சமயசார்பற்ற சமநிலை MahaSudra Madhavan Profile picture
Varna...not breastplate of Karna..! வர்ணம் இயல்பாய் தரித்த எம் உடை. உடலொடு ஒட்டி வந்த கர்ண கவசமல்ல. #அள்ளிக்கோஅறிவியல் #ScienceThroughPolitics #AI_Vikram_Vetal

Sep 26, 2020, 22 tweets

நடுநிலை தமிழனும்...நான்கு பார்ட்டிஸூம்!

Histo என்றால் tissue..தசை.!
Amine என்பது Nitrogen..!
தசைகளில் காணப்படும் நைட்ரஜன் கலவை Histamine.!

சொக்குச் சிரங்கு...
குடைச்சல் சிலந்தி ..
பக்கப்பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி!

@par_the_nomad ji
@vanamadevi ji

1

தூசி.. பொடி..
animal allergy..
பூச்சிக்கடி!
.உடனே body ல் histamine ..சுரக்கும்..
இது சுரந்தால் ..itching, தும்மல் runny nose எல்லாம் வரும்!

.உடனடி நிவாரணம்?
National க்கு anti-national...
.histamine க்கு....antihistamine!
..அருகாமையில் உள்ள மருந்து கடையில்!
@raaga31280 ji

2

மருந்து...Research சிலவேளைகளில்..
பாட்டி வைத்தியத்தின் ..
...Glorified version..!
.. பவுடர் பூசிய.. பாட்டி.!

..ஒரே மூலிகையை.. பல நோய்களுக்கும்.. .. மருந்தாக..ஒரே பாட்டி கூறுவாள்..!

Dimebon என்ற antihistamine மருந்து.. தும்மல்.. ஜலதோசத்திற்கானது!

3
@wataboutery ji

#AdhiLokam

தும்மல் மருந்தையே..Alzheimer (Ref: The Lancet 372, 2008) மூளை சம்பந்த memory loss condition க்கும்..பயன்படுத்தலாம் என ஆய்வு முடிவு தெரிவித்தனர்.!

முதல் ரவுண்ட் தேர்தல் முடிவில் முன்னணியில் நிற்கும் .. கழக .. வேட்பாளரின்.. உடன்பிறப்புகளைப் போல் பட்டாசு வெடித்தது கம்பெனி..!

4

பின்னர் .. Research தவறு ...
..திருவிழாவில்... விற்கும்..
.. தேன் மிட்டாயின் வீரியம் கூட .. அந்த மருந்துக்கு இல்லை என.. தெரிந்தது..
கம்பெனிக்கு.. பெருத்த நஷ்டம்..!

ஏன் இந்த high profile தோல்விகள்..!

Reason: Lack of clear understanding of how Drugs work!
@Padmaavathee ji

5

Mechanism of Action (MOA)..பல மருந்துகளுக்கு.. சரியாக தெரியாது என்பதே.. விஞ்ஞான உண்மை!
.. மருந்து..வேலை செய்தாலும் .. சரியான விளக்கம் தர முடியாது!

.. எதற்கெடுத்தாலும் ..
விஞ்ஞான விளக்குப் பிடிப்போர்.. இதை விளங்கி.. கொள்ள வேண்டும்.!
.. விஞ்ஞானம் நல்லது.. but foolproof அல்ல!
6

எல்லா அறிவு தேடலுக்கும்..
finite range இருக்கலாம்.. !
..அதைத் தாண்டி..
பகுத்தறிவு திலகம் @dmk_raja ji இழுத்தாலும் நீளாது...!
பக்திமான் @HRajaBJP ji தள்ளினாலும் நகராது..!!

7

விஞ்ஞானத்தின் மொழியும் விசித்திரமானது.!

Electron ன் ‘Spin’ என எல்லா.. physics புத்தகத்திலும் எழுதியிருப்பார்கள்.. ..
அதை அப்படியே word by word நம்பி argue .. செய்ய முடியாது..
உண்மையில் எலக்ட்ரான்ஸ் ..
..நாம் நினைப்பது போல்..
..சுழற்வதில்லை..!

8

.. சுற்றாமல் .. சும்மா நின்றாலும் .. அதற்கு ‘Spin’ குணம் உண்டு..!.. தவறான அர்த்தம்..!
சுழற்ச்சிக்கும் அதற்கும் சம்பந்தமில்லை!

Spin என்பது ஒரு மாறாத Constant..
அடிப்படைக் குணம்!
.. பழிப்பதும்.. வாயார.. பாராட்டுவதும் @NanjilPSampath ji ன் நல்ல குணம்!
.. காரணம் வேண்டியதில்லை!
9

விஞ்ஞானத்தில் ..
பல வேளைகளில் ..படத்திற்கும்.. உண்மைக்கும் சம்பந்தம் இருக்காது:

Chemical bond ஐ விளக்க இரண்டு அணுக்கள் இடையே…. குச்சி மிட்டாயின்.. குச்சி போன்று வரைந்திருப்பார்கள்..
உண்மையில் H2O ல் இரண்டு.. குச்சிகள் தேடினால் கிடைக்காது..!
Language limitations..!
10

EVR ji ..சமுதாயத்தில் problem இருப்பதாக நம்பினால்..
சம்பந்தப் பட்டவர்களிடம்.. தொடர்ந்து.. பேசி.. பிரிவினையை..
வெறுப்பை.. விதைக்காமல்..
..inclusive சமுதாயம் அமைக்கப் .. பாடுபட்டிருக்கலாம்..

.. கெட்டவர்கள் மட்டுமே நிறைந்த ஒரு ஜாதியோ.. சமுதாயமோ.. கிடையாது!

11

அவனை அடி.. இவனை கொல் என்பது.. பெரியோர்களுக்கு அழகல்ல..!

.. புத்தகங்களை மேற்கோள் காட்டி... வேதத்திலேயே உள்ளது..
குதிரையுடன் படுத்தார்கள்..
பசுக்களை .. கொன்று தின்றார்கள்.. அவர்கள் எல்லோரும் கெட்டவர்கள்.. மன்னர்களிடம் இருந்து.. பெரும் தொகையை.. அடித்து மாற்றி விட்டார்கள்..
12

..சமஸ்கிருதத்தில்.. அவர்களே.. எழுதி வைத்துள்ளார்கள்!

எனவே.. முதலில் .. ப்ராமணர்களைச் சாத்து...!
Target..!
பார்ப்பனீயம் மைனஸ் இந்து மதம்.!

பின்னர் ஒவ்வொரு ஜாதியாக .. ஏதாவது குற்றச்சாட்டை வைத்து..
சங்கிலியை.. அறுத்துக் கொண்டே வரலாம் ..
என ஒரு புது Strategy.!

13

Robert Goldman..
Wendy Doniger.. போன்றவர்களின்..
சமஸ்கிருத .. சித்து வேலைகளை.. word by word டாக.. @MisraNityanand ji போன்றவர்கள் வெளிச்சம் .. போட்டு .. காட்டுகிறார்கள்.!

@arvindneela ji @dharmadispatch ji போன்றவர்களுக்கு எம்மை விட மிகுந்த ஞானம் இவ்விஷயங்களில் உண்டு..!

14

.. ஒரு மிகச் சாதாரண தமிழனாக .. எமது பார்வை இது தான்..!

..அந்த காலத்தில் மனிதர்கள்..மாட்டை.. சாப்பிட்டிருக்கலாம்..!

.. மேலும் பின்னோக்கி..
குகை மனிதன் வரை.. சென்றால்.. சிங்கம் 65 ம் சாப்பிட்டிருக்கலாம்..!

15

..இங்கு இருக்கின்றவர் எல்லோரும் ஒரே origin தான்..!

@ProfVemsani ji கூறுவது போல் gene ல் பெரிய difference இல்லை.!

இனியாவது.. வெறுப்பு.. தீயை.. அணையாமல் .. பாதுகாக்கும் .. வேலை.. செய்யாதீர்கள்..!

16

அங்கும் பலரிடம் ..
..நல்ல திறமை.. உள்ளது. எழுத்துக்களைப் படித்து.. பாராட்டவும் செய்திருக்கிறோம்..!

.. எல்லோரும் சேர்ந்து.. at least ‘minimal வெறுப்புள்ள ‘.. சமுதாயத்தை .. நோக்கியாவது முன்னேற வேண்டும்!!!

17

@KanimozhiDMK ji @dmk_raja ji @AsiriyarKV ji @thirumaofficial ji..
வயதில் பெரியவர்கள் என்ற மரியாதையும்..தமிழர் என்ற.. மாறா.. பாசமும்..உங்களிடம் உண்டு..
.. நிலவு .. தேயலாம்..
எம் நினைவில் .. நீவிர்.. தேயமாட்டீர்கள்!

@americai ji

18

ஆனால் அடிப்படை.. விஞ்ஞானம் உங்களுக்குத் தெரியாது என்பது தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் தெரியும்..!

.. வீசத் தெரியாத.. விஞ்ஞான.. வாள் ஏந்தி..
அமைதி விரும்பும்.. சனாதனிகளை..
.. வம்பிக்கிழுக்காதீர்கள்!

@rvaidya2000 ji

19

விஷ்ணு கடலுக்குள்.. ஏன் சென்றார்….
பாலாஜிக்கு.. பாடிகார்ட் ஏன்.. என்பது...போன்ற..
..Quasi-rational questions வேண்டாம்!
..விஞ்ஞானமும்.. ஒரு வகை நம்பிக்கை!
..புதிதாக வாங்கிய வண்டியில் lemon வைப்பதால் ..
அவன் மனம் மகிழ்கிறது.. போகட்டும் ..விடுங்கள்.. யாருக்கும்.. தொந்தரவில்லை!
20

.. பகுத்தறிவாளர்..
..தொகுத்தறிவாளர்..
திராவிடம்..
ஆரியம்..
முப்பாட்டன் மண்..
மூலப் பத்திரம் இல்லா மண்..!

.. நேற்றிருந்தார் .. இன்றில்லை..!

.. எக்காலமும்.. பொருந்தும் விதி..!

ஊரைக் கெடுத்து..
உயரே...கொண்டு போக… உன்னதமான .. பொருள் ஒன்றும் இங்கில்லை!

Relax..!

21/21

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling