Sk Palanikumar Yadav Profile picture
Hyper Nationalist | Political Commentator | Hindu Rights Activist | Devotee Of Lord Krishna | Doctor of the Dharma | I fight for those who can't

Sep 14, 2020, 16 tweets

NEET இங்கே ஒரு சில தனியார் கல்லூரி முதலாளிகளின் வியாபாரத்தை காப்பாற்றவே எதிர்க்கப்படுகிறது.. NEET வருவதற்கு முன்..

1 பிள்ளைகள் பள்ளி படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே பணக்காரர்கள் கோடி கணக்கில் லஞ்சத்தையும், தனியார் கல்லூரிகளில் capitation fees கொடுத்ததும் தங்கள்

1/n

பிள்ளைகளுக்கு advanced booking சேது வந்தார்கள்.. இப்பொழுது NEET ரிசல்ட் வரும்வரை பொறுத்திருந்து ஆகவேண்டும். தகுதி உடையவரே படிப்பில் சேர முடியும்.. இதில் ஒரு வெளிப்படை தன்மை கொண்டுவரப்பட்டிருக்கிறது

indiatoday.in/education-toda…

2 அடுத்த முக்கியமான விஷயம், பல தனியார்

2/n

மருத்துவக்கல்லூரிகள் post graduate மருத்துவ படிப்பிற்கு உச்சநீதிமன்ற ஆணைப்படி 50 % மருத்துவ இடங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவேண்டும்.. பல ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்துவந்தார்கள் அரசியல் வாதிகளை கைக்குள் போட்டுக்கொண்டு.. இதன் மூலம் ஒரு மருத்துவ இடம் 1 கோடி முதல் மூன்று கோடி

3/n

வரை வைக்கப்பட்டிருந்தது. இது முழுக்க முழுக்க சட்ட விரோதம் ஆனால் இவர்களை எதிர்த்து இன்று ஏழை எளிய மாணவர்கள் என நீலிக்கண்ணீர் வடிக்கும் எந்த அரசியல்வாதியும்,சினிமா கூத்தாடியும் கேள்வி கேட்கவில்லை. இன்று அதற்கும் அப்படிக்கப்பட்டிருக்கிறது NEET இன் மூலம்

timesofindia.indiatimes.com/city/chennai/h…

4/n

3 Capitation fee என்கிற ஒன்று மருத்தவ படிப்பில் முற்றிலுமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.. அது இருந்தவரை, இதை ஒரு வருமானமாக காண்பிக்காமல், வரியை காட்டாமல் கோடிக்கணக்கில் லாபத்தை பார்த்துவந்தார்கள் தனியார் மருத்துவ கல்லூரி முதலாளிகள்.. இன்று அவர்கள்

5/n

வெளிப்படையான fees மட்டுமே வாங்க முடியும்.. அதற்க்கான வரியை அரசுக்கு காட்டியே ஆகவேண்டும் இவர்கள்..

oneindia.com/india/neet-wil…

4 முன்பு தனியாரிடம் ஒரு கோடி கட்டி வந்த மாணவர்கள் இன்று அரசு quota fees ஆக (நல்ல மதிப்பெண் எடுக்கும்பட்சத்தில்) வெறும் 12 லட்சத்தில் மருத்துவ

6/n

படிப்பை முடிக்க முடியும்..

நான் மேலே சொன்ன காரணங்கள்தான் இந்த கதறல்களுக்கான காரணங்கள்.. பல அரசியவாதிகள் தனியார் முதலாளிகள் மூலம் மருத்துவ படிப்பின் இடத்தை வாங்கிவைத்துக்கொண்டு, அதை பணக்கார குழந்தைகளுக்கு விற்று காசு பார்த்து வந்தார்கள்.. அதற்க்கெல்லாம் இப்பொழுது

7/n

NEET வேட்டு வைத்திருக்கிறது..

