Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர் Profile picture
Jun 26, 2022 21 tweets 12 min read
#மோர்குழம்பு

செவிக்குணவிலாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்

நிறைய அரசியல் பேசி மண்டையை சூடாடிக்கிக் கொண்டுள்ள நம் குழாமிற்கான பதிவு இது

எங்க பாட்டி, அம்மா, ஆத்துகாரி, இப்போது மகள்..... இவா அத்தனை பேரும் ஒரு விஷயத்துல நல்ல எக்ஸ்பர்ட். எல்லா குழம்பும் போரடிச்சி போயாச்சினா கைகுடுக்கும் கை இது.

கல்யாணம், விசேஷம் எல்லாத்துலியும் மஞ்சள் குங்குமத்தோட மங்களகரமா நிக்கற பெண் மாதிரி பாக்கரச்சேயே பளிச்சுனு வசீகரிக்கும்.

மத்த குழம்புக்கு எல்லாம் இல்லாத ஸ்பெஷாலிடி இந்த குழம்புக்கு உண்டு.
Apr 20, 2022 7 tweets 7 min read
A donkey was tied to a tree. One night a ghost cut the rope & released the donkey free.

The donkey went & destroyed the crops in an adjacent farmer's land. Infuriated, the farmer's wife shot the donkey and killed it. The donkey's owner was devastated at the loss. In reply, he killed the farmer's wife.

Angered by his wife's death, the farmer took a sickle and killed the donkey's owner.

The wife of the donkey's owner got so angry that she & her sons set the farmer's house on fire.
Apr 15, 2022 13 tweets 5 min read
I am very worried, the country is in bad condition, it is going through a very critical situation......

Go to the vehicle showroom, waiting is going on on on new models, customers have to wait for the vehicles for six months.... 😎 There is no empty table in restaurants, there is a queue on many restaurants! 😎
Line is not breaking at liquor shops, there is no demand less than chicken leg in food.

Shopping mall no parking space, so crowded....... 😎
Apr 14, 2022 5 tweets 14 min read
#அமிழ்தென வாழ்வினிக்க,
#ஆனந்தம் மிளிர,
#இல்லங்கள் சிறக்க,
#ஈகைக் குணம் உயர,
#உறவுகள் உயர்ந்திட,
#ஊரெல்லாம் செழிக்க,
#எல்லோரும் இன்புற,
#ஏற்றங்கள் நிறைய,
#ஐக்கியம் வளர,
#ஒற்றுமை உயர,
#ஓரினமாய் இணைய,
ஔவை நெறி வாழ்ந்திட, #சுபகிருது புத்தாண்டே
சுபமாய் மலர்கவே!
அபயம் அருளும்
இறைவன் கருணையாய்,
இயற்கை வழங்கும்
வளங்களின் வாழ்த்துகளாய்,
புத்தாண்டே நீ வருவாய்!
புதுமைகள் தருவாய்!
நல்லாண்டாய் மலர்ந்து
நன்மையெலாம் அருள்வாயே!!

இனிய தமிழ் புத்தாண்டில்
இதயம் நிறைந்த வாழ்த்துகள்!!
Apr 9, 2022 9 tweets 10 min read
The diplomacy aka politics-as-of-today is as illustrated below

Once, a Russian Jew was finally allowed to emigrate to Israel. At Moscow airport customs found a Lenin statue in his baggage and asked, "What is this?" The man replied, "What is this ! Wrong question comrade. You should have asked, 'Who is he ?' This is Comrade Lenin - who laid the foundations of socialism and created the future and prosperity of the Russian people. I am taking it with me as a memory of our dear hero"
Apr 6, 2022 6 tweets 1 min read
யார் யாருக்கு #டாக்டர் பட்டம் வேண்டும்

Received in telegram app

*👆🏻நமது இன்டர்நேஷனல் யுனிசெஃப் கவுன்சில் சார்பாக சென்ற சனிக்கிழமை (04.12.2021) அன்று கோவை CAG-Pride ஸ்டார் ஹோட்டலில் கௌரவ டாக்டர் பட்டம் (முனைவர் பட்டம்), கௌரவ விருது வழங்கும் விழா மற்றும் மாநில,மாவட்ட நிர்வாகிகள் பணி ஏற்பு விழாவினை மிக சிறப்பாக நடத்தி பலருக்கும் அங்கீகாரத்துடன் கௌரவ டாக்டர் பட்டமும், கௌரவ விருதும் வழங்கி சிறப்பித்தோம்*

