How to get URL link on X (Twitter) App
https://twitter.com/bharath_kiddo/status/1567683012195926016இந்த வருஷம் தேர்வெழுத பதிவு பன்ன மாணவர்கள் சதவீதம் வகுப்பு வாரியாக OBC-44.8%
வசதிகளை மேம்படுத்த டியூஷன் பீஸ்ல 15% டெவலப்மென்ட் பீஸ்னு வாங்கலாம்னு சப் க்ளாஸ் வேற. உள்கட்டமைப்பு வசதி இல்லைனா ஏன் அப்ரூவல் தரீங்க @AICTE_INDIA . அப்பறமா ப்ரபசர்ஸ் சம்பள பரிந்துரை டேய் ஏகத்துக்கு சிரிப்பு மூட்டாதீங்கடா. இங்க பாதி இஞ்சினியரிங் காலேஜ்ல 22000 ரூவா தர்ரதுக்கே
பதிவு பன்னிடுச்சு.இப்படியே போனா ABC ல பதிவு பன்ன கல்லூரிகளுக்கு மட்டுமே மானியம் னு UGC சொல்லிடுவான். இது நேரடியாக மாநில பல்கலைக்கழகங்களுக்கு ஒன்றிய அரசு தரும் நெருக்கடி. கட்டிடமே இல்லாத ஜியோ யுனிவர்சிட்டி வைக்குது தான் இனி ஃபீஸ். ஏன்டா இப்படி எங்க வயத்துலயே அடிக்குறீங்க
https://twitter.com/ShriDeets/status/1513510144159617028வேதியியல் 84% எடுத்து இயற்பியல் படிக்க விரும்பி அதில் இடம் இருக்கும் பட்சத்தில் இயற்பியல் படிக்கலாம், இல்லாவிட்டால் வேதியியல் அல்லது கணிதம் எதில் சீட் இருக்கோ அதில் விருப்பம் கேட்பார்கள். ஆனால் இதே ஒரு மாணவர் மொத்தமாக ஆங்கிலம் படிக்க விரும்பினால் அவரின் ஆங்கில மார்க்
https://twitter.com/tamilgramsi/status/1502663104877920256சொல்லப்படுறவங்க வந்து துறைசார் அல்லது நிறுவனம் சார் தேவைகள் குறித்து பாடம் நடத்துவாங்க. இது சில கல்வி நிறுவனங்களில் நடைமுறையில் உள்ளதுதான். அப்பறம் நீங்க சொல்ல வந்த விஷ கருத்து பத்தி ஒன்னு சொல்றேன். இதே இடத்துலே @akaasi னு ஒரு சார் இருக்காங்க அவங்க க்ளாஸ் எடுக்குறது எப்பவாச்சும்
https://twitter.com/news7tamil/status/1492514882247266307நான்கு முறை டெட் தேர்வு நடை பெற்றுள்ளது. 2013( இரண்டுமுறை),2017,2019 இதுல இப்பவரை கிட்டத்தட்ட 90000 ஆசிரியர்கள் தகுதி பெற்று பணிக்கு காத்திருக்கிறார்கள். இது பணிக்கு நடத்தப்படும் தேர்வு. பி.எட் படிக்கவே நுழைவுத்தேர்வுனு யாரும் சொல்லல. இருந்தது 2007 க்கு முன்பு வரை பி.எட் படிக்க
அந்த பொண்ணுக்கு எந்த காரணமும் சொல்லாமல் சீட்டை தராமல் இழுத்தடித்தது யாருனு தெரியுமா? அந்த டைம்ல சென்னை ஹைக்கோர்ட் தந்த தீர்ப்பு என்னனு தெரியுமா? இதெல்லாம் தெரியாம ஈழத்தமிழர்களை மருத்துவம் படிக்க விடல பொறியியல் படிக்க விடலைனு ஒரு முட்டாப்பய கூட்டம் கத்திட்டு இருக்கு
https://twitter.com/annamalai_k/status/1491260757706969091மூனு குழாய் போட்டு காசு வாங்காம தண்ணீர் தந்தாச்சு. டேட்டா வேணுமா... அப்பறம் உங்கூரு உத்திரபிரதேசத்துக்கு தந்த நிதி உதவி ஜல்ஜீவன்ல 6200 கோடி. அப்பறம் ஒரு கோயமுத்தூர் மாடல் கதை இருக்குங்க ஜூலை 30 , 2020ல அண்ணன் சிவசங்கர் MLA வைத்த குற்றச்சாட்டை உங்க பக்கம் யாரும் மறுக்கலை