Hyper Nationalist | Political Commentator | Hindu Rights Activist | Devotee Of Lord Krishna | Doctor of the Dharma | I fight for those who can't
Sep 24, 2020 • 5 tweets • 1 min read
PM CARES Fund பிரதமர் மட்டும் அல்லாது நிதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் பல்வேறு துறைகளிலிருந்து நியமிக்கப்பட்ட வல்லுநர்கள் கொண்ட குழுவால் நிர்வகிக்க படுகிறது.. ஆனால் காங்கிரஸ் காரர்கள் கொண்டுவந்த PMNRF நிதி வெறும் பிரதமரின்
1/n
கட்டுப்பாட்டில் மட்டுமே உள்ளது..
PMNRF பணத்தின் வரவு செலவு கணக்கு இதுவரை audit செய்யப்பட்டதே இல்லை.. PM CARES ஐ இரண்டு தனி தனி ஆடிட்டர்கள் audit செய்து, அந்த
2/n
Sep 14, 2020 • 16 tweets • 4 min read
NEET இங்கே ஒரு சில தனியார் கல்லூரி முதலாளிகளின் வியாபாரத்தை காப்பாற்றவே எதிர்க்கப்படுகிறது.. NEET வருவதற்கு முன்..
1 பிள்ளைகள் பள்ளி படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே பணக்காரர்கள் கோடி கணக்கில் லஞ்சத்தையும், தனியார் கல்லூரிகளில் capitation fees கொடுத்ததும் தங்கள்
1/n
பிள்ளைகளுக்கு advanced booking சேது வந்தார்கள்.. இப்பொழுது NEET ரிசல்ட் வரும்வரை பொறுத்திருந்து ஆகவேண்டும். தகுதி உடையவரே படிப்பில் சேர முடியும்.. இதில் ஒரு வெளிப்படை தன்மை கொண்டுவரப்பட்டிருக்கிறது
OBC மக்களாகிய நீங்கள் எதற்காக பாஜகவிற்கு ஆதரவு கொடுக்கிறீர்கள்??
பார்ப்பனர்களை வளர விட்டால் நமது வேலைக்கு வேட்டு வைத்து விடுவார்கள் /
நமது உரிமைகளைப் பறித்துக் கொள்வார்கள் என்றும் ,தேசிய சிந்தனை என்பது தமிழர்களுக்கு எதிரானது / தமிழர்களை டெல்லி
1/n
வாலாக்கள் அடிமைப்படுத்தி கொண்டிருக்கின்றனர் என்றும் நமக்கு காலம் காலமாக பாடம் எடுக்கின்றனர் சிறியார் கூட்டம்...
ஒரு மாறுதலுக்கு நாம் அவர்களுக்கு பாடம் எடுப்போமா???
பார்ப்பன காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து 100 வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள்
2/n
Jul 8, 2020 • 10 tweets • 2 min read
மோடியின் தலைமையின் கீழ் இந்தியா மாறிவிட்டது..!
இப்போது இது Aggressive India - சீன ஊடகங்கள்.
Aggressive India ஆக்ரோஷமான இந்தியா - சீனா ஊடகங்கள் ஒளிபரப்பு.
தனது தோல்வியை ஒப்புக் கொண்டார் சீனா அதிபர் ஜின்பிங்.
பிரதமர் மோடி போர் வெறி பிடித்து அலைகிறார் என்று சீனா
1/n
விமர்சனம் செய்கிறது.
பிரதமர் மோடி சீனா மீது பன்முகத் தாக்குதல் நடத்தியுள்ளார் என்று இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு புரியவில்லை.
சீனாவின் FDI, FII மீது தாக்குதல் நடத்தி சீனாவின் நேரடி முதலீடு தடுத்து நிறுத்தினார் மோடி
59 சீனாவின் செயலிகளுக்கு தடை விதிந்ததில் சுமார் 7 லட்சம்
2/n
Jul 5, 2020 • 11 tweets • 2 min read
சீனாவின் நரித்தனத்தை 16 வயது இந்தியச் சிறுவனின் கண்டுபிடிப்பு தவிடுபொடி ஆக்கும்.!
வெடிகுண்டுகளையும், கன்னிவெடிகளையும் கண்டுபிடித்து அழிக்கும் ஆட்டோமேட்டிக் ட்ரோன் ஒன்றை கண்டுபிடித்துள்ளான் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஷ்வர்தனிஷ் என்னும் 16 வயதேயான சிறுவன். இதில்
1/n
மேலும் சிறப்பு என்னவென்றால் இந்த அமைப்பு இதுவரை உலகத்தில் வேறு எந்த நாடும் கண்டுபிடிக்கவில்லை என்பதாகும், அதனால்தான் இந்த விசயம் செய்திகளில் நிறைந்திருப்பதும், பெரிய அளவில் உயர்த்தி காட்டப் படுவதும், வெடிகுண்டுகளையும் கன்னிவெடிகளையும் தேடிக் கண்டுபிடித்து அழிக்கும் இந்த
2/n
இந்தியாவில் தமிழகம் மட்டும் கொஞ்சம் வித்தியாசமான மாநிலம்..!
மோடி ஒழிக என்று எழுத ஆரம்பித்து நீங்கள் அதன் பின் எதை இணைத்து எழுதினாலும் வாசிக்க கூட மாட்டார்கள்.
உடனே பகிர்ந்து விடுவார்கள்.!
1/n
படித்தவர்களோ அதன் உண்மை தன்மையையோ' அதற்கான காரணத்தையோ தேட முற்படமாட்டார்கள். நேராக அந்த பதிவை தூக்கி கொண்டு பிரதமரை தாக்கி பேச ஆரம்பிப்பார்கள்.. இது தான் தமிழகத்தின் தொடர்கதை. இங்குள்ள மீடியாக்களும் அதற்கு ஒத்து ஊதும் வேலையை தான் செய்கின்றனர்...
2/n
தமிழ்நாட்டில் ஊழல் என்ற வார்த்தையே 1970-1976 திமுக ஆட்சி காலத்தில் தான் அதிகமாக பிரபலமானது..!
அதை பிரபலப்படுத்தியவர் கருணா(நிதி) என்ற தகவல் பலருக்கும் தெரியாத ஒன்று பஞ்சபூதங்களிலும் ஊழல் செய்த பெருமை திமுகவினரை தான் சாரும்..!