* வருகின்ற 16.04.2022 சனிக்கிழமை அன்று கொடைக்கானலில் உள்ள ஸ்டெர்லிங் ஹோட்டலில் இவ்விழாவினை இன்னும் சிறப்பாக நடத்த இருக்கின்றோம்*
Feb 19, 2022 14 tweets 10 min read
#பிறந்தநாள்_நல்வாழ்த்துக்களும்_நமஸ்காரங்களும்_மஹாராஜா

இன்று ஃபிப்ரவரி 19ம் நாள். ரெண்டு பேர் பிறந்தநாள்

ஒன்று #சத்ரபதி_சிவாஜி மஹாராஜா.

இன்னொருவர் என் மூதாதைய உறவினர் #தமிழ்_தாத்தா #உ_வே_சாமிநாதையர். அவரைப் பற்றி தனியாக எழுதுகிறேன். சிவாஜி பான்ஸ்லே என்றால் யாருக்கும் தெரியாது. ஆனால் சிவாஜி மஹாராஜா என்றால் குழந்தைக்கு கூட தெரியும்.

பாரத தேசம் பெற்ற ஒரு மராத்திய வீர புருஷன். சிவாஜி ஹிந்து வெறியன் அல்ல. அவருடைய ஒன்றரை லக்ஷம் வீரர்கள் படையில் பாதிக்கு மேல் முஸ்லிம்கள்!.
Jan 15, 2022 30 tweets 10 min read
@SivaRoobini555
@VasaviNarayananபோய் வா மகளே போய் வா

ஒரு மாதத்திற்கும் மேலாக @SivaRoobini555 @VasaviNarayanan இருவரால் அற்புத தமிழ் விருந்து அளிக்கப்பட்டு, கோதையின் கீதை என்று அவள் திருப்பாவையை ரசித்து எழுதினார்கள். கடந்த 30 நாட்களாக அற்புதமான அந்தப் பெண் ஆண்டாள் எனும் கோதையோடு பழகி அவள் தேன் தமிழ் திருப்பாவை பாசுரங்களை ரசித்தோம்.

அவள் காத்யாயனி விரதம் இருந்தாள் . அரங்கனையே மணாளனாக அடைய விரும்பினாள் . அவளுக்கு அவனைப் பிடித்தது போல் அவனுக்கும் அவளை ரொம்ப பிடித்தது .
Jan 14, 2022 23 tweets 12 min read
#ஒரு_ஓய்வின்_ராகம்முன்னெச்சரிக்கை: இந்த பதிவு #தன்மை_நிலையில் (First person singular - Grammar) எழுதப்பட்டுள்ளது.

முழுவதும் கற்பனை... யார் மனதையும் புண்படுத்த இல்லை குறிப்பாக... இது @rgkannan & @makkolam அவர்கள் விரைவில் குணமடையவும் அவர்கள் மன அமைதியோடு நிறைய ஓய்வு எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன்.... இதோ ஒரு இசைப் பதிவு ( #கொஞ்சம்_நகைச்சுவையும் கலந்து தான்)
Jan 13, 2022 21 tweets 15 min read
#கதையளப்பு_களஞ்சியம்

இந்த தலைப்பிற்கும் நம்ப @bullettuupandi அவர்கள் பதிவு செய்த கீழேயுள்ள வீடியோவில் கதை சொல்லும் #பேராசிரியர்_ஜெயந்தி ஶ்ரீ அவர்களுக்கும் ஒரு reference உண்டு.

இதுவும் எனது அனுபவமே

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அக்டோபர் மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமை. பெங்களூரில் எனது அண்ணி PhD பட்டம் பெற்றதை கொண்டாடும் வகையில் என் அக்கா வீட்டில் எங்கள் குடும்பம் சார்ந்த ஒரு விழா நடந்தது.
Dec 28, 2021 11 tweets 14 min read
#விழித்திடு_இல்லையேல்_நிரந்தரமாக_தூங்க_வைக்கப்படுவாய்

கடவுளே ... வருவாயா!!!!

முதலில் அவர்கள் #பார்ப்பானை_விரட்டியடி என்றார்கள்.

*நான் பாடல் கேட்டுக் கொண்டிருந்தேன்.*

#நான்_பார்ப்பானாக_இருந்தாலும்_secular_ஆச்சே!!!! பின்னர் அவர்கள் #நீ_உயர்வகுப்பை_சார்ந்தவன் உனக்கு #இட_ஒதுக்கீடு_இல்லை ஓடிப்போ என்றார்கள்.

*நான் சாப்பிட்டுக்கொண்டு அமைதியாய் இருந்தேன்.*

#நான்_உயர்வகுப்பினனாக_இருந்தாலும்_forward_looking_ஆச்சே!!!!
Dec 26, 2021 8 tweets 12 min read
#சாப்பாட்டு_ஆன்மீகம்

நமது தமிழ்நாட்டுத் தினசரி சைவ உணவு மூன்று வரிசை முறைகளைக் கொண்டதாக இருக்கிறது.

முதலில் #சாம்பார்_சாதம், அடுத்து #ரசம்_சாதம், கடைசியில் #மோர்_சாதம் என்று. கல்யாணம் மற்றும் பிற விசேஷங்களில் இடப்படும் #மோர்க்குழம்பு பற்பல #பாயசங்கள் ... அதெல்லாம் நினைத்தாலே இனிக்கும் என்பது வேறு விஷயம்

இவை மனிதனின் #மூன்று_குணங்களின் குறியீடு

#சாம்பார் என்பது பருப்பு சேர்ந்த #குழம்பு*
Dec 26, 2021 8 tweets 8 min read
இது #கிளுகிளுப்பு_கதை இல்லை

#காதல்_என்பது_எதுவரை?

"ஏய், ருக்கு, ருக்குமணி, இங்க வாடி. ஒரே ஒரு ஆட்டம்!!!

"சீனி..... ஒனக்கு வேற வேலையே இல்லை. #பிள்ளையில்லாத_வீட்டில்_கிழவன்_துள்ளி_விளையாடினானாம். " "யாருடி கிழவன்? கையை மடக்கிக் காட்டறேன் பாரு, எப்படிக் கிண்ணுனு இருக்குன்னு. இரும்பு உடம்புடி, தெரியுமா?"

"ஆமாம் உன் உடம்பைப் பத்தி எனக்குத் தெரியாம யாருக்குத் தெரியுமாம்? இப்போ கொஞ்சம் தொந்தரவு பண்ணாம இரு. எனக்குத் தூக்கம் வருது."

"எனக்கு வரல்லையே. வாடி. #ஒரே_ஒரு_தடவை மட்டும்
Dec 26, 2021 18 tweets 13 min read
இன்று டிசம்பர் 26. 2021ன் கடைசி ஞாயிற்றுக்கிழமை.

கடந்த மூன்று வருஷங்களாக கடைசி ஞாயிறன்று நான் ஸ்பெஷல் பிரார்த்தனை செய்து வருகிறேன். (ஒவ்வொரு ஞாயிறன்று காலையில் எனக்கு தெரிந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்து வருகிறேன் என்று இங்கு பலருக்கு தெரியும்). வருஷத்தின் கடைசி ஞாயிறன்று (வீட்டில் தனியான பிரார்த்தனை செய்து விட்டு) வீட்டுக்கு அருகில் இருக்கும் ஏதாவதொரு கோவிலுக்கு சென்று... அன்று காலையில் யாருக்காக எல்லாம் பிரார்த்தனை செய்தேனோ அவர்களுக்காகவும் அவர்கள் குடும்ப, நட்புக்களுக்காகவும் அபிஷேகம் செய்து விட்டு
Dec 25, 2021 18 tweets 12 min read
Kind attention: @SivaRoobini555
மகளே!!! சில நாட்களுக்கு முன்பு நீ காதல் பற்றியும் காமம் பற்றியும் காரசாரமான விவாதம் செய்ததை கொஞ்சம் கற்பனை கலந்த உருவகம் செய்துள்ளேன். 👇👇👇👇👇

அதற்காகத்தான் உன்னை tag செய்கிறேனம்மா

வாழ்க வளமுடன்
எல்லா நலமுடன் #இதுதான்_காதலென்பதா???

#10_வயதில் : நானும் அவனும் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருந்தபோது அவன் வேண்டுமென்றே என் கைகளைத் தொட்டுப் பேனா வாங்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வுதான் காதல் என்பதோ?

ஒரு நிமிடம் பரவசத்தில் உடல் சிலிர்க்க, அதை மறைத்துக் கொள்ளப் பெரும் பிரயத்தனப்பட்டேன்.
Dec 25, 2021 10 tweets 13 min read
Dec 24, 2021 23 tweets 9 min read
ஶ்ரீனியின் #கதையளப்பு_களஞ்சியம் வழங்கும்.....

#வீட்ல_சும்மா_தானே_இருக்கா???

ருக்கு... காய்கறிகள் வாங்கி கொடுத்தது பத்து மணிக்கு ... இப்ப மணி 1ஆறது.. சாப்பாடு ரெடியான்னு கேட்டா இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்ன்னு சொல்றியே! சமைக்குறது அவ்ளோ ஈசியா?! ஒருநாளைக்கு சமைச்சு பாரு அப்ப தெரியும் எங்க கஷ்டம்..

அடியேய்! (#எங்களுக்கும்_கோபம்_வரும்ல!!!) ஹோட்டலிலும், கல்யாண மண்டபத்திலும் 500, 1000 பேர்ன்னு விதம் விதமா சமைக்குற சமையல் மாஸ்டர்கூட இம்புட்டு சலிச்சுக்க மாட்டாங்கடி..
Dec 23, 2021 8 tweets 2 min read
#Seniors_are_Seniors

An elderly woman, lying on the bed, said to her elderly husband:
"Listen.. I just looked out the window and thought the garage light was on. Will you go and turn off the garage light?" The old man got up from the bed with great difficulty, opened the door and came out and saw five or six thieves trying to break into his garage door.
Dec 19, 2021 12 tweets 17 min read
ஒரு கதையின் மூலமாக இருவருக்கு எடுத்து சொல்ல விழைகிறேன்

@SivaRoobini555 நேற்றைய தினம் ஆண்கள்/பெண்கள் காதல்/காமம் பற்றி ஆணி அடித்தாற்போல் அனல்வீசி விவாதம் செய்து கொண்டு இருந்தார்.

@esan_shiv அவருக்கு இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளது பற்றி சொல்லி இருந்தார். இருவருக்கும் நல்லாசிகளுடன் இந்த கதையை சமர்ப்பிக்க எண்ணுகிறேன்👇👇👇

*👫பெண்💏* *பார்ப்பது*
*👁👀...???*

ஒரு *வாலிபன்🤴🕺🤵👨
தன்னுடைய *குருவிடம்...👵👴 எனக்கு என் தாயார் *திருமணம்💏* முடிக்க ஆசைப்படுகிறார்.

குருவே எனக்கும் அதில் *ஆசை💝* தான்...
Dec 18, 2021 9 tweets 10 min read
#ஊர்_சுற்றி

ரம்பம் போட்டு ரொம்ப நாளாச்சோ????
@@@#####

சார் எங்க கிளம்பிட்டீங்க?

பசங்களுக்கு மொட்டை அடிக்க......

எங்க ?!

வேறு எங்க தலையிலதான்!!

கடிக்காதீங்க. எந்த ஊர்ல?

மூத்தவன் #திருப்பதிக்கு_பழனிலயும், இளையவன் #பழனிக்கு_திருப்பதியிலும். ஏன் சார் இரண்டு பேருக்கும் #ஒரே_இடத்துல அடிக்ககூடாதா?

அதெப்படி சார் முடியும்? இவன் தல வேற, அவன் தல வேற இல்ல?!

இல்லை சார்! நான் சொன்னது ஒரே ஊர்ல அடிக்கக் கூடாதான்னுதான்

நான் #பழனியில் வேலை பார்த்தப்போ #திருப்பதி பிறந்தான்.
#திருப்பதியில் வேலை பார்த்தப்போ #பழனி பிறந்தான்.
Dec 18, 2021 12 tweets 19 min read
#திரிபுதிராவிடம் வரிசையில் இந்த பதிவு வருமா என்று தெரியவில்லை. இருந்தாலும்... அடிக்கடி படிப்பவர்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும் அல்லவா???

#ஒண்ணுமில்ல... #சும்மா_தான்

மனதோடு கடவுள் இருக்கிறானா என்று யோசித்ததின் விளைவு தான் இந்த பதிவு

சீனி... ஏன் படுத்தறே? ... இப்போ எதுக்கு மெட்ராஸ் போகணும்?

ரொம்ப 'போரா' இருக்கு. அதான்.... #ஒண்ணுமில்ல... #சும்மா மெட்ராஸ் போலாமானு...

#ஒண்ணுமில்லே...ன்னா #சும்மா இருக்க தான் இரேன்! இப்போ மெட்ராஸ்ல என்ன கொள்ள போறது?

ஊர் ஃபுல்லா மழையும் கொரானாவும் தான்.