார்ப்பது
போல இருக்கிறது,இதை வைத்து பிராந்த் இந்த வழக்கில் ஒரு குற்றவாளி தான்-உச்சநீதிமன்றம்!
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.