சரி.. அப்பொழுது CBSE மாணவர்கள் மட்டும்தான் NEET pass செய்ய முடியுமா? இரண்டு ஆண்டுகள் வரை நம் தமிழ்நாடு syllabus NEET ற்கான எல்லா portion களையும் cover செய்யவில்லை.. அதோடு, பல பள்ளிக்கூடங்கள் பதினொன்றாவது பாடத்தை எடுக்காமல், நேராக

8/n

பன்னிரெடாவது பாடத்தை எடுத்து வந்தன.. ஆனால் இன்று நிலைமை வேறு. 2019 ல் தமிழநாடு அரசு தன் பாடத்திட்டத்தை மாற்றி அமைந்துவிட்டது.. 2019 NEET கேள்விகள் அனைத்தும் state board syllabus ல் கவர் செய்ய பட்டிருந்தது..

அதாவது physics கேட்கப்பட்ட 45 கேள்விகளில் 23 கேள்விகள்

9/n

பதினொன்றாவது பாடங்களிலிருந்தும், 22 கேள்விகள் பன்னிரெண்டாவது பாடங்களிலிருந்தும் கேட்கப்பட்டது

Chemistry யில் 21 கேள்விகள் (45 ல்) பதினொன்றாவது பாடத்திலிருந்தும், 24 கேள்விகள் பன்னிரெண்டாவது பாடத்திலிருந்தும் கேட்கப்பட்டது

Biology 80 % கேள்விகள் பதினொன்றாவது மட்டும்

9/n

பன்னிரெண்டாவது பாடத்திலிருந்தும், மீதி 20 % சற்று சிந்தித்து பதில் அளிக்கும் வகையிலும் கொடுக்கப்பட்டிருந்தது

timesofindia.indiatimes.com/city/chennai/r…

சரி.. NEET இல் தேர்ச்சி பெற எவ்வளவு மதிப்பெண்கள் வாங்கவேண்டும்? 720 க்கு அதிகபட்சமாக 134 மார்க்குகள் வாங்கினால் வெற்றி..

10/n

பன்னிரெண்டாவது பாடத்திலிருந்தும், மீதி 20 % சற்று சிந்தித்து பதில் அளிக்கும் வகையிலும் கொடுக்கப்பட்டிருந்தது

timesofindia.indiatimes.com/city/chennai/r…

சரி.. NEET இல் தேர்ச்சி பெற எவ்வளவு மதிப்பெண்கள் வாங்கவேண்டும்? 720 க்கு அதிகபட்சமாக 134 மார்க்குகள் வாங்கினால் வெற்றி..

10/n

பிற்படுத்தப்பட்ட மட்டும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இன்னும் குறைவு.. அதாவது ஏறத்தாழ 18 % சரியாக பதில் அளித்தால் போதும்...

timesofindia.indiatimes.com/india/as-neet-…

இதற்க்குதான் இங்கே இந்த முக்கு முக்குகிறது அரசியல் கட்சிகளும், சினிமா கூத்தாடிகளும், எச்சை ஊடகங்களும்

11/n

சரி, பிறகு ஏன் அரசு பள்ளி மாணவர்கள் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை என்றால் NEET ற்கு முன்பும் அப்படிதான் இருந்தது.. இது NEET இருந்தாலும் இல்லாவிட்டால் எந்த மாற்றமும் இல்லை.. அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த வழிவகை செய்யவேண்டும்.. அதுதான் தீர்வே தவிர, NEET தடை

12/n

தீர்வல்ல.. உடனே அரசு பள்ளியில் தரம் இல்லை என்கிறாயா என்று கேட்டால் இல்லை என்பேன்.. அதனால்தானே உங்கள் அரசியல் தலைவர்களின் வாரிசுகளை CBSE பள்ளிகளில் படிக்கவைக்கிறார்கள்?

NEET இனி நீங்கள் என்ன கதறினாலும் இருக்கவே இருக்கும்.. உச்சநீதிமன்றம் ஏற்கனவே இதை அங்கீகரித்துவிட்டது..

13/n

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling