நிவா 🦋 Profile picture
அன்பும் அறமும், தமிழும் சுவையும், எங்கும் எப்பொழுதும்..! ....but, Master of None

Sep 27, 2020, 5 tweets

🎬 #Aapla_Manus #ஆப்லா_மனுஸ்
🎙️: Marathi
🍿 : Triller & Family Drama
❤️ : 91% Google User Rating
⭐ : 4
📺 : Netflix
📜 : ஒரு வயசானவர் அப்பார்ட்மென்ட் பால்கனியில் இருந்து கீழே விழுகிறார்..! அதில் இருந்து ஆரம்பிக்கிறது கதை. அவரது மகன் ஒரு வழக்கறிஞர். மருமகள் ஆசிரியை.

இது தற்கொலை அல்ல கொலை தான் என விசாரணை செய்யும் காவல் துறை அதிகாரி. வேலைக்கு செல்லும் மருமகள், அன்பிற்காக ஏங்கும் வயதான அப்பா, அவர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள்.. சமாளிக்க முடியாமல் தவிக்கும் மகன்... என ஃப்ளாஷ் பேக். இந்த நான்கு கதாபாத்திரங்கள் தான் படமே..!

இது கொலை தான் என காவல்துறை அதிகாரி நிறுவ முயறிச்சிக்கும் இடங்கள், விசாரனை காட்சிகள் எல்லாம் விறுவிறுப்பான திருப்பங்கள் நிறைந்தது..! யூகிக்க முடியாத ஒரு திருப்பம், ஒரு சோசியல் மெசேஜ் என நிறைவு பெறுகிறது படம்.
வயதான அப்பாவாகவும், விசாரனை அதிகாரியாகவும் இருவேறு வேடங்களில்

அசத்தியிருக்கிறார் #நானாபடேகர் . உடல் மொழி, மொழிநடை என அனைத்திலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார் நானாபடேகர்.
ஆங்கில சப் டைட்டில்ஸ் இருக்கிறது. மராத்தி வசனங்களில் வரும் வார்த்தைகள் 20 சதம் நமக்கும் புரிகிறது.!

ஆர்ப்பாட்டமில்லாத திரில்லர் படம் பார்க்க விரும்புகிறார்கள் இந்த படத்தை நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம். 😊

🔥Key words :

Thriller
Must Watch 
Strong Acting 
Thought Provoking
Touching
Authentic Acting
Realistic
Intense
Intelligent
Suspenseful

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling