Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர் Profile picture

Sep 19, 2020, 5 tweets

*"இந்து எதிர்ப்பு"*

#இந்து_எதிர்ப்பு என்பதை பல்வேறு #போலி_நாத்திகவாதிகள், #மதமாற்ற_மாஃபியாக்கள் இந்து என்ற பெயரில் பல்வேறு கோணங்களில் இருந்து தாக்க துவங்கி உள்ளார்கள். ஒரு பக்கம் சிலர் இந்து வழிபாட்டு முறைகளையும் வாழ்வியல் நம்பிக்கைகளையும் நையாண்டி செய்வார்கள்.

இன்னொரு பக்கம்..

இந்து கோவில்களையும் கடவுள்களையும் பற்றி அவதூறு பேசுவார்கள் சிலர்.

வேறொரு பக்கம், இந்துக்கள் புனிதமாக கருதும் பசுக்கள், யானைகள்... இவைகளை அழிக்க முற்படுவார்கள்.

இப்படிப்பட்ட பல்முனை தாக்குதலுக்கு மூல காரணம் இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்பதே. Some gullible elements, without

understanding this root cause, fall prey to those vultures, not aware that they're out there to destroy including these gullible. இதற்கு காரணம் இவர்களுடைய மூளை மழுங்கிய கண்மூடித்தனம் தான் என்பது தற்கால #போலி_பகுத்தறிவுவாதிகளுக்கு புரியவில்லை. அந்த அளவிற்கு அவர்களை ...

#திராவிஷங்கள் #மூளைச்சலவை செய்துள்ளது. தெருவில் குரைத்து கொண்டு அலையும் நாய்கள் ஒருநாள் தங்கள் வீட்டில் புகுந்து குதறும் போது தான் இந்த #பகுத்தறிவு_காகிதப்_புலிகளுக்கு உறைக்கும். இந்த மாதிரி போலிகள் எந்த மூலையில் இருந்து தலை தூங்கினாலும் அதனை நசுக்க இந்துக்கள் தயாராக வேண்டும்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling