ஸ்னேக் பாபு Profile picture
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். தமிழ்நாடு தமிழருக்கே ✊.

Sep 21, 2020, 8 tweets

*நான்_ஏன்_மோடியை_க‌ண்டு விய‌க்கிறேன்_ஆதரிக்கிறேன் தெரியுமா..?*

*உங்களுக்கு_தெரியுமா..?*

● மோடி இரண்டு முறை பிறந்தவர்...!

1) 29.09.1949 டிகிரி சான்றிதழ் இருப்பது...!

2) 17.09.1950 எல்லோரும் அறிவது...!

✍️ 1950 இல் பிறந்த மோடி தனது 6 வயதில் வாட்நகர் ரயில் 👇

நிலையத்தில் தேநீர் விற்றார்...!

ஆனால்...

🤞 அந்த காலக்கட்டத்தில் வாட் நகரில் வெறும் ரயில் தடங்கள் மட்டுமே இருந்தன...!

○ உண்மையில் அங்கு ரயில் நிலையம் 1973 இல்தான் கட்டப்பட்டது...!

○ அப்போது மோடிக்கு வயது 23...!

பாவம், மோடிதான் ௭வ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார்...!

👇

✍️ மோடி எமர்ஜன்சி காலத்தில் மறைந்து வாழ்ந்து வந்தார்.

🤞 ஆனால் 1978-ல் டெல்லி பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார்

🤞 டெல்லி பல்கலைக் கழகத்தின் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லாமலேயே...

🤞 1983 இல் குஜராத் பல்கலைக் கழகத்தில் Entire political science முதுகலை பட்டம் படித்தார்...!

👇

🤞 Entire political science இல் முதுகலை பட்டம் பெற்ற ஒரே நபர் மோடி மட்டுமே...!

🤞 குஜராத் பல்கலைக் கழக பேராசிரியர்கள் கூட...

🤞 இப்படி ஒரு பாடத்திட்டம் இருப்பதையே, 2014 க்குப் பிறகே அறிந்து கொண்டனர்...!

👇

🤞 Entire political science பட்டப்படிப்பில் மாஸ்டர்ஸ் தேர்ச்சி பெற்றார், தனியாக தேர்வு எழுதினார், தனியாகவே பட்டமும் பெற்றார்...!

🤞 இதுவரை மோடியுடன் படித்ததாகக் எந்த மாணவரும், ப‌டிப்பித்த‌ எந்த பேராசிரியரும் கண்டுபிடிக்கப் படவில்லை...!

👇

🤞 இந்தியாவில் கணினிகள் அறிமுகப் படுத்தப் படுவதற்கு முன்பே, மோடியின் பட்ட சான்றிதழ் ஒரு கணினியால் அச்சிடப்பட்டது...!

🤞 1978 ஆம் ஆண்டில் மோடியின் பட்டத்திற்கு முன்பும், அதன் பிறகான 10 ஆண்டுகளுக்கும்...

🤞 சான்றிதழ்கள் பல்கலைக் கழக ஊழியர்களால் கைகளாலேயே எழுதப்பட்டன..!

👇

🤞 1992 இல் மைக்ரோசாப்ட் காப்புரிமை பெற்ற எழுத்துரு (font)

🤞 1978 இல் மோடியின் பட்டத்தை அச்சிட பயன்படுத்தப் பட்டது ஒரு விஞ்ஞான‌ அதிச‌ய‌ம்.

🤞 அலுவலகங்கள், கல்லூரிகளின் விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமையில்...

○ மோடியின் சான்றிதழ் அச்சிடப் பட்டுள்ளது...!

👇

😆😆 மோடிஜியின் வாழ்க்கையில் தான்....

எத்தனை ஆச்சரியங்கள்...!

எத்தனை அதிசயங்கள்...!

*🥳🥳 மறந்து விடுவது மக்கள் இயல்பு..! நினைவு படுத்துவது எங்கள் கடமை...!*

#Shared

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling