ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு... நலம் விசாரித்த பண்புகள் மற்றும் உறவுகளுக்கும் நன்றி. சீரான உடல் மற்றும் உள நலத்துடன் இருக்கிறேன்.
அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்து மிகப்பெரிய பஞ்சத்திற்கு நம்மை அழைத்து செல்ல ஆயத்தமாகும் பாஜக அரசுக்கு நன்றி.எனக்கு
தெரிந்து மோடியும் அவரது காபினெடும் அவங்க அம்மாகிட்ட எப்படியும் நாட்டை நாசமாக்கிடுவோம்னு சத்தியம் பன்னிட்டு பதவியேத்துருப்பானுங்க போல. 1955 essential commodities act நேரு அமைச்சரவையில் நடைமுறைப் படுத்தப்பட்டது. இதில் இப்போ நாம எல்லாரும் பேசுறது எண்ணெய் வித்துக்கள் வெங்காயம்,
உருளைக்கிழங்கு, பருப்பு, பயறு வகைகள் மட்டுமே. இதோடு நிற்காமல் இரும்பு, மருந்து பொருட்கள், சணல், பஞ்சு , இப்படி ஐந்து பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய காரணம் பஞ்சம் ஏற்படும் சூழலில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணமே
நாடு முழுவதும் தானிய கிடங்குகள் சேமிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்ட நோக்கமும் அதுதான். இப்ப சங்கிங்க வருவாங்க இது நல்லதுன்னு சுத்து வாங்க. அட பிக்காளி கண்ணடிச்சா வராத பொண்ணு கைய புடிச்சி இழுத்தா வந்துடுமா? இனி உங்கள் எந்த கேள்வியும் கேக்க மாட்டேன் நீங்க விருப்பம் போல
இருக்கலாம்னு காதலி/மனைவி சொன்னா நமக்கு லைட்டா கெதக்குனு இருக்குமே அப்படித்தான் இப்ப. இதுல தன்னிறைவு னு சொல்லி அத்தியாவசியம் இல்லைனு சொல்லி எக்ஸ்போர்ட் பன்ன போறானுவ. இதுக்கு அடிப்படை விவசாய மசோதா. இனி அவன் சொல்றத விதைக்கனும்னு திருத்தம் பன்றப்பவே வாய்ல வைச்சுருக்கனும்
இனி இதை விதைக்க சொல்லி அதை ரிலையன்ஸ் எக்ஸ்போர்ட் பன்னுவான். இனி தள்ளுவண்டி ல வெங்காய பஜ்ஜி சாப்டனும்னு நீங்க நினைச்சா சாப்ட முடியாது கார்ப்பரேட் மான்ஸ்டர் கைல தான் வெங்காயம் கடலைப்பருப்பு, எண்ணெய் எல்லாமே. அவனுக்கு தோனுச்சா உனக்கு பஜ்ஜி. இல்லையா மூடிட்டு போய்ட்டே இரு
ரிலையன்ஸ் குழுமம் ஜியோ பேர்ல மளிகைக்கடை ஆரம்பிக்கும் போதே தெரிய வேனாமா. இதுக்கு சொன்னாலும் புரியாது உங்களுக்குனு எதாவது லாரிக்காரன் வருவான். அவனுக்கு புரிஞ்சத கேளுங்க அங்கிள்கிட்ட கையும் களவுமாக மாட்ன பையன் மாதிரி நிப்பான். எது எப்படியோ இனி அவன் சொல்றதுதான் விலை
அவன் சொல்றது தான் டிசைன். இது இப்படியே போனா யாருகூட படுக்கனும் எப்ப படுக்கனும் எப்படி படுக்கனும்னு கண்டிசன் போட போறானுவ. இருக்க கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய்டுச்சு. பேசாம உகாண்டா சோமாலியானு ஒரு ஆறு மாசம் டூர் போய் வாழ பழகிக்கனும்.
சாவு வீட்ல கட்டி அழுவுறதுக்காக ஒரு கூட்டம் வரும் தேடித்தேடி பெண்களை கட்டி அழற மாதிரி லேடீஸ தடவுவானுங்க. இப்ப இருக்க அரசுக்கும் அவங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. கொரானாவை காரணமாக வைத்து இன்னும் என்னலாம் பன்னப்போறாங்களோ....எது எப்படியோ காண்டம் விலையும் ,பூமர் விலையும்
அப்படியேத்தான் இருக்கு இப்பவரை. அடுத்த பேன்டமிக்ல அதுக்கும் டிமாண்ட் கிரியேட் பன்னி விலை ஏத்திடுவாங்க. சரி போங்க. இது ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்துக்கு போடப்பட்ட விதைதான் இந்த திருத்தம். எப்படியாவது 3 வருஷம் உசுறோட இருக்கனும். இல்லையா இப்பவே துபாய் போய்டனும்.
ஓட்டு கேட்டு வரப்ப ஓ#@ ஒ#€ னு கேக்கனும் இந்த லாபீஸ
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
