Solo சோழன் 😎 Profile picture
Life is not a distination,It is a travel itself. Make every moment alive. Due to busy life/travel, I will visit social media occasionally for a while 😀

Sep 2, 2020, 5 tweets

#உழைப்பால்_உயா்ந்த_இளம்பெண்
அதிசயம் ஆனால் உண்மை.

இந்த பெண்ணின் பெயா் மிரயா ..
வயது 18...
இவளின் சொத்து மதிப்பு 36,000 கோடி...

டெல்லியை சாா்ந்தவா்..
சிறுவயது முதலே கடும் உழைப்பாளியாம்..

இவரது தாய் டெல்லி சாலைவீதிகளில் கம்பளி,ஜொ்க்கின் விற்க்கும் தொழில் செய்பவா். 1/5

அவருடன் 2 வயது முதலே கடும் குளிரில் சென்று விற்பனைக்கு உதவி செய்வராம்..

இவரது தந்தை டெல்லியின் வெளியே உள்ள கிராமத்தில் விவசாயம் செய்பவராம். அவருடன் சோ்ந்தும் விவசாயம் செய்வாரம்..

இவரது தாய் மாமா சிறந்த விளையாட்டு வீரராம்.அவருடைய விளையாட்டு ஆா்வம் இவரை பற்றிக்கொள்ள மீதமுள்ள 2/5

நேரத்தில் மாமாவின் உதவியுடன் கூடைபந்து,டென்னிஸ்,என பல விளையாட்டுகளில் கலந்து கொண்டு பல பரிசுகளையும் வாங்கியுள்ளாராம்.

இவரது பாட்டி சிறந்த நடன கலைஞராம்.அதனால் நடனத்திலும் சிறந்து விளங்கியுள்ளாா்.அதன் மூலம் டெல்லியில் பிரபல நிகழ்ச்சிகளிலும் நடனமாடியுள்ளாா்...

3/5

இப்படி பலவகைகளில் உழைப்பால் தனது 18 வயதிலேயே 36,000 கோடிக்கு அதிபதி ஆகியுள்ளாா் இந்த இளம் பெண் மிரயா...

உழைப்பால் உயா்ந்த இளம்பெண்ணை வாழ்த்தும் முன் அதற்க்கு காரணமானவா்களை வாழ்த்தலாமே...

இவர்கள் மேல் அரசு இரக்கப்பட்டு ஒதுக்கிய பங்களாவின் வாடகை சில நூறுகளைக்கூட 20 வருடமாக 4/5

கொடுக்க முடியாமல் சமிபத்தில் இரக்கமற்ற அரசினால் வெளியேற்றப்பட்டனர். அரசு செலவில் கொடுத்திருந்த 30 வருட பாதுகாப்பையும் நீக்கினாலும் உறுதியான குடும்பம்

#காரணமானவா்கள்...

இவா் தந்தை பெயா் - வதேரா..
தாய் பெயா்- பிரியங்கா வதேரா..
தாய் மாமன் பெயா் - ராகுல்
பாட்டி பெயா் - சோனியா.

5/5

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling