Sakthivel@NTK Profile picture
Rally Rider Racer - தீவிர தமிழ் தேசியவாதி. நாம் தமிழர் கட்சி ஆஸ்திரேலியா

Sep 15, 2020, 5 tweets

#பேரன்பு_கொண்டு_நேசிக்கும்_உறவுகளுக்கு_அன்பு_வணக்கம் 🙏🏻🙏🏻🙏

💐செப்டம்பர் 16 காவிரி நதிநீர் உரிமைக்காக தன்னுயிரை தந்த மானமறவன் நம் மன்னார்குடி மண்ணின் மைந்தன் #காவிரி_செல்வன் #பா_விக்னேஷ் அவர்களின் நினைவு நாளை போற்றும் விதமாக மன்னார்குடி பந்தலடியில் மாபெரும் அமைதி - 1/4

ஊர்வலம் நடைபெற இருக்கிறது

இடம்;பந்தலடி,மன்னார்குடி
நேரம்; 4 மணி

💐 இந்த மண்ணின் விடுதலைக்காகவும் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தன்னுயிரை நம்முடைய மண்ணின் மகன் #பா_விக்னேஷ் அவர்களின் தியாகம் அளப்பெரியது அவர்களுடைய கனவை #நனவாக்க போராடுவோம்👍🏿

💐மாணவர் பாசறையின் - 2/4

அடையாளமாக திகழ்கின்ற #பா_விக்னேஷ் அவர்களின் நினைவைப் போற்றுவோம்🙏

💐மன்னார்குடி சட்டமன்ற தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் மற்றும் #மாணவர்_பாசறை_தம்பிகளும் பெருந்திரளாக கலந்து கொள்ளும்படி அன்போடு அழைக்கின்றோம் - 3/4

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling