EVR ji & Technolo gy …!
Technology.. in plain English is .. art of bending.. Nature.. to suit human convenience!
.. இயற்கையை .. ‘இரு கைகளால்’ வளைத்து.. நம் வழிப் படுத்தும் கலையே… தொழில்நுட்பம்.!
@raaga31280 ji
@vanamadevi ji
@par_the_nomad ji
@americai ji
#AdhiLokam
1
but .. which propels Technology?
..Basic Concepts!
..without.. a Basic Understanding of ‘Zero..’
.. there will only be Zero Computers or any such advanced computational devices..on Earth.!
..Who conceptualised..
abstract Zero..
Infinity..
And who was…’awarded’ the credit!
2
அடிப்படை சிந்தனைகளன்றோ.. அனைத்து நுட்பங்களின் அடிநாதம்..!
.. வெற்றிடத்தையும்.. வியாபித்தலையும்.. சிந்தையில் செதுக்கி..
..சூன்யமாக.. சமைத்தவன் யார்.?
..மார் தட்டி சூளுரைப்போம்.. நம் பாரதிய பாட்டன் என்று..!..
பேட்டண்டு இல்லையென்பதால்..பிள்ளைக்குச் சொந்தமில்லையா.. பெற்ற வயிறு!
3
EVR ji ஐ தெய்வமாக நினைப்பவர்கள்..
சிலை வைத்து.. சிங்காரித்து.. நாலு புஷ்பம் சாத்தி..
சுற்றி வந்து ..
..விஞ்ஞானச் சிலையே.. ..!
விந்தையே..!
.. Feldspar and Quartz கலந்து வந்த .. igneous.. தீப்பாறையே.. கல்லில் கவர்ச்சியே...
வாழ்க.. பல்லாண்டு.. என.. வாழ்த்துப் பாடுங்கள்.. !
4
எமக்கு.. ஒரு ப்ரச்சனையும் இல்லை!
.. உங்கள் வட்டத்தினுள்ளே..ஓடிப் பிடித்து.. விளையாடலாம்..!
.. அதைத்.. தாண்டி.. எம்குலப்.. பெண்களிடம் வந்து..சோசியல் மீடியாவில்..
அந்த புக்கில் .. பரியுடன் படுத்தாள் ..மானிடம் மையல் கொண்டாள்..என.. ஏளன.. தொனியேற்றுவது..ஏற்புடைய செயலல்ல.!
5
எந்த புத்தகத்தை.. எப்படி அணுக வேண்டுமென்பது.. எங்கள் சாய்ஸ்..
அதற்கான guidelines .. எங்களிடமே உள்ளது..
.. வர்ணம் தேவையில்லையென்றால்.. பூசாதீர்கள்..
கடவுள் இல்லையென்றால்.. கோவிலைக் கடந்து விடலாம்..
வாடிக்கையாக வந்து .. வரி கட்ட வேண்டுமென்று.. வருந்தி அழைத்தோமா.. நண்பர்களே!
6
.. Fibonacci …
Pingala.. Hemachandra numbers.!
கொண்டாடப்படும் Quantum mechanics Bosons (e.g. Higgs Boson or God Particle.. or திராவிடத் துகள்)!
Standard Model ன் particles இயக்கம் விளக்கும் B-E ..
Bose–Einstein Statistics தந்தது யார்..
எம் பாரத Satyendranath Bose அன்றோ?
7
உள்ளங்கை..
நெல்லிக் ..’கனி’ போல் 2G.. பெருமை பேசுபவர்களுக்கு.. Father of Wireless communication..
நம் பாரத.. மண்ணின் மைந்தன் Jagadish Chandra Bose என்பது.. மறந்தது ஏனோ..!
8
@rvaidya2000 ji
@wataboutery ji
Algebra.. என்று
..அரேபிய .. பெயர் கொடுத்தாலும்.. எங்கிருந்து .. சென்றது அந்த knowledge என்று .. அவர்களே ஒத்துக் கொண்டார்களே!
ஆனால்.. திராவிடம்.. சொல்கிறது.. மேற்கிலிருந்து.. நாம்.. ஆட்டையைப் போட்டோமாம்..!
.. கண்ணகி இருந்திருந்தால்..
.. அறம்பாடியே.. !!!
9
@JacksonDurai19 ji
தலைகீழ் நின்று.. தண்ணீர்.. குடித்தாலும் ...
Positional Numeral System ..
..புத்தியில் பூத்திருக்குமா.. ரோமானியர்களுக்கு..!
.. இல்லை கிரேக்கத்தின் Cranium உள் உதித்திருக்குமா!
.. வந்தவர்களுக்கு சிந்தனைகளை..அள்ளிக்.. கொடுத்த..பொன்மனச் செம்மல்கள் நாம்!
..கொடுத்துச் சிறந்த கரம்!
10
Know the story of ..
Jya.. Koti-Jya..
the Sine and Cosine.. Trigonometric functions..?
..Electrical.. Electronics Engineering ன் fundamental ஆன இவைகள் எங்கிருந்து .. அரேபியா.. சென்றது?
அங்கு..பெயர் மாறி..பின்னர் Latin translation ல் மீண்டும்..உருமாறியதால்.. அது அவர்களுடையதா?
11
அப்படியெனில் .. ஸ்டாலின் என்று பெயர் வைத்ததாலேயே..
தளபதி @mkstalin ji ருசியாவைச் சார்ந்தவரா.. @Udhaystalin ji சமஸ்கிருத.. மைந்தனா!
.. அவர்கள் நம் தொப்புள்கொடி உறவல்லவா..
விநாயகர் சிலை வைத்து வழிபடும்.. குடும்பத்தின் தலைவர்கள் என்பதை.. கிஞ்சித்தும்.. மறத்தல் மாண்பா..!
12
.. ஆக..திக சகோதரர்களே..
ஒரு ஓரமாக நின்று EVR ji பஜன் செய்யுங்கள்..
.. உங்களுக்கு சம்பந்தமில்லாத.. உங்கள் வழியில் குறுக்கிடாத.. சனாதன .. நம்பிக்கையாளர்களை.. குறிப்பாக.. பெண்களை.. பொதுவெளியில் வம்பிழுத்து….அநாகரீகமாகப் பேசாதீர்கள்!
@Suba_Vee ji
@AsiriyarKV ji
@KanimozhiDMK ji
13
non-தொப்புள் உறவுகளைப் புகழ்வதற்காக..
நாங்கள் பிறந்த மண்ணில்.. ஒன்றுமில்லை..
விஞ்ஞானம் விளைந்தது..
சூரியன் உதிக்கும் மேற்கில்.. தான்
என.. பொய்யுரைக்காதீர்கள்..!
உலகெங்கும்.. எத்தனை பல்கலைக் கழகங்களில் சமஸ்கிருத..ஆராய்ச்சி!
@RangarajPandeyR ji
@DrShyamKK ji
14
. செந்தில் ஜி...கூறுவது போல் அறமல்ல..
.ஆண்மையல்ல.!
EVR ji இருந்திருந்தால்.. நேர்மையாக போராடுங்கடா.. வெங்காயங்களே.. என உங்களையே.. ஒரு வேளை..
தடி.. கொண்டு..
..அடி கொடுத்திருக்கலாம்!
Our Bharat knowledge history by @singhsahana ji
.. must watch:
15/15
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
