Abdullah_Rawuthar Profile picture
தமிழ்க் குடியில் பிறந்ததாலேயே நான் தமிழன்.

Sep 18, 2020, 5 tweets

இராமசாமி படையாட்சிக்கு அரசவிழா,வன்னியர்களின் சொத்துகளை பொதுநிலைப்படுத்துதல்,

இவ்விரண்டையும் நிறைவேற்ற வேண்டியது வன்னியர் சங்கத்திலிருந்து உருவாகிய #பாமக செய்யத்தவறியவை.

அதிமுக உடைந்ததும், திமுக பலமிழந்ததும் பாமகவுக்கு வாய்ப்பாகிடக்கூடாது என்பதை கணித்து வெகுகாலமாகிவிட்டது.

தற்சமயம் சென்னை-சேலம்-தர்மபுரி வழியாக சென்றடையும் எட்டுவழி #பசுமை ஒழிப்புச் சாலையால் பாதிக்கப்பட போவது,

ஐந்து மாவட்டங்கள், இந்த ஐந்து மாவட்டங்களிலும் பெரும்பான்மையினராக இருப்பது வன்னியர்கள்தான்.

ஒருக்கால் இந்த ஐந்து மாவட்டத்தின் பிரச்சனையை பாமக கையிலெடுத்து வலுவாக

போராட்டம் நடத்தி திட்டத்தை நிறுத்துமானால்!!

ஐந்து மாவட்டமும் பாமகவோட கோட்டையாக மாற வாய்ப்புள்ளது, மேலும் விளைநிலங்கள் காக்கப்படும், தனியார் நிறுவனத்தின் கனவு தகர்க்கப்படும் என்பது நிதர்சனம்,

ஒரு பக்கம் #வன்னியர் சங்கத்திலிருந்து உருவாகிய பாமக கட்சியை பலமிழக்க செய்யனும்.

மறுபக்கம் எட்டுவழிச் சாலைத்திட்டத்தை நிறைவேற்றனும்,

அதற்காகதான் இத்தனை ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த மேற்கண்ட இரண்டும் அவசர அவசரமாக நிறைவேற்றப்படுகிறது.

இது அதிமுகவின் எடப்பாடியோட திட்டம்னு நினைத்தால் நாம் முட்டாள்தான், வேணும்னா பாசகவோட, கணக்கன் குருமூர்த்தியோட,

அமித்சாவோட திட்டம்னு சொல்லலாம்.

சில மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டில் இருகட்சிகள் நிர்மூலமாக்கப்படும், அதில் ஒன்றை அழிக்க முடியாவிட்டாலும் அதன் வாக்கு வங்கியை காலிப்பண்ணனும் என கணிக்கப்பட்டது.

இது தெரியாமல் வன்னிய சொந்தங்கள் பிஜேபிக்கு #சொம்பு தூக்கிட்டு 🤦🤦

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling