quizprank.xyz/message.php?id…
நாமும் போவோம் ஒரு ரவுண்டு.
/பொண்டாட்டியால அவ்ளோ தொல்லையா அனுபவிக்கிறீங்க..// ஆமாங்க ரொம்பவே
//epdi intha dp select pannenga. and please don't change// he is such an intelligent,Johny movie la antha character rombha pidikum.
வேற ஒரு கல்யாணம் பண்ணிற வேண்டியதுதான பாஸ்//இனியும் அந்த தப்ப பன்னுவேன்.... கண்டிப்பாக மாட்டேன்
எனக்கு இப்ப 22 வயசாகுது...உங்கள் tweetஐ பார்த்தால் கல்யாண ஆசை போய்விட்டது...நன்றி💙💙// மன்னிச்சுடுங்க. எனக்கு இப்படி ஆய்டுச்சு உங்களுக்கு ஆகாது. தைரியமா பன்னுங்க
அரசியலுக்கு வருவீர்களா// எப்ப மக்களுக்கு பேச ஆரமிச்சனோ அப்பவே அரசியலுக்கு வந்தாச்சு
/திருச்சில எங்க இருக்கீங்க ?. திருச்சி டவுனா அல்லது பக்கதில் கிராமமா ? இடம், கிராமம் பேர் சொல்லவும்/ தென்னூர்
kalayanam panalm ah venam ah/ என்னோட காலுக்கு செருப்பு கடிக்குது. உங்களுக்கு நல்ல மோட்டர் அமையலாம்
//சின்ன வயசுலயே புக்,லைப்ரரினு எங்கிருந்து ஆரமிச்சது இந்த படிக்குற ஆர்வம்// ஐந்தாம் வகுப்பு அல்போன்ஸ் டீச்சர். லைப்ரரி கூப்புட்டு போய் மெம்பர் ஆக்குனாங்க. அப்ப ஆரம்பிச்ச பழக்கம். எந்த புக்கா இருத்தாலும் மேக்ஸிமம் ரெண்டு நாள்
//ஒரு மனிதன் வாழ்கையில் சாதிக்க வேண்டியது என்ன? இல்லனா இப்படி வெச்சுக்கோங்க. வாழ்கையின் குறிக்கோள் என்னவாக இருக்க வேண்டும்// மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே குறிக்கோளாக இருத்தல் வேண்டும்
உங்க வீட்டம்மாவும் செருப்பு காலக்கடிக்குதுனு இங்கன தான் சுத்தறாங்க... ஞாபகம் இருக்கட்டும்// இல்லீங்க.
//பத்து வருடத்திற்கு பிறகு உங்க டிவிட்டர் ஹேண்டில் நேம் என்னவா இருக்கும்// மே பீ சேம்.
அதீத அன்பு சுமையா? சுகமா?// தருபவர்களுக்கு சுகம் பெறுபவர்களுக்கு சுமை
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிட்டால் வேலை கிடைப்பது உறுதியா?//60% அரசு வேலைக்கும் 100% தனியார் வேலைக்கும் உறுதியளிக்கிறேன்
Why you calling Vidya as Mathini ?// என்னனு தெரியல. ஏதோ ஒரு கான்வோ ல தான் இந்த மதிணி ஆரம்பிச்சுது. பட் நெசமாவே அவங்க என்னை கொளுந்தனா பாக்குறாங்க நான் மதிணியா பாக்குறேன். மதிணி எனும் உறவு பற்றி தெரிய நாமு அவர்களின் அணிலாடும் ஊஞ்சல் படிக்கவும்.
பிடிக்காத மனைவி கூட ஏன் சேர்ந்து வாழுறீங்க?// என்னிக்காவது ஒரு நாள் யாராவது ஒருத்தர் எலாஸ்டிக் லிமிட் தொடலாம். அந்த லிமிட் வரும் நாளில் சேர்ந்திருப்பது சந்தேகமே
Kalyanathala nadantha nallathu// பழைய சொந்தக்காரன் எல்லாரும் மறுபடியும் வந்து பார்த்தது. அதுக்கப்பறம் புதுசா ஒரு கோட்டு சூட் தைச்சேன். பழசு ரெண்டும் அல்மோஸ்ட் பத்தல
இப்ப வேலை வாய்ப்பு கம்மியாக இருக்கே அத பத்தி என்ன நினைகீங்க, நீங்க வேலைக்கு போற stage வரும்போதும் இப்டிதா இருந்ததா/ வாய்ப்புகள் எப்பவுமே இருக்கு. பட் எதுல பயன்படுத்தனும்னு நமக்கு தெரியல. நானெல்லாம் வேலைக்கு போறப்பவும் அப்படித்தான் . 4 ஆஃபர் லெட்டர் வைச்சு செலக்ட் பன்னேன்
Dp ய எப்போவும் மாற்ற வேணாம்.. தங்கள் உண்மையான எப்போவும் photos போட வேணாம்... நன்றி// கண்டிப்பாக...
எப்ப இரண்டாவது கல்யாணம்.ஒரு ஆண் கல்யாணம் பண்ணாம காலம் கடந்தபின்னாள்இன்னொரு பெண்ணோடு தொடர்ப்பு வச்சுக்கலாமா//இரண்டாம் திருமணம் எப்பவும் இல்லை. தொடர்பு என்ற கூற்றை மாற்றி நட்பு உறவு இப்படி சொல்லுங்க. உங்க தேவைதான் எல்லாத்துக்கும் அடிப்படை. என்னை பொருத்து தவறில்லை
நீங்க குடுக்குற விளக்கம் தான் அருமை 🤩 உங்களை பார்க்கும் போது கொஞ்சம் பொறமையா இருக்கும் எல்லா விஷயமும் எப்படி அப்புறம் கடவுள் நம்பிக்கை இருக்கா🙄 இப்ப நான் யாருன்னு தெரியும்// குலதெய்வ கொற்றவை வழிப்பாட்டில் உடன்பாடு உண்டு. மற்ற எலைட் சமஸ் தெய்வங்கள் மேல் நம்பிக்கை இல்லை
இந்த டுவிட்டர் ல உங்களுக்கு பிடிச்ச 5 நபர மென்சன் பன்னனும்னா யாரையெல்லாம் மென்சன் பன்னுவிங்க உங்க மென்சனுக்காக காத்திருக்கிறேன்// 5 மென்ஷன் ரொம்ப சிரமம். @gcybertron அண்ணன் மட்டும் இப்ப குறிப்பிட விரும்புவேன்.ஒரு உடைந்த சூழலில் அள்ளி அனைத்து தாயை போல தாங்கும் நட்பு அவர்
anna vanga saraku adipoma// கண்டிப்பாக
ஒரு ஆணோ /பொண்ணுக்கோ செக்ஸ் தேவைப்பட்டா யாரே ஒருவரிடம் வச்சுக்க ட்ரை பண்ணாலமா பெண்களை பத்தி உங்கள் கருத்து ஆமா காதலிக்க /தேவை இருவருக்கும் எனில் மனம் ஒப்பினால் வைத்துக்கொள்ளலாம். பெண்கள் நம் உடலின் மூளை போன்றவர்கள். காதலிக்க தேர்வு செய்ய வேண்டாம்
ஒரு பக்கம் சரக்கு, இன்னொரு பக்கம் பெண்கள். கடைசியாக நண்பர்கள். எதற்கு ஏங்கும்// நண்பர்கள்
உங்களுக்கு அடிக்கடி எந்த மாதிரி வாழ தோணும் நார்மால ஆமா நீங்க வாத்தியார வரைலைன்னா என்னாவா ஆகி இருப்பீங்க வருங்காலத்தில் மனைவின்னா எப்படி இருக்கனும்//ஒரு ஹோட்டல் சரக்கு மாஸ்டராக வாழனும்னு தோனும். வாத்தியார வரலனா நாட்டு வைத்தியர் ஆய்ருப்பேன்
உங்கள் மணவாழ்க்கை இனிமையானதாக இல்லையென்றாலும் கூட ஏற்புடையதாக மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறதா ?// நிச்சயமாக இல்லை. கடினமான பதில்தான். ஏற்புடையது இனிக்கும்.
இங்க வந்து பொண்டாட்டி கொடுமை னு handle வச்சிகிட்டா எல்லாம் மாறாவா போகுது? Attention seeking மாதரி தெரியுது, but உங்க write up செம்ம, நல்ல flow இருக்கு.// எதுவும் மாறாது கண்டிப்பாக. அட்டென்ஷன் சீக்கிங் செஞ்சு என்ன பன்னப்போறேன்.
மனைவிக்கு தகுந்தமாதிரி நீங்க மாறிட்டா லைப் நல்லாயிருக்கும் தானே முயற்சி பண்ணி பாருங்க சார்// வாழ்கை ஓடும். நல்லா இருக்கும் னு சொல்ல முடியாது
ப்ரோ உங்க வயசு என்ன ?!// 32
எழுத்து மேல் ஒரு தீரா காதல் உண்டு. உங்களுடைய எழுத்துக்களை பாக்கும்போது அது இன்னமும் அதிகமாகிறது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்//நனி நன்றிகள்
நீங்க சொல்லிட்டீங்க , என்னால சொல்ல முடியல. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. ஆனா கஷ்டம் வரும் போது, எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கு நு feel பண்ணுவேன். இப்போ என்னை போல பல பேர் இருக்காங்கன்னு தெரியுது// விதி வலியது
Trichy la Tuition centre vachu irukeengala// சென்னைல வைச்சிருந்தேன். தாம்பரம் , கேம்ப் ரோடு, மறைமலைநகர் மூன்று இடத்தில். இப்ப மப்பேடு மட்டும்தான். அதுவும் மூடிகிடக்கு
உங்களிடம் பேசும் பெண்களை அதாவது நட்பு இல்லாமல் பழகுவோரை எப்படி பார்ப்பீங்க// நட்பு /நம்பிக்கை இல்லைனா பெண்கள் நம்மிடம் பேசமாட்டாங்க. கம்பர்டபில் பீல் வந்திருக்கும் சோ பேசுறாங்க. அவங்கள அன்கம்பர்டபிலா பீல் பன்ன வைக்க கூடாது என்பதில் கவனமாக இருப்பேன்
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
